புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_c10 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_m10 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_c10 
30 Posts - 83%
heezulia
 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_c10 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_m10 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_c10 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_m10 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_c10 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_m10 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_c10 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_m10 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி -


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 6:57 am



காலியாபாத்(உ.பி.): சமாஜ்வாதி கட்சிக்கு வாக்காளிக்காத முஸ்லிம்களின் மரபணுவை ( டிஎன்ஏ) சோதனை செய்ய வேண்டியது அவசியம் என்று அக்கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகின்றனர். மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என பா.ஜனதா தலைவர் ஒருவர் கூற, மோடியை துண்டுதுண்டாக வெட்டுவேன் என காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் ஆவேசம் காட்டி, பின்னர் கண்டனக் கணைகளை எதிர்கொண்டார்.

அந்த வகையில் தற்போது அபு ஆஸ்மி வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காலியாபாத் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அபு ஆஸ்மி, " எந்த ஒரு முஸ்லிமாவது சமாஜ்வாதி கட்சியை எதிர்த்தாலோ அல்லது எதிராக வாக்களித்தாலோ, அவரை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில் அவர் ஆர்.எஸ்.எஸ். ஆளாக இருப்பார்.

சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்காத முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்களாக இருக்கமாட்டார்கள்" எனக் கூறினார்.

இந்நிலையில் அபு ஆஸ்மியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் ரஷித் ஆல்வி, " முஷாஃபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களில் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களின் டிஎன்ஏ-வை பரிசோதிக்க ஆஸ்மி முயற்சிப்பாரா என்பதை என்னால் சொல்ல இயலவில்லை.முஷாஃபர்நகர் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் அல்லது முகாம்களில் இருப்பவர்களுக்கு அபு ஆஸ்மி டிஎன்ஏ பரிசோதனை செய்யமாட்டார் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த முஷாஃபர்நகர் கலவரத்தில் 60 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த ஆளும் சமாஜ்வாதி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 03, 2014 7:27 pm

அதிர்ச்சி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sat May 03, 2014 7:41 pm

இதென்னங்க கூத்து!
இதைத்தான் அரசியல் நாடகம் என்பதோ!
சுயநலவாதிகளின் சுய சிந்தனையற்ற கூற்று!



கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 03, 2014 7:42 pm

வெளிப்படையான அரசியல் தர்க்கம் மக்களுக்கு நன்மையே  ஓரக்கண் பார்வை 



கிருஷ்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 04, 2014 6:58 pm

என்னடா பேசறீங்க  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது




 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - M முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - U முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - T முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - H முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - U முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - M முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - O முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - H முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - A முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - M முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - E முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக