ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

Page 73 of 76 Previous  1 ... 38 ... 72, 73, 74, 75, 76  Next

Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


request தமிழ்நாட்டில் தாவரங்கள் (416)

Post by Dr.S.Soundarapandian Tue Dec 28, 2021 3:11 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (416)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குறுமிளகாய்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 7Y3LfmI

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 ReAMwxy

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 SJaIN5w

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 PFh2E64

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 GUt6HHl

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 PsXMD2z

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 NS51t1D

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 JiCAmGE

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 KAa7w0H

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 VFGYQzP

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 NPSdKck

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 PiM6HhL

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 KSczRZB

தாவரவியல் பெயர் : Capsicum frutescens

சிறப்பு : சாதாரண மிளகாயைவிடக் காரம் அதிகமாக இருக்கும்; ஊறுகாய்களுக்குப் பயன்படுவது; வலி நீக்கி மருந்து தயாரிக்கப் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : நாகர்கோவில்
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (417)

Post by Dr.S.Soundarapandian Mon Jan 03, 2022 2:14 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (417)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நிலத் தேங்காய்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 952h7sb

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 LFYCbTu

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 WjeN3dk

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 K5r8tcI

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 64am2Xb

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 FCOT6kO

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 RMJgNJn

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 F5cps4R

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 WaUr3zD

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 69rtwJG


தாவரவியல் பெயர் : Phyllanthus bacciformis

சிறப்பு : கல்லீரல் , சிறுநீரக நோய்களுக்குப் , பொதுவாக, ஆயுர்வேதத்தில், இச் செடியை மருந்தாகப் பயன்படுத்துவர். ஜூன் செப்டம்பரில் பூப் பூத்துக் காய்க்கும்.

காணப்பட்ட இடம் : குமணன் சாவடி (சென்னை 600056)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by T.N.Balasubramanian Mon Jan 03, 2022 6:12 pm

நிலத் தேங்காய் என்றதும் ஏதோ காய் என நினைத்தேன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Mon Jan 03, 2022 6:34 pm

நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன் இரமணியன் அவர்களே!
ஐயையோ! தாவரப் பெயர்கள் என்னைக் குழப்பிய குழப்பம் இருக்கிறதே, அதை எழுதி முடியாது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (418)

Post by Dr.S.Soundarapandian Tue Jan 04, 2022 6:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (418)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெள்ளரளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 2PXF9ul

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 UkPinC9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 XuLHTJk

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 Zwpmejl

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 Ar0RNzE

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 JeJugvw

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 VtUmt76

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 MBZtow6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 NRb8z6L

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 4rzfoCA

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 TF2wtjJ

தாவரவியல் பெயர் : Nerium oleander (white)

சிறப்பு : செவ்வரளியைப் போன்றே காற்றைத் தூய்மை செய்யும் தாவரம் ஆகும். அழகுக்காக வளர்க்கப்படுவது. விஷத் தன்மை கொண்ட தாவரம்.

காணப்பட்ட இடம் : செங்கற்பட்டு (செங்கற்பட்டு மா.)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (419)

Post by Dr.S.Soundarapandian Wed Jan 05, 2022 11:12 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (419)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காட்டுக் கஸ்தூரி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 UJL80CZ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 LrZJbok

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 MhCHDG2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 LQxLFOx

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 I6pyIOM

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 L2MfhW7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 PClLrOD

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 PHurBFF

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 GO6qNpV

வேறு தமிழ்ப் பெயர் : பொட்டகத் துத்தி

தாவரவியல் பெயர் : Abelmoschus moschatus


சிறப்பு : மணக்கும் இத் தாவரத்தின் விதை எண்ணெய், நறுமணப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது. பாம்புக் கடி விஷ முறிவு மருந்தாகவும் இத் தாவரம் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : வெங்கத்தூர் (திருவள் மா.)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (420)

Post by Dr.S.Soundarapandian Sat Jan 29, 2022 6:56 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (420)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

விரல் புல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 I4nfaym

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 KDGOURv

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 Hy6rfYx

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 S6aTVoV

தாவரவியல் பெயர் : Digitaria abyssinica

சிறப்பு : கால்நடைத் தீவனம்; ஆனால், பயிர்களுக்கு நஞ்சான களை.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (421)

Post by Dr.S.Soundarapandian Tue Feb 01, 2022 2:03 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (421)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அரிசிப்பட்டைப் புல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 FGO4TeY

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 RDuHx66

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 EQ3TXQc

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 QVVogjo

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 FFYqPJl

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 OVWXrSr

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 3YGGH8k

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 WRyQTQ8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 0mTADpG

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 1QYFr4v

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 APUIhVY



தாவரவியல் பெயர் :   Cyperus iria

சிறப்பு :  பஞ்சக் காலத்தில் புல்லின் குருத்து உண்ணப்பட்டது. பாய் முடைவதற்கு முற்றிய இலைகள் பயனாகும்; மூட்டுவலி மருந்து தயாரிக்க இப் புல் பயன்பட்டுள்ளது.

காணப்பட்ட இடம் :    தரமணி  (சென்னை 113)      
 ***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (422)

Post by Dr.S.Soundarapandian Sat Feb 05, 2022 10:29 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (422)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஊசிக் குஞ்சப் புல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 LCnDkLi

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 Nevi0VT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 EMdUOsv

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 DNuMgIx

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 IBxAAL2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 35Jrq69

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 MOCV1f7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 AOhhla5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 VUA1WM9

தாவரவியல் பெயர் : Cyperus distans

சிறப்பு :இதன் சாம்பலிலிருந்து உப்பு தயாரிக்கிறார்கள்;வேர்க் கசாயம் காய்ச்சல் மருந்து; குருத்து உண்ணத்தக்கது; பஞ்ச கால உணவு.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை -33)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (423)

Post by Dr.S.Soundarapandian Thu Feb 10, 2022 1:04 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (423)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கம்புப் புட்பி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 1qDaZ1R

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 YLTTFBe

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 Vr22wYt

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 U9J8Tpb

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 RZEomav

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 X0w3aob

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 E34VhX5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 HFmWEjj

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 Ksd1WzQ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 AWz67IF

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 XNoF62N

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 WvQj5UN

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 I8F6X4f

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 PRtZzfm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 73 Xjtc4S4


தாவரவியல் பெயர் : Chrysopogon aciculatus

சிறப்பு : தொப்பி, சிறுபாய் முடைவதற்குப் பயனாகிறது; பச்சைப் புல் தரை அமைக்க உதவுகிறது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 73 of 76 Previous  1 ... 38 ... 72, 73, 74, 75, 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum