ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் கவுகாத்தி ஐ.ஐ.டி

Go down

 உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் கவுகாத்தி ஐ.ஐ.டி Empty உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் கவுகாத்தி ஐ.ஐ.டி

Post by சிவா Fri May 02, 2014 3:24 am



இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுள் ஒன்றான கவுகாத்தி ஐ.ஐ.டி முதன் முறையாக உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

லண்டனில் உள்ள டைம்ஸ் உயர்கல்வி பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள 2014 ஆம் ஆண்டிற்கான 50 ஆண்டுகளுக்கு கீழுள்ள உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்கள் பட்டியலில் கவுகாத்தி ஐ.ஐ.டி 87 வது இடத்தை பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதில் 1964 அல்லது அதற்கு பின்னால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மட்டுமே ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதிக அளவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால் பிரிக்ஸ் நாடுகளின் ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் எதுவும் இதில் இடம் பெறவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த டைம்ஸ் உயர்கல்வி பத்திரிகையின் ரேங்கிங் ஆசிரியர் கூறுகையில், உலக அளவில் சிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இதுவரை இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெறாத நிலையில், தற்போது இந்திய கல்வித்துறை வரலாறு மற்றும் வளர்ந்து வரும் சமூக, பொருளாதார செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இந்திய கல்வி நிறுவனம் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மிகச்சிறந்த சாதனையாகும் என்று தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்
» உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!
» மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா
» பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி!
» சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum