ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...!

4 posters

Go down

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! Empty கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...!

Post by Tamilzhan Mon Nov 02, 2009 8:24 pm

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்

காதலிக்கும் போது காதலியை சுற்று சுற்று என்று சுற்றிக்கொண்டு இருக்கின்றோம்... அவளுக்காக பல கிலோமீட்டர் நடந்தே சென்று இருப்போம்... பொறுமையாக பத்து பக்கத்துக்கு மிகாமல் காதல் கடிதங்கள் எழுதி இருப்போம்... கண்ணே மணியே என்று கொஞ்சி இருப்போம்... இது காதலித்தவர்கள் மட்டும் அல்ல... திருமணம் ஆன புதிதில் பல கொஞ்சல்கள்... அழகாய் இருக்கின்றாய் என்று பொய் சொன்ன கணங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்த நிகழ்வுதான் இது....

ஆனாலும் காதலித்த போது காத்த பொறுமை.. திருமணத்துக்கு பிறகு நம்மில் பலருக்கு இருப்பதில்லை...பொதுவாக பெண்கள் எப்போதும் ஆண்களை மைக்கில் ஹலோ டெஸ்ட்டிங்..123 என்பது போல் நீ என்னை காதலிக்கின்றாயா? காதலி்க்கின்றாயா ? என்று கேட்டபடியே இருப்பார்கள்.. ஏனென்றால் கணவன் தன்னை மட்டும் நேசிக்க வேண்டும் என்ற பேராசைதான்.. காரணம் அவளோடுதான் மணிக்கணக்காக செலவிட வேண்டும் என்ற எண்ணமும் நிறைய பேச வேண்டும் என்று மனைவிகள் விருப்பம் கொள்கின்றார்கள்...

காதலிக்கும் போது நிறை பேசனிங்க... இப்ப எதுவுமே பேசவில்லை என்ற ஆதங்கம் அதிகம் எல்லா பெண்களுக்கும் உண்டு.. காரணம்... காதலியை வீட்டுக்கு தெரியாமல் இரண்டு் மணி நேரம்தான் பார்க்க முடியும் எனும் போது மனதில் உள்ள எல்லாவற்றையும் கொட்டி விடுகின்றோம்... ஆனால் திருமணத்துக்கு பிறகு 24 மணி நேரமும் அவளோடு செலவிடும் போது பேச்சு குறைந்து விடுகின்றது...

இது போன்ற ஒரு பெண்ணின் ஏக்கத்தை மிக அழகாக காதலுடன் பதிவு செய்த இந்த விளம்பரம் மிக அற்பதமான காதலையும் .. நேசிப்பையும் சொல்வதால் இந்த விளம்பர படம் எனக்கு மிகவும் பிடிக்கும்

அந்த அழகான 3 ரோசஸ் டீ விளம்பரம்...



52 செக்கன்டுகளில்.. குடும்ப பெண்களின் தனிமையையும் ஏக்கத்தையும் சொல்லி இருக்கும் இந்த 3 ரோசஸ் டீ ,விளம்பர குழுவுக்கு எனது ராயல் சல்யுட்கள்


Last edited by Tamilzhan on Mon Nov 02, 2009 8:31 pm; edited 1 time in total


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! Empty Re: கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...!

Post by மீனு Mon Nov 02, 2009 8:27 pm

தமிழன் அண்ணா கை கொடுங்க அண்ணா.. வாழ்த்துக்கள்..இப்படிதான் ஆக்கம் போடணும்..பெண்களை ..நேசிக்கணும்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! Empty Re: கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...!

Post by ரூபன் Mon Nov 02, 2009 8:30 pm

நாங்கள் என்ன பெண்களின் எதிரி என்றா சொன்னோம் கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! Icon_mad
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! Empty Re: கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...!

Post by kirupairajah Mon Nov 02, 2009 8:32 pm

சிறந்த கருத்துக்களுடன் கூடிய பதிவு, அதை விளக்கும் video சிறப்பாக இருக்கிறது, பதிவிற்கு நன்றி, தமிழன்!


கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! Empty Re: கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...!

Post by மீனு Mon Nov 02, 2009 8:33 pm

பெண்களை எதிரி என்று சொல்லவில்லை..பெண்களை பெண்களா மதியுங்கள்..என்றுதான் சொல்கிறோம்.. வீட்டில் கணவனுக்காக காத்து இருக்கும் பெண்கள்..மனசை புரிந்து கொண்டு நடவுங்கள் என்றுதான் சொல்கிறோம்..ரூபன்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! Empty Re: கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...!

Post by ரூபன் Mon Nov 02, 2009 8:35 pm

நாம நம்ம பொண்டாட்டிகளை அப்படியே தாங்கு தாங்குன்னு தாங்குவம் கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! Empty Re: கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...!

Post by மீனு Mon Nov 02, 2009 8:38 pm

ரூபன் wrote:நாம நம்ம பொண்டாட்டிகளை அப்படியே தாங்கு தாங்குன்னு தாங்குவம் கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! 838572

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! Empty Re: கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...!

Post by ரூபன் Mon Nov 02, 2009 8:39 pm

எதுக்கு இந்த பொறாமை பத்தை வைத்திருந்தாலும் பத்திரமா வச்சிருப்போம்ள கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! Empty Re: கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...!

Post by Tamilzhan Mon Nov 02, 2009 8:41 pm

kirupairajah wrote:சிறந்த கருத்துக்களுடன் கூடிய பதிவு, அதை விளக்கும் video சிறப்பாக இருக்கிறது, பதிவிற்கு நன்றி, தமிழன்!

தமிழன் அண்ணா கை கொடுங்க அண்ணா.. வாழ்த்துக்கள்..இப்படிதான் ஆக்கம் போடணும்..பெண்களை ..நேசிக்கணும்....

நன்றிகள் கிருபை,,மீனு... கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! 678642


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...! Empty Re: கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum