Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters
Page 74 of 76
Page 74 of 76 • 1 ... 38 ... 73, 74, 75, 76
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (424)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (424)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கறுக்கட்டான் புல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : காமாட்சிப் புல் ; மூங்கில் புல்; மண்டப் புல்
தாவரவியல் பெயர் : Apluda mutica
சிறப்பு : இலைப் பசையைச் சீல் வைத்த கட்டிகளுக்கு மருந்தாகத் தடவுகின்றனர்.அக்டோபர் நவம்பரில் பூக்கும்.
காணப்பட்ட இடம் : புதூர் (மதுரை 625007)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கறுக்கட்டான் புல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : காமாட்சிப் புல் ; மூங்கில் புல்; மண்டப் புல்
தாவரவியல் பெயர் : Apluda mutica
சிறப்பு : இலைப் பசையைச் சீல் வைத்த கட்டிகளுக்கு மருந்தாகத் தடவுகின்றனர்.அக்டோபர் நவம்பரில் பூக்கும்.
காணப்பட்ட இடம் : புதூர் (மதுரை 625007)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (425)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (425)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தண்ணீர் விட்டான் கிழங்கு
வேறு தமிழ்ப் பெயர் : சதாவாரி
தாவரவியல் பெயர் : Asparagus racemosus
சிறப்பு : சர்க்கரை நோய், மலச் சிக்கல், ஆஸ்துமா முதலிய நோய்களுக்கு மருந்தாக உள்ளது; குழந்தைப் பால் சுரக்கப் பயன்படுகிறது; கர்ப்பப் பையில் இரத்தம் கசிவதைத் தடுக்கிறது.
காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீடு , தரமணி (சென்னை 113)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தண்ணீர் விட்டான் கிழங்கு
வேறு தமிழ்ப் பெயர் : சதாவாரி
தாவரவியல் பெயர் : Asparagus racemosus
சிறப்பு : சர்க்கரை நோய், மலச் சிக்கல், ஆஸ்துமா முதலிய நோய்களுக்கு மருந்தாக உள்ளது; குழந்தைப் பால் சுரக்கப் பயன்படுகிறது; கர்ப்பப் பையில் இரத்தம் கசிவதைத் தடுக்கிறது.
காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீடு , தரமணி (சென்னை 113)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (426)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (426)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புல்லுக் கொளிஞ்சி
தாவரவியல் பெயர் : Tephrosia strigosa
சிறப்பு : விதைகள் மீன்களுக்கு விஷமாகும்.
காணப்பட்ட இடம் : செங்கற்பட்டு (செங்கற்பட்டு மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (427)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (427)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ரோஸ்மேரி
தாவரவியல் பெயர் : Rosmarinus officinalis
சிறப்பு : அழகுக்காகவே வளர்க்கப்படுவது; பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.
கன்னி மேரி ஓய்வின்போது ஆடை மீது வெண்ணிற ரோசுமேரி மலர்களை மாலையாகக் கொண்டிருந்ததாகக் கதை உண்டு .
காணப்பட்ட இடம் : கல்லணை (தோகூர் , தஞ்சை மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ரோஸ்மேரி
தாவரவியல் பெயர் : Rosmarinus officinalis
சிறப்பு : அழகுக்காகவே வளர்க்கப்படுவது; பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.
கன்னி மேரி ஓய்வின்போது ஆடை மீது வெண்ணிற ரோசுமேரி மலர்களை மாலையாகக் கொண்டிருந்ததாகக் கதை உண்டு .
காணப்பட்ட இடம் : கல்லணை (தோகூர் , தஞ்சை மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
ரோஸ்மேரி என்ற தாவரம் குறித்து எஸ்.நாகரத்தினம்,விருதுநகர்.
தினமலரில் எழுதியது;
(பகிர்தலுக்காக)
-
ரோஸ்மேரி என்ற தாவரம் நறுமண (ஸ்பைசி) இனம் சார்ந்ததாகும். இதன் உயர்ந்த தன்மையை இதயத்தில் ஏந்தி, ஏறத்தாழ ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இதனை ஓர் ஏற்றுமதிப் பொருளாகக் கருதி அங்கீகரிக்கப்பட்ட' வாசனைத் திரவியங்கள் என்ற பட்டியலிலே இணைவு பெற்றது.
ஆயினும் மைனர் ஸ்பைசஸ்' எனப்படும் இரண்டாம் தர ஜாபிதாவில் இது கடைக்கோடிப் பண்டமாகவே அமைந்துள்ளது. இதன் பெருக்கமும் ஏற்றுமதியும் இல்லாத காரணத்தால்!கேரள மாநிலத்தில் பிறக்கின்ற அழகான, சிவந்த நிறப்பெண் குழந்தைக்கு கிறிஸ்தவ சமுதாயத்தில் ரோஸ்மேரி என்ற நாமம் சூட்டப்படுகிறது.
ரோஸ்மேரி என்று அழகாக அழைக்கப்படும் தாவரம் குறித்தோ, அல்லது பாரம்பரிய வழிமுறையிலோ இவ்வாறு அந்த நறுமணச் செடியை நினைவுறுத்துகின்றார்களே! மேரி' என்பது அவர்கள் சார்ந்த தேவ மாதாவின் தெய்வீகப் பெயர்; ரோஸ் என்றால் ரோஜாப்பூ; ரோஜாப்பூ போன்ற சிவந்த நிறப் பெண்ணே!'' என்ற விளிக்கோணத்திலும் அத்தகைய அற்புதமான பெயரை அவர்கள் இடுவதாகவும் இருக்கலாம். இதில் ரகஸ்யம் எதுவும் இல்லை.
எப்போதும் பசுமை நிறைந்த, பாங்கான மணம் பொதிந்து குட்டையான செடி ரோஸ்மேரி என்றும், சமையலறைக்குரிய வாசனை மூலிகை எனவும், மேரினஸ்' எனப்படும் லத்தீன் மொழியிலிருந்து மருவிய வார்த்தை இது என்பதாகவும் பிரிட்டானிய நிகண்டு புலப்படுத்துகின்றது. ஐரோப்பிய நாட்டவர் இங்குள்ள மலைப் பாங்கான பிரதேசங்களில் இந்தச் செடிகளைப் பிரயோகிக்க, இயற்கையின் இயல்பான அனுகூலத்தால் இது செழிப்பாக வளருகின்றது.
பன்னிரண்டு செல்சியஸ் வெப்பம் நிரவிய நிலங்களில் இது நன்றாக வளர வல்லது.ரோஸ்மேரி செடியைப் பொறுத்த வரை இதன் இலைகளே பயன்பாட்டில் பிரதான அங்கம் வகிக்கின்றன. உலர்ந்த இலைகள் உலகளாவிய உபயோகத்திலே உள்ளன. சமையலுக்கான காய்கறிக் கூட்டுகளிலும், குழம்பு ரகங் களிலும், சாஸ் - ஜுஸ் வகைகளிலும், சுவையான பானங்களிலும் நல்ல மணம் நல்குவதற்கு இவை மேலோட்டமாக இடப்படு கின்றன.
சமையலின்போது செய்யப்படும் உணவுகளில் இவை இணையும் நிலையால் அஜீரணம் அறவே அகலும்; பசியைப் புகுத்தி நன்கு புசிக்க வைக்கும். வயிறு தொடர்பான பிணிப் பிரச்னைகள் விலகும். இன்னல் தீர்ந்து உடம்பு இன்ப சுகம் பெறும்.தொழில் முறையிலே - வாசனைச் சோப்புகள், தைலங்கள், குளிர் பானங்கள், மது ரசங்கள் முதலான இனங்களில் முகாந்திரமாக ரோஸ்மேரி அமைந்துள்ளது.
இதன் உலர்ந்த இலைகளைப் பக்குவப்படுத்திக் குடுவைகளில் இட்டு வைக்கும் பட்சம் வளமான வாசனை நாடி வரும். அரு மருந்தாகவும் ரோஸ்மேரி பயன்பட்டு வருகின்றது.
சரீரத்தில் தோல் அரிப்பு ஏற்பட்டால், இதன் இலைகளைக் கொஞ்சம் நீரிட்டு இலேசாக அரைத்து இதன் மீது தேய்த்துக் குளித்து வந்தால் குணம் பெறலாம்.இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைச் சற்று சூடாக்கி சரீரத்தில் வாரமிருமுறை தேய்த்துக் குளிக்க இரத்த ஓட்டம் இயல்பாக அமையும்.
வலி உள்ள மூட்டுக்களில் இதன் எண்ணெயை பூசலாம்.- எஸ்.நாகரத்தினம்,விருதுநகர்.
-
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (428)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (428)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
படகு லில்லி
வேறு பெயர் – தொட்டில் லில்லி
தாவரவியல் பெயர் : Tradescantia spathacea
சிறப்பு : கக்குவான் இருமலுக்கு (whooping cough) மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : பெரும்பாக்கம் (காஞ்சி மா)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
படகு லில்லி
வேறு பெயர் – தொட்டில் லில்லி
தாவரவியல் பெயர் : Tradescantia spathacea
சிறப்பு : கக்குவான் இருமலுக்கு (whooping cough) மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : பெரும்பாக்கம் (காஞ்சி மா)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (429)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (429)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஜவானிகா கோரை
தாவரவியல் பெயர் : Cyperus javanicus
சிறப்பு : நீர்ப் பறவைகளுக்கு வாழ்விடம் தருவது; வடிகட்டி, வண்ணப்பூச்சுக் குஞ்சம் (brush) தயாரிக்கவும் பயனாகியுள்ளது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை - 113)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஜவானிகா கோரை
தாவரவியல் பெயர் : Cyperus javanicus
சிறப்பு : நீர்ப் பறவைகளுக்கு வாழ்விடம் தருவது; வடிகட்டி, வண்ணப்பூச்சுக் குஞ்சம் (brush) தயாரிக்கவும் பயனாகியுள்ளது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை - 113)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (430)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (430)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தெற்கத்தி நண்டுப்புல்
தாவரவியல் பெயர் : Digitaria ciliaris
சிறப்பு : மண் அரிப்பைத் தடுப்பது; கால்நடை உணவு; இயற்கை உரம்.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை - 20)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தெற்கத்தி நண்டுப்புல்
தாவரவியல் பெயர் : Digitaria ciliaris
சிறப்பு : மண் அரிப்பைத் தடுப்பது; கால்நடை உணவு; இயற்கை உரம்.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை - 20)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (431)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (431)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தருப்பைப் புல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : அசமந்தகம் ; குசம்
தாவரவியல் பெயர் : Desmostachya bipinnata
சிறப்பு : சிறுநீரகக் கல் (Renal calculi) நோய்க்கு மரருந்தாகிறது. முலைப்பால் ஊறவும் பயன்படுத்தப்படுகிறது.
காணப்பட்ட இடம் : ஈஞ்சம்பாக்கம் (சென்னை - 600115)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தருப்பைப் புல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : அசமந்தகம் ; குசம்
தாவரவியல் பெயர் : Desmostachya bipinnata
சிறப்பு : சிறுநீரகக் கல் (Renal calculi) நோய்க்கு மரருந்தாகிறது. முலைப்பால் ஊறவும் பயன்படுத்தப்படுகிறது.
காணப்பட்ட இடம் : ஈஞ்சம்பாக்கம் (சென்னை - 600115)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 74 of 76 • 1 ... 38 ... 73, 74, 75, 76
Similar topics
» `அசைவ’த் தாவரங்கள்!
» மூங்கில் தாவரங்கள்
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
» நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!
» மூங்கில் தாவரங்கள்
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
» நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!
Page 74 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum