புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
3 Posts - 3%
manikavi
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
2 Posts - 2%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
214 Posts - 42%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
6 Posts - 1%
manikavi
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 70 of 76 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Sat Sep 04, 2021 12:55 pm

நிறைய தாவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது, மிகவும் அருமை, வாழ்த்துக்கள் சார் !

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 3838410834

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 05, 2021 12:59 pm

நன்றி கந்தன்சாமி அவர்களே!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 05, 2021 1:26 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (397)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பூ வாகை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 G6DnJQb

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 DBqHERX

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Dk6GY4A

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 7iOYZqL

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 NNcwvdB

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 WkJMshf

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 8xpkAAm

தாவரவியல் பெயர் : CASSIA GRANDIS

சிறப்பு : கால்நடைத் தீவனத்திற்கும் , அழகுக்கும் வளர்க்கப்படுகிறது. பழக் கசாயம் இரத்தச் சர்க்கரையைக் குறைக்கிறது.

காணப்பட்ட இடம் : மேலக்கொட்டூர் ( காஞ்சி மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 05, 2021 8:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (398)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

விவசாயத் தகரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 VEZPtye

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 DJiD3kb

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 4opSRf9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 OMiFYLK

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 EbMz5ht

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 OoTVIWd

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 35tSqae

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 7bmIFYL

வேறு தமிழ்ப் பெயர் : சீமைக் கொன்றை ; சீமை அகத்தி

தாவரவியல் பெயர் : GLIRICINDIA SEPIUM

சிறப்பு : மண் வளத்தை அதிகரிக்கவும், மண் அரிப்பைத்
தடுக்கவும், கால்நடைத் தீவனமாகவும் பயனாகும் மரம்;பூ அழகுக்காகவும் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை - 20)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 07, 2021 10:49 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (399)

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இருகொள்ளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Mo6w9j9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 ZsJjq8W

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 2Xoh8pF

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 YdAH7uT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 CK9zebM

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 GH0FUqt

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 BYewDJb

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 7HQJ3ql

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 BErtlIv

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 5wT4jZx

வேறு தமிழ்ப் பெயர் : கருபலா

தாவரவியல் பெயர் : Drypetes roxburghi

சிறப்பு : இலை, பழம் ஆகியன மூட்டுவலிக்கு மருந்து.தொடர் கருச்சிதைவு ஏற்படுவதற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 42)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 07, 2021 10:50 am

PostDr.S.Soundarapandian Thu Sep 09, 2021 7:54 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (400)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கறிவேப்பிலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 MdNjlmd

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 02kVtN0

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 WBM9H8G

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 IjwJKL6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 UDAxYOy

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 UaAmnEQ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 OGJLYXG

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 GNT8t5A

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Fp8yYEa

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 GSizbBz

வேறு தமிழ்ப் பெயர் : கறிவேம்பு

தாவரவியல் பெயர் : Murraya koenigii

சிறப்பு : தமிழர் உணவுகளில் மணத்திற்காகப் பயன்படுவது. வைட்டமின் ஏ நிறைந்தது; சுண்ணாம்புச் சத்துக் கொண்டது.பழத்தின் விதை விஷத் தன்மை கொண்டது!இதற்காகவே வீடுகளில் இம் மரத்தை வளர்ப்பதில்லை!

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை – 33)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 11, 2021 7:58 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (401)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

யானைப் பிரண்டை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 FyefmpM

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 PVAyrkR

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 JrsMFtG

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 RumDYBI

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 XXb0wAB

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 LHQ46aP

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Usr50Q4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Dg3mNxN

தாவரவியல் பெயர் : Cissus rotundifolia

சிறப்பு : குடலில் ஏற்படும் வாயுத்தொல்லைகள் மற்றும் பசியின்மைக்கு மருந்தாகும் இத் தாவரம்.

காணப்பட்ட இடம் : எஸ்.அரங்கநாதன் வீடு, வேளச்சேரி (சென்னை - 42)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 12, 2021 12:43 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (402)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சங்குப்பூ (ஊதா)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Y1T5R6k

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 DDyMgZl

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 5NdZG6Z

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 IJTpCnL

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 BVS8MAc

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 AFytLXA

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Tk0ctw0

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Dxs8kVP

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 WX8l4Qs

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Gm8d555

வேறு தமிழ்ப் பெயர்கள் : சங்கு கன்னிக்கொடி; காக்கட்டான், காக்கணம்; உயவை; கருவிளம்; கரிசன்னி; நீலக்காக்கணம்

தாவரவியல் பெயர் : Clitoria ternatia

சிறப்பு : நீலச் சங்குப்பூ , தோல் ஆரோக்கியத்தைக் காப்பது.நினைவாற்றலைக் கூட்டும் மருந்து இது; மன அழுத்தம், மனச் சோர்வுகளைக் களையக்கூடியது.மனநோய் மருத்துவர்கள் தொடர்ந்து ஆயவேண்டும்.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை - 113)
*

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 13, 2021 12:48 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (403)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காட்டு முடக்கத்தான்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 WY7kpSA

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 WoLD0NG

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 MJ0C5Jv

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 DZhkXiG

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 CMBkcQx

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 HVhP8AS

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 1xbM5R2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 C8K5ziR

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 Sy5J2FU

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 70 K0Oih76

வேறு தமிழ்ப் பெயர்கள் : முடக்கொத்தான் ; முடக் கொற்றான் ; முடர்குற்றான்; முடக்கற்றான்; முடக்கொற்றான்; முடக்குத் தீர்த்தான்; உழிஞை; முடக்கறுத்தான்.

தாவரவியல் பெயர் : Cardiospermum halicacabum (wild)

சிறப்பு : மூட்டு வலி, கைகால் வலிகள் நீக்கப் பயன்படும் கொடி .சங்ககால ‘உழிஞைத் திணை’ப் போரில் இதன் பூ பயன்பட்டது!

காணப்பட்ட இடம் : அழகர் மலை (மதுரை)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 70 of 76 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக