புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 68 of 76 •
Page 68 of 76 • 1 ... 35 ... 67, 68, 69 ... 72 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1](https://www.filepicker.io/api/file/jxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1.jpg)
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (380)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சிறுகுறிஞ்சான்
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-013](https://i.servimg.com/u/f26/19/94/55/39/2015-013.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-014](https://i.servimg.com/u/f26/19/94/55/39/2015-014.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-015](https://i.servimg.com/u/f26/19/94/55/39/2015-015.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-016](https://i.servimg.com/u/f26/19/94/55/39/2015-016.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-018](https://i.servimg.com/u/f26/19/94/55/39/2015-018.jpg)

![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-019](https://i.servimg.com/u/f26/19/94/55/39/2015-019.jpg)
வேறு தமிழ்ப் பெயர்கள் : சிறுகுறிஞ்சா ;கோகிலம்
தாவரவியல் பெயர் : Gymnema sylvestre
சிறப்பு : இன்சுலினை உற்பத்திசெய்து, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
காணப்பட்ட இடம் : எஸ்.அரங்கநாதன் வீடு(வேளச்சேரி , சென்னை 42)
***

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
நான்கரை மாதங்களுக்கு பின் தாவர பதிவு.
நன்று அய்யா.
{நீங்கள் வடமொழி படித்து இருப்பதால் ஒரு சிறு பரிமாற்றம்.
எனது 6ம் வகுப்பில் வடமொழியை சிறப்பு மொழியாக எடுத்து
படித்தேன்.அப்போது சமஸ்க்ரித உபாத்தியாயர் கூறியது.
தாவரம் என்பது நிலையாக ஒரே இடத்தில் நிற்பது.
ஸ்தா -திஷ்ட்டு to stand ..தாவரத்தின் மூலம் ஸ்தா.
எந்தன் நினைவு சரிதானா அய்யா?}
@Dr.S.Soundarapandian
நன்று அய்யா.
{நீங்கள் வடமொழி படித்து இருப்பதால் ஒரு சிறு பரிமாற்றம்.
எனது 6ம் வகுப்பில் வடமொழியை சிறப்பு மொழியாக எடுத்து
படித்தேன்.அப்போது சமஸ்க்ரித உபாத்தியாயர் கூறியது.
தாவரம் என்பது நிலையாக ஒரே இடத்தில் நிற்பது.
ஸ்தா -திஷ்ட்டு to stand ..தாவரத்தின் மூலம் ஸ்தா.
எந்தன் நினைவு சரிதானா அய்யா?}
@Dr.S.Soundarapandian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (381)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஓலைப் பிரண்டை
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-020](https://i.servimg.com/u/f26/19/94/55/39/2015-020.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-021](https://i.servimg.com/u/f26/19/94/55/39/2015-021.jpg)
வேறு தமிழ்ப் பெயர் : வச்சிரவல்லி
தாவரவியல் பெயர் : cissus ribbens
சிறப்பு : சங்க இலக்கியமான அகநானூற்றில் ‘பிரண்டை’ எனும் சொல் வந்துள்ளது.
இரத்தத்தில் கொழுப்பைக் வகைகளைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது . ‘பிரண்டை உப்பு’ , குடல் நோய்களுக்கு மருந்து. புதைகுழியில் பிரண்டையை நடும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 600042)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஓலைப் பிரண்டை
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-020](https://i.servimg.com/u/f26/19/94/55/39/2015-020.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-021](https://i.servimg.com/u/f26/19/94/55/39/2015-021.jpg)
வேறு தமிழ்ப் பெயர் : வச்சிரவல்லி
தாவரவியல் பெயர் : cissus ribbens
சிறப்பு : சங்க இலக்கியமான அகநானூற்றில் ‘பிரண்டை’ எனும் சொல் வந்துள்ளது.
இரத்தத்தில் கொழுப்பைக் வகைகளைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது . ‘பிரண்டை உப்பு’ , குடல் நோய்களுக்கு மருந்து. புதைகுழியில் பிரண்டையை நடும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 600042)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
RAM. KATHIRVELU இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (382)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சீந்தில் கொடி
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 FTPzRxp](https://i.imgur.com/FTPzRxp.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 8Q0nmTp](https://i.imgur.com/8Q0nmTp.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 PCQ7QUZ](https://i.imgur.com/pCQ7QUZ.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 PPs7Oup](https://i.imgur.com/PPs7Oup.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 AbECs5v](https://i.imgur.com/AbECs5v.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Z7v3i9H](https://i.imgur.com/Z7v3i9H.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 TivCkHY](https://i.imgur.com/tivCkHY.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 A8ZaoEn](https://i.imgur.com/A8ZaoEn.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Hr52U6q](https://i.imgur.com/Hr52U6q.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 HXR9aRb](https://i.imgur.com/hXR9aRb.jpg)
தாவரவியல் பெயர் : TINOSPORA CARDIFOLIA
வேறு தமிழ்ப் பெயர்கள் : அமிர்தவல்லி , சாகாமூலி , வஞ்சிக்கொடி
சிறப்பு : பிரசவத்தின்போது கால் கட்டை விரலில் சீந்தில் துண்டைக் கட்டிவிடுவர்; குழந்தைப் பிறப்பு எளிதாக இருக்குமாம். சீந்தில் காற்றுப் பட்டதும் இறந்துபோன குரங்குகளெல்லாம் உயிர்த்தன என்று புராணச் சொல் உண்டு; மார்பகப் புற்றுநோய், எய்ட்ஸ் நோய்களுக்கு மருந்தாகவும் கூறுவர்.
காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (காஞ்சிபுரம் மா.)
================================================

தமிழ்நாட்டில் தாவரங்கள் (383)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொடி அத்தி
தாவரவியல் பெயர் : Ficus pumila
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2VXcgUf](https://i.imgur.com/2VXcgUf.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 LQHm73C](https://i.imgur.com/lQHm73C.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 QOHERea](https://i.imgur.com/QOHERea.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 NgJzwX0](https://i.imgur.com/NgJzwX0.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Gu3HBIY](https://i.imgur.com/Gu3HBIY.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 3uUN6JB](https://i.imgur.com/3uUN6JB.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 QJ19Lwo](https://i.imgur.com/qJ19Lwo.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 N3NB2Ov](https://i.imgur.com/N3NB2Ov.jpg)
சிறப்பு : மூல நோய்க்கும், கர்ப்பப் பையின் கோளாறுகளுக்கும் மருந்தாகப் பயன்படுவது.
காணப்பட்ட இடம் : சேத்துப்பட்டு (சென்னை - 30)
================================================
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (384)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஓலைப் பிரண்டை
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 1h18uiJ](https://i.imgur.com/1h18uiJ.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 R3lZcuh](https://i.imgur.com/R3lZcuh.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 BOZCJH9](https://i.imgur.com/BOZCJH9.jpg)
தாவரவியல் பெயர் : cissus ribbens
சிறப்பு : ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது; உடற் கொழுப்பைக் குறைக்கவும் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது .
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 42)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (385)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெட்டிவேர்
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Z6kX1Ul](https://i.imgur.com/Z6kX1Ul.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 3HESUcS](https://i.imgur.com/3HESUcS.jpg)
தாவரவியல் பெயர் : Chrysopogon zizanioides
சிறப்பு : வெட்டிவேரை ஊறவைத்த தண்ணீர் , வயிற்று நோய்களுக்கு மருந்து. வேர்த் தட்டியைக் கோடைக் காலத்தில் ஜன்னல்களில் தொங்கவிடுவர்; நறுமணத் தைலம் தயாரிக்க இவ் வேர் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : நண்பர் தி.நா. அருளொளி வீடு, இராமாபுரம் (சென்னை -600089)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (386)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தர்பூசணி
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 GtisGbM](https://i.imgur.com/gtisGbM.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 ZLELgOy](https://i.imgur.com/zLELgOy.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 OqqfNS8](https://i.imgur.com/oqqfNS8.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 M9I8GBB](https://i.imgur.com/M9I8GBB.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 MbgJpJj](https://i.imgur.com/mbgJpJj.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 YHwUPOW](https://i.imgur.com/YHwUPOW.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 MVUTKm6](https://i.imgur.com/MVUTKm6.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 EDNNM2B](https://i.imgur.com/EDNNM2B.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2f5e966](https://i.imgur.com/2f5e966.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Cj1U1oo](https://i.imgur.com/cj1U1oo.jpg)
தாவரவியல் பெயர் : Citrullus lanatus
வேறு தமிழ்ப் பெயர்கள் : கும்மட்டிக்காய் ; தண்ணீர் மத்தாய்
சிறப்பு : தர்பூசணி விதைகள் , சிறுநீர்ப் பாதைத் தொற்றுகளுக்கு மருந்து; பாலுணர்வுத் தூண்டியாகும் இப் பழம் , புற்றுநோய்க்கும் ஒரு மருந்தாகும்.
காணப்பட்ட இடம் : போரூர் (சென்னை - 600116)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (387)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெண்தேக்கு
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 DUlPio3](https://i.imgur.com/dUlPio3.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 6yIVv30](https://i.imgur.com/6yIVv30.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 RoZP9oN](https://i.imgur.com/roZP9oN.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 BHVOjhH](https://i.imgur.com/BHVOjhH.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 S52Je9O](https://i.imgur.com/s52Je9O.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Jh8LZUV](https://i.imgur.com/jh8LZUV.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 KN4H9uh](https://i.imgur.com/kN4H9uh.jpg)
தாவரவியல் பெயர் : Lagerstroemia lanceolata
வேறு தமிழ்ப் பெயர்கள் : சென்னங்கி , வெவலா
சிறப்பு : கட்டட உத்தரங்களுக்குப் பயன்படும் மரம்; நாள்பட்ட ஆஸ்துமாவுக்கும், சளி , இருமல் நோய்களுக்கும் மருந்து தயாரிக்கப் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை - 113)
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (388)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எட்டி மரம்
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 CC06gmU](https://i.imgur.com/cC06gmU.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Ya6oMNa](https://i.imgur.com/ya6oMNa.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 COJ4BrS](https://i.imgur.com/cOJ4BrS.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 YhHU9VG](https://i.imgur.com/YhHU9VG.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 FJqa7SD](https://i.imgur.com/fJqa7SD.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 LLS91RC](https://i.imgur.com/LLS91RC.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 1KYUb62](https://i.imgur.com/1KYUb62.jpg)
தாவரவியல் பெயர் : Strychnos nux-vomica
வேறு தமிழ்ப் பெயர்கள் : காஞ்சிரம்; காஞ்சரம்.
சிறப்பு : இலை, காய், வேர் ஆகியன விடத் தன்மை கொண்டவை. விதையின் விடத்தைப் பயன்படுத்தி விடமுறிவு மருந்து தாரித்துப் , பாம்புக்கடி முதலியவற்றுக்குக் கொடுக்கிறார்கள்;விதைக் களிம்பால் முகவாத நோயைச் சீனர்கள் குணப்படுத்துவதாகக் கூறுவர்.
காணப்பட்ட இடம் : திருக்கழுக்குன்றம் (செங்கற்பட்டு மா.)
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 68 of 76 • 1 ... 35 ... 67, 68, 69 ... 72 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 68 of 76
|
|