புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
176 Posts - 40%
heezulia
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
6 Posts - 1%
Guna.D
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
5 Posts - 1%
mruthun
மூச்சு நின்றால் போச்சு! I_vote_lcapமூச்சு நின்றால் போச்சு! I_voting_barமூச்சு நின்றால் போச்சு! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சு நின்றால் போச்சு!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 04, 2014 7:18 pm

இரத்த அழுத்தம் (பி.பி.), சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு மருத்துவரிடம் சென்றால், நடக்கச் சொல்கின்றார், மூச்சுப் பயிற்சி (யோகா) செய்யுங்கள் என்கின்றனர். இதனை நம் சித்தர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியிருக்கிறார்கள். அதன் மகத்துவம் இன்று உலகெங்கும் மக்களால் உணரப்படுகிறது.

எவர் ஒருவர் மூச்சுக்காற்றை கட்டி ஆளும் வல்லமைப் பெற்றிருக்கிறாரோ அவர் வாழ்நாள் கூடுகிறது. ஒரு கணக்கு பார்ப்போம். மனிதன் நிமிடத்துக்கு 12 முறை மூச்சு விடுகிறான். சராசரி ஆயுள் 100. ஆமை நிமிடத்திற்கு 4 தடவை மூச்சுவிடுகிறது ஆயுள் 500 ஆண்டுகள். தேரை நிமிடத்திற்கு 2 தடவை மூச்சு விடுகிறது. ஆயுள் 2000 ஆண்டுகள். இதிலிருந்து மெதுவாக மூச்சு விடுவது எவ்வளவு ஆயுளைத் தருகிறது என்பதைக் கணிப்போமாக.

இந்த உலகில் உயிரினங்கள் யாவும் மூச்சுக்காற்றின் இயக்கத்தால்தான் உயிர் வாழ்கின்றன. மூச்சு நின்றால் உயிர் போச்சு என்பதை ஞானச்சித்தர் கோரக்கர் பின்வருமாறு கூறியுள்ளார்.

"வீடான வீடதுவும் சொந்த மாச்சு
வெளியாக ஓதிவைத்தேன் வினையம் ஏக
நாடான நாடதனிற் கடவு ளென்று
நானிலத்தில் ஆட்டுவித்தல் காற்று காற்று
கோடான கோடி தெய்வம் காற்றுக் கேதான்
கூறிவைத்தா ரல்லாது வேறொன் றில்லை
ஆடாத ஆட்டமெல்லாம் காற்று மாகும்
அதுவகன்றால் அகிலமுதல் அழிந்து போகும்''

இக்காற்றை அடக்கி ஆளும் முயற்சி உடையவருக்கு (யோக வலிமை) கூற்றுவனை (எமன்) எதிர்க்கும் ஆற்றல் வரும் என்பதை திருமூலரும்,

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளருக்கு
கூற்றை உதைக்கும் குறியது வாமே''

என்று எடுத்துரைக்கிறார். எனவே, மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்தால், இவ்வுலகில் நீடித்த ஆயுளோடு நலமாக வாழலாம். (தினமணி)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 04, 2014 8:22 pm

தினமணிச் செய்தி தந்த சிவாவுக்கு நன்றி !

பல்லாண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் தமிழர்கள் என்ற செய்தியே இங்கு இன்றியமையாதது !

 நன்றி நன்றி நன்றி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 04, 2014 9:22 pm

Dr.S.Soundarapandian wrote:[link="/t109968-topic#1061436"]தினமணிச் செய்தி தந்த சிவாவுக்கு நன்றி !

பல்லாண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் தமிழர்கள் என்ற செய்தியே இங்கு இன்றியமையாதது !

 நன்றி நன்றி நன்றி

சாமியை மறந்ததேனோ பாண்டியரே ?

ரமணியன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 6:15 am

T.N.Balasubramanian wrote:[link="/t109968-topic#1061441"]
Dr.S.Soundarapandian wrote:[link="/t109968-topic#1061436"]தினமணிச் செய்தி தந்த சிவாவுக்கு நன்றி !

பல்லாண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் தமிழர்கள் என்ற செய்தியே இங்கு இன்றியமையாதது !

 நன்றி நன்றி நன்றி

சாமியை மறந்ததேனோ பாண்டியரே ?

ரமணியன்

அதானே.....! சிரி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon May 05, 2014 7:54 am

இனிமேல் நான் இந்த மூச்சிப் பயிற்சியை செய்து பார்க்கிறேன். நோ நோ நோ செய்கிறேன். இப்பொழுதே ஆரம்பித்து விட்டேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக