புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
25 Posts - 50%
heezulia
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
7 Posts - 2%
prajai
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தகாலம்


   
   
ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Fri May 02, 2014 10:17 am

குழந்தை அகவையில்
மண்மீதினில் பற்று
தாய்மண்ணை வீரத்திலகமிடாது
வாயினுள் இட்டேன்
அந்நியனாய் அம்மா
எமது
கைமீது நெருப்பு திலகமிட்டாள்.
இன்னும் மாறாத வடுக்களாய்
நியாய விலைக்கடையில்
எடைக்குறைவாய் கொணர்ந்த
சர்க்கரையை
எறும்பு நகர்வதற்கு தாமதம்
கட்டெறும்பாய் சென்று கட்டவிழ்த்து
அன்னம் அள்ளி போடுவது போல்
அவசரத்தில்
வாய்பூச மறந்து வாங்கிய அடி


ஆயாக்கடையில்
50பைசா அல்வாவிற்கு
அக்கா உண்டியலை
நான் உருட்ட
காசு வருவதற்குள் ஓசைவர
ஓடி வந்து
அப்பா உதைத்த உதை
படிக்கும் தருணத்தில்
பெற்றோருக்கு தெரியாது
பட்டப்பெயர் சூட்டி
உன்னை நான் ...................?
என்னை நி .....................?
செல்லமாய் அடித்துக்கொண்டு
அணைத்துக்கொண்ட காலம்
அண்ணா! நினைவிருக்கா?
சிந்து
உணவு உட்கொள்ளும் பொழுதினில்
உடன்னிருந்து மேலும் - கீழும்
இடைவிடாது நோக்கும் பார்வை
இடையே சிந்தும்
நாவின் நீரை நான் இரசித்தது
குறும்பை குறைக்க
நான் தடியெடுக்க
அதை நி தடுக்க
அனைவரும் அயலூர் சென்றிருக்க
நி அகலாது படுத்துறங்க
அச்சம் மேல் இறங்க
அப்போதே அள்ளிக்கொண்டு
கால் நடையாய் கொண்டு செல்ல
பாதி வழியினிலே
பாவிபய உன் கண்மூட
வந்து அழுத நிலைக் கண்டு
வாசல் வந்து நின்றாரே
வாயாறி போனாரே!
10 பைசா
மாங்காய்க்கு
பத்து பேர் மத்தியிலே
திருட்டு தனமா கைநீட்ட
வீடு வந்து சொல்லி அழ
வீதியெல்லாம் கெட்டபேறு.
அண்ணா
புதுசா ஒரு வண்டி
ஓட்டுவது உன் வேலை
ஒம்பாட்டுக்கு நிக்க வைப்ப?
ஒட்டடை அடிப்பது என்வேலை
யாருக்கும் தெரியாமா
அவ்வண்டி நான் ஓட்ட
பக்கத்து பள்ளத்தில்
படுத்து அழுதது நினைவிருக்கா?
ஒரு பாடம்
நான் தவற
மாணாக்கர் மத்தியிலே
மரியாதை இல்லாம
மதில் சுவற்றில் நிற்பாட்டி
கண்ணீர் கரைபுற
கால் ந டையாய் கடந்து வந்து
மனக்கவலை தீத்தவரே .........
மூன்று மக்களை பெத்தவரே .


மாதம் முதல் தேதி
வாங்கி வரும் திண்பண்டம்
வண்டி சத்தம் நான் கேட்டு
வாசல் வழி வந்து நிற்பேன்
படிக்காமே இங்கே என்ன படுபாவி
என்று அடி பட்டவுடன்
கட்டிலுக்குள் சென்று
கண்ணுறங்க
கணிவுடன் மடியமர்த்தி
வாங்கி வந்த பண்டத்தை
வாயிலிட்டு நீ ஊட்ட
அழுதுகிட்டு உண்ட
அசட்டு முகம் தான் உண்டா?




இளையகவி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 02, 2014 10:39 am

அது ஒரு கனாக் காலம், மீண்டும் வருமா அந்த கஷ்ட காலம். ஏக்கத்தில் எதிர்காலம். சும்மா கிருக்கியது.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 02, 2014 8:43 pm

‘இறந்த காலம்’ , உண்மையில் இறவாக் காலமாக ஆகியுள்ளது , கவிதையால் !

 முத்தம் முத்தம் முத்தம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Mon May 05, 2014 1:56 pm

நன்றிகள் பல நண்பா தொடர்ந்து கருத்துக்கள் அளிக்கவும்

ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Mon May 05, 2014 1:57 pm

நன்றிகள் பல நண்பா தொடர்ந்து கருத்துக்கள் அளிக்கவும்

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon May 05, 2014 5:40 pm

இறந்தகாலம் 3838410834 இறந்த காலத்தில் இனிமையான காலம்



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக