புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 8 of 76 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 42 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon Jun 23, 2014 9:28 pm

இதுதான் கோவைக்காய் கொடியா?கோவைக்காய் சமைத்திருக்கின்றேன். கொடி பார்த்ததில்லை  தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 3838410834 
கிருஷ்ணா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கிருஷ்ணா



கிருஷ்ணா
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 24, 2014 8:21 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (45)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

குப்பைமேனி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 UuXPZFUsQKonlFUnaAdn+குப்பைமேனி1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 8X5MlyiFTLmFbakp3t7c+குப்பைமேனி2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 VTJGDIIrTHm0V9AuhpWV+குப்பைமேனி3

தமிழ்ப் பெயர் – குப்பைமேனி

தாவரவியல் பெயர் - Acalypha indica  

சிறப்பு –  இலைச்சாறு பாம்புக்கடி விஷத்தை முறிக்க வல்லது!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 24, 2014 8:29 pm

உடையார் அவர்களுக்கு நன்றி ! அன்பு மலர்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 25, 2014 2:59 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (46)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

கிரந்தி நயாகம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 ZOdopqJmTqaroDNIHO9q+கிரந்திநாயகம்1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 LcCyATUDS5Wc9A7sZWt0+கிரந்திநாயகம்2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 AXesMxbRTZSNPtlN2yat+கிரந்திநாயகம்3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 De6hJc3WQqSGDQwmGKKo+கிரந்திநாயகம்4

தமிழ்ப் பெயர் – கிரந்தி நயாகம்

தாவரவியல் பெயர் - Ruellia tuberose

வேறு தமிழ்ப் பெயர் – பட்டாசுக்காய்ச் செடி

சிறப்பு –  நாள்பட்ட ஆறாத கிரந்திப்புண்ணுக்கு இதன் இலைச்சாறு மருந்து !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 26, 2014 8:14 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (47)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

பொடுதலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 0DdmhCUxTFaFLPVexiNh+1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 EJWqwDOOTbyRBoUkYtzv+2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 TejoCqquQ0eqqO8aynnz+3.


தமிழ்ப் பெயர் – பொடுதலை

தாவரவியல் பெயர் - Phyla nodiflora

வேறு தமிழ்ப் பெயர் – காட்டுத் திப்பிலி

சிறப்பு –பெண்களின் வெள்ளை படுதலுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 27, 2014 3:16 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (48)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தரைப்பசலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 G9wpejd5SHuRLIGqx3wF+1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 He25XWMWTQGNPTg0NUyu+2.


தமிழ்ப் பெயர் – தரைப்பசலை

தாவரவியல் பெயர் - Talinum paniculatum

வேறு தமிழ்ப் பெயரகள் – சிலோன் பசலை; சிலோன் பசலைக் கீரை

சிறப்பு – நிமோனியாக் காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 28, 2014 2:11 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (49)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

செங்காலிப் பூண்டு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 XlCTqpOISOK9J1QaTWKb+செங்காலிப்பூண்டு1..

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 FT0DBWpDTuewMUcQnSDW+செங்காலிப்பூண்டு2.

தமிழ்ப் பெயர் – செங்காலிப் பூண்டு

தாவரவியல் பெயர் - Waltheria indica

வேறு தமிழ்ப் பெயரகள் – செம் பூடு ; செம் பூண்டு

சிறப்பு – வலிப்புநோய் தீர்க்கும் மூலிகை!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 29, 2014 1:37 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (50)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தூதுவளை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 S0W7eXWR7Wk8T6Wz30t8+தூதுவேளை1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 N6wGdDnARkifrn4GyrPj+தூதுவேளை2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 36M8z74RKO06kNpddAdm+தூதுவேளை3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 Ni0EJQEFQb2GQCi1FZIH+தூதுவேளை4

தமிழ்ப் பெயர் – தூதுவளை

தாவரவியல் பெயர் - Solanum trilobatum’

வேறு தமிழ்ப் பெயரகள் – தூதுவேளை; தூது; தூதுளம் ;தூதுளை

சிறப்பு – இருமல் சளிக்குப் பரம்பரை மருந்து!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 30, 2014 12:19 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (51)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

மயில் கொன்றை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 D6x90v3DT2OnJyuJkRqD+மயில்கொன்றை1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 EaytJDWzRWucAeVUmYdg+மயில்கொன்றை2

தமிழ்ப் பெயர் – மயில் கொன்றை

தாவரவியல் பெயர் - Caesalpinia pulcherrima

சிறப்பு –காச (T.B)  நோய்க்கு இத் தாவரம் மருந்து!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 01, 2014 3:13 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (52)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

நஞ்சுமுறிச்சான்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 LKHmen2BSjyUiLWj9EJO+1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 8DYDJHvzRj2rQPe2l21e+2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 8 JXX4Sl9CR72LbZtR9czw+3.


தமிழ்ப் பெயர் – நஞ்சுமுறிச்சான்

தாவரவியல் பெயர் - Pisonia alba

சிறப்பு – பாம்புகடி விஷத்தினையும் முறிக்கும் கீரை!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 8 of 76 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 42 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக