ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

4 posters

Go down

நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் Empty நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

Post by வித்யாசாகர் Mon Nov 02, 2009 6:33 pm

இன்று பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனின் நினைவு நாளில்லையா? அவரை பற்றி சற்று நினைவு கூறலாமா.. தோழர்களே..

முடிந்தால் ஒரு நிமிடம் மவுனமாக இருந்து நம் சுதந்திரம் எனும் ஒற்றை சொல்லை ஈழத்திற்கென சுவாசிப்போம்..

எம்மண்ணில் வெற்றிக் கொடி பறக்க, 'அமைதியுற்று மனதை ஒரு நிமிடத்திற்கு ஒரு நிலை படுத்தி விடுதலைக்கான வேண்டுதலை மட்டும் வைப்போம்....'

அந்த மாவீரரின் ஆத்ம உணர்வுகள் நம் அக்கறை கண்டு சற்று மகிழ்ச்சியுரட்டும் தோழர்களே!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் Empty Re: நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

Post by வித்யாசாகர் Mon Nov 02, 2009 6:37 pm

போராளியான அறிவன் எழுதிய சில பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனின் சில நினைவுகள் இந்த மடலில் உணரப்பட்டுள்ளது

அவருடனான சில நினைவுகள்..

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் வீரச்சாவு ஐயோ நம்பமுடியவில்லை வெள்ளிகிழமை காலை (02-11-2007) 6.10 மணியளவில் அவரின் தங்ககம் குண்டுவீச்சுதாக்குதலிற்கு உள்ளாகியது. செய்திவந்ததும் போராளிகள் அவருக்கு ஒன்றுமே நடக்க கூடாது, நடவாது என அந்த பகுதிக்கு ஒடினர், எல்லா இடமும் மண் சிதறல்கள் ஒரு சில போராளிகள் வீரச்சாவு எல்லோரும் வீரச்சாவு அடைந்திருப்பார்களோ என்று எண்ணும் போதும் இல்லை இல்லை அவருக்கு ஒன்றும் நடந்திருக்காது என்ற அற்ப ஆசையில் இடிபாடுகளை அகற்றிய போது அவரது உயிரற்ற உடல் அப்போதும் கூட ஏன் இப்போதும் தான் அவர் எம்மை விட்டு பிரியவில்லை போல் உள்ளது. அவரது கால்பகுதியிலும் நெத்தியிலும் தான் காயம் கடவுளே எப்படியோ இருதசாப்தங்களாக பல காயங்கள் பட்டு உயிர் தப்பிய நீங்கள் இப்போது மட்டும் ஏன் தப்பி இருக்க கூடாது.

ங்களை சூழவுள்ள போராளிகளையும் பொறுப்பாளர்களையும் ஏன் போரின் மூலம் உள உடல் பாதிப்புற்ற பொதுமக்களையும் உங்கள் சிரிப்பினாலும், அன்பினாலும் சுகப்படுத்தும் நீங்கள் ஏன் உங்களை காப்பற்ற முடியாமல் போய்விட்டது.

னி செல்வன் எனும் மெசெஞ்சர் ID Offline இல்தான் இருக்கும் அவரது 0088 என தொடங்கும் சற்றலைற் கை தொலைபேசி வேலை செய்யாது, அவரது sptselvan@hotmail.com மின் அஞசல் எதையும் உள்வாங்கும் ஆனால் பதில் கிடைக்காது. எம் அன்புக்கு இனிய அண்ணர் அவரது தடங்களை தான் இனி தளுவிடமுடியும்.

நன்றி :யாழ்..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30519
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் Empty Re: நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

Post by வித்யாசாகர் Mon Nov 02, 2009 6:52 pm

அவரது புன்னகையின் மகத்துவம் சிலர் கூறலாம் அவர் அரசியலிற்காக தான் சிரிக்கிறார் என்று. ஆனால் தேசியத் தலைவருடன் ஒருநாள் உரையாடிக் கொண்டிருக்கையில் அவர் கூறினார், தமிழ்ச்செல்வனிற்கு அது பிறப்பிலேயே வந்த சிரிப்பு என்று. ஆம், இராஜதந்திரத்திற்காக அவர் சிரிக்கவில்லை. ஆனால் தனது அனைத்து குணாதிசயங்களையும் இராஜதந்திரத்திலும், நிர்வாகத்திலும், களமுனையிலும் பயன்படுத்தினார். எம்மிடம் கோபம் வந்தாலும் சிரிப்பார், துன்பம் வந்தாலும் சிரிப்பார், சந்தோசத்திலும் சிரிப்பார், எமது வேலை பிடிக்கவில்லை என்றாலும் சிரிப்பார், ஆனால் எமக்கு சிரிப்பின் உள்ளடக்கங்கள் புரிந்துவிடும். யாரையும் மனம் கோணாமல் பேசுவதில் கடமைகளை செய்விப்பதிலும் சிறந்த மனிதர்.

நிர்வாகத்திறனிலும், மக்கள் அணுகுமுறையிலும், சண்டைக்கான தயார்படுத்தல்களிலும் ஒர் சிறந்த புத்தகம் என்றே கூறுவேன். தலைவருடைய ஒவ்வோர் அசைவையும் புரிந்து அதற்கேற்ப வேலைத்திட்டங்களை நகர்த்தி தலைவரின் அன்றாட மற்றும் மிகப்பெரிய பொறுப்புகளையும் சுமைகளையும் எப்படி குறைக்கலாம் என ஒவ்வொரு நாளும் இரவு-பகல் பாராது இயங்கிக்கொண்டிருக்கும் அந்த மனிதன்.

வரது விடாமுயற்சியும், தொடர்ச்சியான ஒய்வற்ற கடமை ஈடுபாடும் அவரை நோயாளி ஆக்கியது எனலாம். ஏற்கனவே வெற்றிலைக்கேணி மற்றும் பூநகரியில் விழுப்புண் அடைந்து வயிற்றுபகுதி, கால், வாய்பகுதிகளில் பாதிப்பு ஏற்பாட்டாலும் அந்த நேரம் வைத்தியசாலை, மருந்தகம் ஆகிய இடங்களில் இருந்தே வேலைகளை நகர்த்துவார்.


நன்றி :யாழ்..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30519
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் Empty Re: நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

Post by ராஜா Mon Nov 02, 2009 6:57 pm

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் Empty Re: நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

Post by வித்யாசாகர் Mon Nov 02, 2009 7:07 pm

சொல்லவே இல்ல..

நன்றி சகோ..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் Empty Re: நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

Post by Manik Mon Nov 02, 2009 7:09 pm

நன்றி நண்பரே..... மிகச் சிறந்தபதிவு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் Empty Re: நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

Post by மீனு Mon Nov 02, 2009 7:12 pm

இன்று பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனின் நினைவு நாளில்லையா? அவரை பற்றி சற்று நினைவு கூறலாமா.. தோழர்களே..
..

கணடிப்பாக .....நன்றிகள் வித்யாசாகர்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் Empty Re: நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

Post by மீனு Mon Nov 02, 2009 7:14 pm

தமிழ்ச்செல்வனே………

தமிழ்வாழ நீவாழும் நிலையாக இந்த
தரணியிலே உன்பெயர் வாழும் வகையாக
வாழ்ந்த தமிழ் மறவனே! தமிழ்ச்செல்வனே!!

மகிழ்வாக இன்றுலகில் தமிழன் எவருமே
இல்லாது வதைபடும் போதிலும் யாரும்
மறந்திலர் உம்மையும் உம்பணியையும்
உலகில் நீர் செய்த செயலையும்

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல நின்று- எம்மை
இகழ்வார் முன்னும் இனிமையாய் பேசியே
நிகழ்கால நிலமையினை நிறுத்தி யுரைக்கும்
உன் வாத திறமையினை போற்றாதார் தான் யாரோ?

வெள்ளையரையும் கொள்ளையடித்த உன்
சிரிப்பால் வென்று கருத்தால் நின்று
பொறுப்பாய் நடந்து உரைத்தாய் எம்உண்மை
நிலமைகளை உலகில் பலவழியில்

பருந்தாய் வந்து உன்உயிர் பறித்துப்போக
பாதை சொல்லும் நரியார் யாரோ
பாய்விரித்து கூடவே இருந்ததினாலோ
கரியாய் போனாய் அதிகாலை வேளையிலே
தெரியாத புதிராகிப்போனதே தொடரந்த
எம் தேசத்தின் நிலமைகள் யாவும்

ஊன்றுகோலுடன் உலகை வலம்வந்து
சான்று பகர்ந்தாய் -சிங்களஅரசின்
சதியை தமிழன் விதியை- மண்ணில்
எம்சந்ததியின் நிலையை

இன்றுபோல இருக்கிறது இவையெல்லாம்
எம் நினைவினிலே
இரண்டாண்டுகள் ஒடிமறைந்தது
எந்தவகையாலோ?

இரண்டாண்டு காலமாய்
இரண்டகரின் சூழ்ச்சியால்-எம்
இனம்பட்டபாட்டை-உலகில்
இனமானமுள்ள எவராலும்
மறக்கவோ மன்னிக்கவோ முடியாது

பனையாலே விழுந்தவனை
மாடேறி மிதித்தமாதிரி -எம்மவர்
படுகின்ற பாட்டினை பட்டியலிட்டு
பாரினில் யாரிடம் போய்சொல்லுவோம்?

பயங்கரவாதிகள் என்றெம்மை
தயங்காதுகூறி தடைபோட்டவேளை-யாரும்
கயங்காது காணாது இருந்ததினாலோ-மனம்
கலங்குகின்றேம் கண்ணீர் வடிக்கின்றோம் குருதியாக
உலகில் கை கொடுப்பார் யாருமின்றி
உண்மையை உரிமையை உணர்வாருமின்றி


கவிவன்
நெதர்லாந்து


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் Empty Re: நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

Post by வித்யாசாகர் Mon Nov 02, 2009 7:17 pm

இன்னும் விரிவாக..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30519 இங்கே தரப்பட்டுள்ளது மாணிக் மீனுக்குட்டி.. அவரை பற்றி படிக்க படிக்க மலைப்பாக உள்ளது.

எப்படி பட்ட மனிதர்களை ரத்தம் குடித்திருக்கிறது நம் விடுதலை என்னும் ஒற்றை சொல்.. போதும் கடவுளே போதும்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் Empty Re: நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

Post by வித்யாசாகர் Mon Nov 02, 2009 7:21 pm

மீனு wrote:
பனையாலே விழுந்தவனை
மாடேறி மிதித்தமாதிரி -எம்மவர்
படுகின்ற பாட்டினை பட்டியலிட்டு
பாரினில் யாரிடம் போய்சொல்லுவோம்?

பயங்கரவாதிகள் என்றெம்மை
தயங்காதுகூறி தடைபோட்டவேளை-யாரும்
காணாது இருந்ததினாலோ-மனம்
கலங்குகின்றேம் கண்ணீர் வடிக்கின்றோம் குருதியாக
உலகில் கை கொடுப்பார் யாருமின்றி
உண்மையை உரிமையை உணர்வாருமின்றி

நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் 67637
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் Empty Re: நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum