ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

Page 74 of 76 Previous  1 ... 38 ... 73, 74, 75, 76  Next

Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


request தமிழ்நாட்டில் தாவரங்கள் (424)

Post by Dr.S.Soundarapandian Sat Feb 12, 2022 5:26 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (424)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கறுக்கட்டான் புல்


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 3TihOKz

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 RzarQmH

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 Rtk0w7l

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 O3Vk5Rf

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 S9c9HW7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 ZiQlbqC

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 RI7xKhj

வேறு தமிழ்ப் பெயர்கள் : காமாட்சிப் புல் ; மூங்கில் புல்; மண்டப் புல்

தாவரவியல் பெயர் : Apluda mutica

சிறப்பு : இலைப் பசையைச்  சீல் வைத்த கட்டிகளுக்கு மருந்தாகத் தடவுகின்றனர்.அக்டோபர் நவம்பரில் பூக்கும்.

காணப்பட்ட இடம் : புதூர்   (மதுரை 625007)
 ***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (425)

Post by Dr.S.Soundarapandian Thu Feb 17, 2022 1:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (425)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தண்ணீர் விட்டான் கிழங்கு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 POyLO8h

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 QbTsKAa

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 Tg3bppa

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 XuX2vau

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 UJrUIhC

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 CUq9Njs

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 JQ8DRDn

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 A6CDnJ6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 HZnbXy5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 O5ixChX

வேறு தமிழ்ப் பெயர் : சதாவாரி

தாவரவியல் பெயர் : Asparagus racemosus

சிறப்பு : சர்க்கரை நோய், மலச் சிக்கல், ஆஸ்துமா முதலிய நோய்களுக்கு மருந்தாக உள்ளது; குழந்தைப் பால் சுரக்கப் பயன்படுகிறது; கர்ப்பப் பையில் இரத்தம் கசிவதைத் தடுக்கிறது.

காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீடு , தரமணி (சென்னை 113)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (426)

Post by Dr.S.Soundarapandian Wed Feb 23, 2022 2:01 pm


தமிழ்நாட்டில் தாவரங்கள் (426)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புல்லுக் கொளிஞ்சி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 AmpNLuJ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 IqEmlOP

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 HZUi7U6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 UBMPbcP

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 O5eEpmc

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 O4b0NGF

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 LGn4QDh

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 C8cXg66

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 YfQltrQ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 GOP8lHk

தாவரவியல் பெயர் : Tephrosia strigosa

சிறப்பு : விதைகள் மீன்களுக்கு விஷமாகும்.

காணப்பட்ட இடம் : செங்கற்பட்டு (செங்கற்பட்டு மா.)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (427)

Post by Dr.S.Soundarapandian Sun Feb 27, 2022 7:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (427)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ரோஸ்மேரி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 81iYmbJ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 FpGdxjm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 6ZAwhGU

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 YbdjZXV

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 M7OGWl1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 JALnlh5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 B5PWloB


தாவரவியல் பெயர் : Rosmarinus officinalis

சிறப்பு : அழகுக்காகவே வளர்க்கப்படுவது; பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.
கன்னி மேரி ஓய்வின்போது ஆடை மீது வெண்ணிற ரோசுமேரி மலர்களை மாலையாகக் கொண்டிருந்ததாகக் கதை உண்டு .

காணப்பட்ட இடம் : கல்லணை (தோகூர் , தஞ்சை மா.)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by சாமி Wed Mar 02, 2022 5:07 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 30xApL7
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 LS4EqMh
வணக்கம் ஐயா! இந்த மரத்தின் பெயர் என்ன? பயன்கள் என்ன?
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by ayyasamy ram Wed Mar 02, 2022 5:18 pm

ரோஸ்மேரி என்ற தாவரம் குறித்து எஸ்.நாகரத்தினம்,விருதுநகர்.
தினமலரில் எழுதியது;
(பகிர்தலுக்காக)


-
ரோஸ்மேரி என்ற தாவரம் நறுமண (ஸ்பைசி) இனம் சார்ந்ததாகும். இதன் உயர்ந்த தன்மையை இதயத்தில் ஏந்தி, ஏறத்தாழ ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இதனை ஓர் ஏற்றுமதிப் பொருளாகக் கருதி அங்கீகரிக்கப்பட்ட' வாசனைத் திரவியங்கள் என்ற பட்டியலிலே இணைவு பெற்றது.

ஆயினும் மைனர் ஸ்பைசஸ்' எனப்படும் இரண்டாம் தர ஜாபிதாவில் இது கடைக்கோடிப் பண்டமாகவே அமைந்துள்ளது. இதன் பெருக்கமும் ஏற்றுமதியும் இல்லாத காரணத்தால்!கேரள மாநிலத்தில் பிறக்கின்ற அழகான, சிவந்த நிறப்பெண் குழந்தைக்கு கிறிஸ்தவ சமுதாயத்தில் ரோஸ்மேரி என்ற நாமம் சூட்டப்படுகிறது.

ரோஸ்மேரி என்று அழகாக அழைக்கப்படும் தாவரம் குறித்தோ, அல்லது பாரம்பரிய வழிமுறையிலோ இவ்வாறு அந்த நறுமணச் செடியை நினைவுறுத்துகின்றார்களே! மேரி' என்பது அவர்கள் சார்ந்த தேவ மாதாவின் தெய்வீகப் பெயர்; ரோஸ் என்றால் ரோஜாப்பூ; ரோஜாப்பூ போன்ற சிவந்த நிறப் பெண்ணே!'' என்ற விளிக்கோணத்திலும் அத்தகைய அற்புதமான பெயரை அவர்கள் இடுவதாகவும் இருக்கலாம். இதில் ரகஸ்யம் எதுவும் இல்லை.

எப்போதும் பசுமை நிறைந்த, பாங்கான மணம் பொதிந்து குட்டையான செடி ரோஸ்மேரி என்றும், சமையலறைக்குரிய வாசனை மூலிகை எனவும், மேரினஸ்' எனப்படும் லத்தீன் மொழியிலிருந்து மருவிய வார்த்தை இது என்பதாகவும் பிரிட்டானிய நிகண்டு புலப்படுத்துகின்றது. ஐரோப்பிய நாட்டவர் இங்குள்ள மலைப் பாங்கான பிரதேசங்களில் இந்தச் செடிகளைப் பிரயோகிக்க, இயற்கையின் இயல்பான அனுகூலத்தால் இது செழிப்பாக வளருகின்றது.

பன்னிரண்டு செல்சியஸ் வெப்பம் நிரவிய நிலங்களில் இது நன்றாக வளர வல்லது.ரோஸ்மேரி செடியைப் பொறுத்த வரை இதன் இலைகளே பயன்பாட்டில் பிரதான அங்கம் வகிக்கின்றன. உலர்ந்த இலைகள் உலகளாவிய உபயோகத்திலே உள்ளன. சமையலுக்கான காய்கறிக் கூட்டுகளிலும், குழம்பு ரகங் களிலும், சாஸ் - ஜுஸ் வகைகளிலும், சுவையான பானங்களிலும் நல்ல மணம் நல்குவதற்கு இவை மேலோட்டமாக இடப்படு கின்றன.

சமையலின்போது செய்யப்படும் உணவுகளில் இவை இணையும் நிலையால் அஜீரணம் அறவே அகலும்; பசியைப் புகுத்தி நன்கு புசிக்க வைக்கும். வயிறு தொடர்பான பிணிப் பிரச்னைகள் விலகும். இன்னல் தீர்ந்து உடம்பு இன்ப சுகம் பெறும்.தொழில் முறையிலே - வாசனைச் சோப்புகள், தைலங்கள், குளிர் பானங்கள், மது ரசங்கள் முதலான இனங்களில் முகாந்திரமாக ரோஸ்மேரி அமைந்துள்ளது.

இதன் உலர்ந்த இலைகளைப் பக்குவப்படுத்திக் குடுவைகளில் இட்டு வைக்கும் பட்சம் வளமான வாசனை நாடி வரும். அரு மருந்தாகவும் ரோஸ்மேரி பயன்பட்டு வருகின்றது.

சரீரத்தில் தோல் அரிப்பு ஏற்பட்டால், இதன் இலைகளைக் கொஞ்சம் நீரிட்டு இலேசாக அரைத்து இதன் மீது தேய்த்துக் குளித்து வந்தால் குணம் பெறலாம்.இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைச் சற்று சூடாக்கி சரீரத்தில் வாரமிருமுறை தேய்த்துக் குளிக்க இரத்த ஓட்டம் இயல்பாக அமையும்.

வலி உள்ள மூட்டுக்களில் இதன் எண்ணெயை பூசலாம்.- எஸ்.நாகரத்தினம்,விருதுநகர்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (428)

Post by Dr.S.Soundarapandian Wed Apr 20, 2022 11:26 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (428)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
படகு லில்லி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 ESAyQUF
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 K2ZE2RU
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 Q1VmWWD
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 SlYiYz0
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 FEnwOwp
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 BOeXZSz
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 E2ljB86
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 3MzR19N


வேறு பெயர் – தொட்டில் லில்லி
தாவரவியல் பெயர் : Tradescantia spathacea
சிறப்பு : கக்குவான் இருமலுக்கு (whooping cough) மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : பெரும்பாக்கம் (காஞ்சி மா)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (429)

Post by Dr.S.Soundarapandian Thu Apr 21, 2022 11:59 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (429)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஜவானிகா கோரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 5gXAhHV

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 TW0PCuJ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 TvLdY5x

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 Rm17oFv

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 1xK8aWJ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 VI5aWJv

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 BvIeixf


தாவரவியல் பெயர் : Cyperus javanicus

சிறப்பு : நீர்ப் பறவைகளுக்கு வாழ்விடம் தருவது; வடிகட்டி, வண்ணப்பூச்சுக் குஞ்சம் (brush) தயாரிக்கவும் பயனாகியுள்ளது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை - 113)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (430)

Post by Dr.S.Soundarapandian Wed Apr 27, 2022 1:00 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (430)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தெற்கத்தி நண்டுப்புல்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 GQqs2Rw

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 4jOYMPR

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 NQCkD08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 A4f0NHG

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 5EXUbDu

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 9qPJMtv

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 XXRek3C

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 Ryv50MQ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 KqaLTrI

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 9O4LAji

தாவரவியல் பெயர் : Digitaria ciliaris
சிறப்பு : மண் அரிப்பைத் தடுப்பது; கால்நடை உணவு; இயற்கை உரம்.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை - 20)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (431)

Post by Dr.S.Soundarapandian Mon May 02, 2022 10:31 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (431)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தருப்பைப் புல்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 LyusViP

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 Mk3OKyZ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 WaIIwW9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 4UYpaqU

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 EYHG88U

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 42LodH7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 EEpaDrX

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 58kSJUN

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 74 SberHhT




வேறு தமிழ்ப் பெயர்கள் : அசமந்தகம் ; குசம்
தாவரவியல் பெயர் : Desmostachya bipinnata
சிறப்பு : சிறுநீரகக் கல் (Renal calculi) நோய்க்கு மரருந்தாகிறது. முலைப்பால் ஊறவும் பயன்படுத்தப்படுகிறது.
காணப்பட்ட இடம் : ஈஞ்சம்பாக்கம் (சென்னை - 600115)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 74 of 76 Previous  1 ... 38 ... 73, 74, 75, 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum