ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா பரிதாபங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:34 pm

» தமிழகத்தில் அனுமதி இன்றி வைத்த சிலைகளை அகற்ற வேண்டும்ஐகோர்ட்டு உத்தரவு
by T.N.Balasubramanian Yesterday at 4:41 pm

» இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:08 pm

» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» நந்தனார் - ஏறணி - உணர்ச்சி ஏற்றம் - காட்சி
by சக்தி18 Yesterday at 2:33 pm

» ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(509)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:41 pm

» தடுமாறிய யோகி!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:40 pm

» 'ரெம்டெசிவிர்' உயிர் காக்காது : மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» " கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா ? " - அடாவடி பெண் போலீசாருடன் மோதல்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» பார்லி.,யை கூட்டுங்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:55 am

» மாதுளை தோலினால் கிடைக்கும் பயன்கள் என்ன?
by ayyasamy ram Yesterday at 6:18 am

» அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன்
by ayyasamy ram Yesterday at 6:02 am

» டெல்லியில் ஊரடங்கு அறிவிப்பையடுத்து பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 5:58 am

» வாட்சப்-ல் ரசித்தவை
by ayyasamy ram Mon Apr 19, 2021 7:22 pm

» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Mon Apr 19, 2021 7:20 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Mon Apr 19, 2021 6:32 pm

» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 6:29 pm

» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 6:23 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 5:50 pm

» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 11:31 am

» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 11:25 am

» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 11:12 am

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:12 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:10 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:08 am

» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:07 am

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 9:50 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Mon Apr 19, 2021 8:49 am

» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:30 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:20 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:14 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm

Admins Online

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)

Page 45 of 45 Previous  1 ... 24 ... 43, 44, 45

Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5781
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3093

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (370)

Post by Dr.S.Soundarapandian Fri Jan 01, 2021 11:05 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (370)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெங்காயம் (பெரியது)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 J1Vdw9iVTQC5EQJzlNUF+2016-11-0111.24.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 XVep1cBTBWHhaPVD01JA+2016-11-0111.25.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 D4B6ubwtTJW1Sajs1eGQ+2016-11-0111.25.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 MOjn9sc1TuKQkFNDJemY+2016-11-0111.25.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 02CgNEIQwOaUQARZdv8Q+2016-11-0111.25.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 2mSibn1oQGKkMTZJzvvb+2016-11-0111.25.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 XkEXPp9xQaygE2GRK5bX+2016-11-0111.25.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 QG5KGArhTWeso6tSrFxq+2016-11-0111.26.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 MWO4yJ9QQo2CSkXRkmt2+2016-11-0111.26.48


தாவரவியல் பெயர் : Allium cepa

சிறப்பு : சமையலில் நீக்கமற்ற இடத்தைப் பிடித்துள்ள கறிகாய்; சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்; நோய் எதிர்ப்புச் சக்தி அளிப்பது;முகத்தின் இடது பக்கப் பக்கவாதத்திற்கு மருந்து.

காணப்பட்ட இடம் : சலவாதி (விழுப்.மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5781
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3093

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (371)

Post by Dr.S.Soundarapandian Sat Jan 02, 2021 8:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (371)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெள்ளரளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 TIf76iRQbWJorktqxCQM+2016-09-1009.18.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 9UR5iuKQgW2DwqJi3k8w+2016-09-1009.19.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 HJ6rblGRoCl7PnrYMPhY+2016-09-1009.19.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 KOypEGuQiCwhvrKnotv3+2016-09-1009.19.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Yj2O02QNGlMeE2yytAeQ+2016-09-1009.19.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 BjTEphJQa6sse406ldRY+2016-09-1009.19.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 MCqw50GQ76wzYm9ptpeE+2016-09-1009.19.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Rs953zRITAypohZMxgsb+2016-09-1009.19.56

தாவரவியல் பெயர் : Nerium oleander (white)

சிறப்பு : குட்ட நோய்க்கும் பால்வினை நோய்களுக்கும் மருந்து தயாரிக்கப் பயனாகிறது. பூவின் அழகுக்காகப் பூங்காக்களில் வளர்க்கப்படுகிறது.

காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 600096)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5781
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3093

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (372)

Post by Dr.S.Soundarapandian Sat Jan 02, 2021 9:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (372)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காந்தாரி மிளகாய்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 NIq6QuHhRbKSdxOPnHGH+2018-01-2612.10.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 NIUX5yjTW2W3gRGdz4K3+2018-01-2612.10.57
தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 LLTJGpJeQKyHpfiWG8kJ+2018-01-2612.11.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Otefb05SMaf2O7MGxDpw+2018-01-2612.11.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 OopS888bQCuVS2beIzDh+2018-01-2612.11.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 CsgNO1OnRgSZipEMqzzK+2018-01-2612.11.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 WUsAeTkkT2SNtgvRsnt3+2018-01-2612.11.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 4pHuHbSXWRMdzFevAv6A+2018-01-2612.11.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 KCMv5E2OQYemST7wIS13+2018-01-2612.12.45



வேறு தமிழ்ப் பெயர்கள் : கானல் மிளகாய் ; வானம் பார்த்த மிளகாய் ;சீனி மிளகாய்
தாவரவியல் பெயர் : Capsicum frutescens 'Siling labuyo'

சிறப்பு : காரம் அதிகமுள்ள மிளகாய்; ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுகிறது. தசைப் பிடிப்புக்கும் சில வயிற்று நோவுகளுக்கும் காந்தாரி மிளகாய் மருந்து.

காணப்பட்ட இடம் : மார்த்தாண்டம் ( கன். மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5781
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3093

http://ssoundarapandian.blogspot.in

சக்தி18 likes this post

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (373)

Post by Dr.S.Soundarapandian Sun Jan 03, 2021 12:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (373)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தக்காளி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 MWhvHSVRT9WC2ErOfjVx+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 6Cb1DDK8QgecKk2Kf1BT+2014-01-0714.04.49-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 LEt6kQYwRZ6ZVVfmR16g+2014-01-0714.05.16-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 TqhHN7UkQBmqZzfpr46J+2014-12-2809.06.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 CNsjd5QUTGCA0qUOldAQ+2015-03-0402.13.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 ErxAhFMJTt2wxnvbzoRz+2016-02-1813.44.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 IlEc56qVRTKPypHrtaIy+2016-02-1813.44.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 G7LV7PTfQSqPYl2okuIQ+2016-02-1813.44.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 1HlGT5btTx2MZulclvtg+2016-02-1813.44.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 FK9OQ1PJT8OBlDFZQVHI+2016-02-1813.45.07




தாவரவியல் பெயர் : Solanum lycopersicum

சிறப்பு : இதயத்தையும் பித்தப்பையையும் வலுப்படுத்தும்.
சமையலில் பல நிலைகளில் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : மயிலாப்பூர் (சென்னை 4)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5781
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3093

http://ssoundarapandian.blogspot.in

சக்தி18 likes this post

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (374)

Post by Dr.S.Soundarapandian Sun Jan 03, 2021 1:15 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (374)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆகாசக் கருடன் கிழங்கு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 6jhK8vnASZWn1fF13SPP+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 VV6Bf0rNRTizJLI6ofIN+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 JJVZvXwpS8WSTWyQtAFD+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 WV03Dwz2TOyJzLurJg0v+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Z7PWRCcARMm7JAflfddu+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 JyRDqDUbTNi3aJAYEoSp+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Psf1mzv9ThGGLuRMV5h9+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 O9fS7Wt2QNekUDJSPPbw+ஆகாசக்கருடன்கிழங்கு1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 8fz1iCBzQWu7B3UXyvyT+ஆகாசக்கருடன்கிழங்கு2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 HQLb3cT6RyavFvtr8LLK+ஆகாசக்கருடன்கிழங்கு3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 87fH5vczRBaYz1mS1gPB+ஆகாசக்கருடன்கிழங்கு2

வேறு தமிழ்ப் பெயர்கள் : பேய்ச் சீந்தில் ; கருடன் கிழங்கு; கிளிமூக்கன் கிழங்கு

தாவரவியல் பெயர் : corallocarpus epigaeus

சிறப்பு : சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்புக் கடிக்கும் சொறிநோய்க்கும் மருந்தாக வைத்தியர்கள் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

காணப்பட்ட இடம் : பட்டூர் ( கடலூர் மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5781
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3093

http://ssoundarapandian.blogspot.in

சக்தி18 likes this post

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)

Post by Dr.S.Soundarapandian Wed Jan 27, 2021 12:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிவனார் வேம்பு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 KO36T8uGQ52PoMEEYd37+2016-11-0313.46.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 0NCFfSTtRPebgfmsGlTb+2016-11-0313.47.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 MVZmjAZ8QlawV4sk7Mfq+2016-11-0313.47.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 31BoOjvWTgOLHuuxijPO+2016-11-0313.47.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 ANnM23SugcTixLPqfFgc+2016-11-0313.47.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 7DelVHBiTUeoiNgXKlf6+2016-11-0313.47.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 IZy5PXzSd9Qrc8qLPf6A+2016-11-0313.47.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 DXEqnia1QJOHsBut9vuq+2016-11-0313.47.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 SFNKUAjTuSkLwg7LUl8P+2016-11-0313.52.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 WVQnXIcTQQK06TsOfnnR+2016-11-0313.53.02


வேறு தமிழ்ப் பெயர்கள் : இறைவன் வேம்பு ; காந்தாரி; அன்றெரிஞ்சான் பூண்டு ; அன்னெரிஞ்சான் பூண்டு.

தாவரவியல் பெயர் : Indigofera aspalathoides

சிறப்பு : பல்வலிக்கு இதன் வேரை மெல்லுவது பழங்குடியினர் பழக்கம்; புற்று நோய்ச் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்தும். ‘குழித்தைலம்’ தயாரிக்கப் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : அழகர்மலை (மதுரை)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5781
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3093

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)

Post by Dr.S.Soundarapandian Thu Jan 28, 2021 1:40 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குச்சிக் கரும்பு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 LeCoAaVmTMCLZY19D6IB+2016-08-1409.24.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 VEvslVXISu6qTidD9rMp+2016-08-1409.24.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 V6pMZJ1iSEK7OR4YM6wm+2016-11-0509.36.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Fyx5o1eSRQ2WdytglQHg+2016-11-0509.36.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 A5y04ySXSTOyAw1R6qlL+2016-11-0509.37.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 A3aiIPCWTSKkvAZFnNCB+2016-11-0509.37.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Gc3T465pSUKOZ1Z1JCSl+2016-11-0509.37.10


வேறு தமிழ்ப் பெயர்கள் : ஆலைக் கரும்பு ; இராமக் கரும்பு .

தாவரவியல் பெயர் : Saccharum barberi

சிறப்பு : சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தயாரிக்கப் பயன்படுவது. சாறு எடுக்கப்பட்ட சக்கையும் தாள் தயாரிப்பு போன்றவற்றுக்குப் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : செங்குன்றம் (காஞ்சிபுரம் மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5781
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3093

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Empty மிழ்நாட்டில் தாவரங்கள் (377)

Post by Dr.S.Soundarapandian Fri Jan 29, 2021 3:29 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (377)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுகளா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 2R0yEKebR3e9OFWrj96f+2016-03-2513.46.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 OW6MuhiwSQKNNeLSP6JH+2016-03-2513.46.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 VuV8t44Q6yX22Njxkp9u+2016-03-2513.46.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 DITi4fPJTbW2zovQT9YU+2016-03-2513.49.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 SkhOaPI1RB2WBO26Apvz+2016-03-2513.49.16

தாவரவியல் பெயர் : carissa spinarum

சிறப்பு : புற்றுநோய், மற்றும் மூட்டு வலிக்குப் பரம்பரை மருத்துவ மூலிகை இது.

காணப்பட்ட இடம் : நெடுங்குன்றம் (காஞ்சிபுரம் மா.)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5781
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3093

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (378)

Post by Dr.S.Soundarapandian Fri Jan 29, 2021 9:58 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (378)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எலுமிச்சம் புல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Hzmnrq6pSKKv3EX7IVGK+Lemongrass

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 LxPoqSfxQlaWDZB7IAYP+Lemongrass1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 5aiYwJu3SG6U9FBFjNvU+Lemon


தாவரவியல் பெயர் : Cymbopogon citratus

சிறப்பு : நரம்புக் கோளாறுகளுக்கு இப் புல் மருந்து; எலுமிச்சம் புல் எண்ணெய் (Lemon grass oil) ஓலைப் பக்கங்களில் தடவி , ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : தி. ஞா. அருள் ஒளி அவர்களின் இல்லம் (இராமாபுரம் , சென்னை 600089)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5781
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3093

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)

Post by Dr.S.Soundarapandian Tue Mar 02, 2021 12:53 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இன்சுலின் செடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 6OtIE8BSQ6ZRnHmOFe0X+2015-05-2118.26.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Nwunk247RneJRriZmyNv+2017-10-0414.27.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 F6X9WC8sSbatRggLHCkb+2017-10-0414.28.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Z9te7XdjSsqAG9rERFuX+இன்சுலின்செடி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Oeqo6cNSvWQhOJFrt6zR+இன்சுலின்செடி2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 TewVFRJSDKlqqJAMKoh9+இன்சுலின்செடி3

வேறு தமிழ்ப் பெயர்கள் : கோட்டம் ; கோஷ்டம்

தாவரவியல் பெயர் : Chamaecostus cuspidatus

சிறப்பு : இலை , உடலுக்கு இன்சுலினை அளிக்கிறது ; பழம், பறவை உண்ணத்தக்கது.

காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 42)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5781
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3093

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379) - Page 45 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 45 of 45 Previous  1 ... 24 ... 43, 44, 45

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum