ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

Page 9 of 76 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 42 ... 76  Next

Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


request தமிழ்நாட்டில் தாவரங்கள் (53)

Post by Dr.S.Soundarapandian Wed Jul 02, 2014 10:10 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (53)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

நாய்க்கடுகு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 7uQ6nxICS2277gDVxBEG+1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 1cP4osImS3mN6w16Gw8A+2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 WirlbNsGTd6CfJizz7NC+3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 Ij8LftusSL2muWAJLRdw+4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 BDg8dMIzTHa9aNwrnXWg+5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 3WjYMfJlTGmjJhUhQvjm+6.



தமிழ்ப் பெயர் – நாய்க்கடுகு

தாவரவியல் பெயர் - Cleome viscosa

வேறு தமிழ்ப் பெயர் -  நாய்வேளை

சிறப்பு – விதை ,குடல் புழுக்களைக் கொல்லும் மருந்து!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (54)

Post by Dr.S.Soundarapandian Thu Jul 03, 2014 10:57 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (54)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

சமுத்திரப் பச்சை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 AhblRYzZRB6GLyn4IlgT+1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 MoitDLapRjOOK09y5gMd+2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 QWgn3skET86NpK1nJc4l+3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 JEETU33QQqJSW5lgv0D2+4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 AOwTQoNuS6C8dykrVFhV+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 YQRZgXmtQjKkz0ZAy2FQ+6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 TsF6SrBOTE2i0QYY1vol+7.

தமிழ்ப் பெயர் – சமுத்திரப் பச்சை

தாவரவியல் பெயர் - Argyreia Nervosa  

வேறு தமிழ்ப் பெயர்கள் – கடற் பாலை; சமுத்திரப் பாலை

சிறப்பு – நரம்பு நோய்களுக்கு இக் கொடி மருந்தாகிறது!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (55)

Post by Dr.S.Soundarapandian Thu Jul 10, 2014 7:39 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (55)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தகரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 OH9HxqxrSjCBwALyf2T3+தகர.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 RhK5KAQQjWdMOZcZzXuX+தகரi.

தமிழ்ப் பெயர் – தகரை

தாவரவியல் பெயர் - Cassia Tora

வேறு தமிழ்ப் பெயர்கள் – விந்து ; சேனாவு

சிறப்பு – இரத்தக் கொழுப்பைக் கட்டுப்படுத்தும் இயற்கை மருந்து!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (56)

Post by Dr.S.Soundarapandian Tue Jul 15, 2014 9:56 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (56)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

நெய்ச்சிட்டி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 C8IpL11nQFOve6Xfup6H+ஆஸ்த்மாக்களைச்செடி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 9 NyjekL3jQKXujkahwlhA+ஆஸ்த்மாக்களைச்செடி2

தமிழ்ப் பெயர் – நெய்ச்சிட்டி

தாவரவியல் பெயர் - Conyza floribunda

வேறு தமிழ்ப் பெயர்கள் – நெய்ச் சட்டி ; நெய்ச்செட்டி

சிறப்பு – சிறுநீரகப் பாதைகளின் நோய்களைக் குணமாக்க வல்லது !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (56)

Post by raja how Tue Jul 15, 2014 2:44 pm

sir,

V good work by you & concept to get alert others about good things.  keep going, need photos of " peei surai or kattu surai" .
raja how
raja how
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 15/07/2014

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Wed Jul 16, 2014 11:31 am

Thank you raja how ! அன்பு மலர் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by T.N.Balasubramanian Wed Jul 16, 2014 9:36 pm

Mother-in-Law's Tongue or Snake plant
இதை தகவல் கூற முடியுமா ?
காது வலிக்கு இதன் சாரை பிழிவார்களா ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Fri Jul 18, 2014 11:23 am

டி.என். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி ! அன்பு மலர் 

சலசலக்கும் நெற்றையுடைய கூவாப்புளிக்கே Mother-in-Law's Tongue என்று பெயர்!
Snake plant -இப்போது தொட்டிகளில் வளர்க்கப்படுவது ! பாம்பு போலக் காணப்படுவது !
காதுவலிக்கு இதன் சாறு மருந்தல்ல!
அது சரி ! பாலசுப்ரமணியன் அவர்களுக்கு மாமியார் மீது என்ன கோபமோ?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by T.N.Balasubramanian Fri Jul 18, 2014 9:35 pm

Dr.S.Soundarapandian wrote:டி.என். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி ! அன்பு மலர் 

சலசலக்கும் நெற்றையுடைய கூவாப்புளிக்கே   Mother-in-Law's Tongue என்று பெயர்!
Snake plant -இப்போது தொட்டிகளில் வளர்க்கப்படுவது ! பாம்பு போலக் காணப்படுவது !
காதுவலிக்கு இதன் சாறு மருந்தல்ல!
அது சரி ! பாலசுப்ரமணியன் அவர்களுக்கு மாமியார் மீது என்ன கோபமோ?


நன்றி சௌந்தர பாண்டியன் அவர்களே .,தகவலுக்கு

இல்லாத மாமியார், மீது என்றுமே கோபப்பட்டது இல்லை
இருக்கிற மாமி , யார்மீதும் கோபப்படுவது இல்லை .

மாமி மீது கோபப்பட்டு,
சாமி வந்து ஆடினால்
யார் தாங்குவது ?

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Jul 18, 2014 9:35 pm; edited 1 time in total (Reason for editing : deletion)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Sat Jul 19, 2014 8:52 pm

ரிலாக்ஸ் அன்பு மலர் மீண்டும் சந்திப்போம் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 76 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 42 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum