>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 4:48 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:41 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Today at 4:11 pm
» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by T.N.Balasubramanian Today at 1:59 pm
» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Today at 1:56 pm
» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by T.N.Balasubramanian Today at 1:52 pm
» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Today at 1:16 pm
» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Today at 1:03 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Today at 12:57 pm
» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by ayyasamy ram Today at 8:01 am
» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Today at 7:16 am
» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Today at 5:21 am
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Today at 5:17 am
» நாவல் தேவை
by prajai Yesterday at 10:33 pm
» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm
» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Yesterday at 7:28 pm
» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm
» ரசித்த பாடல்
by சக்தி18 Yesterday at 6:31 pm
» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:22 pm
» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:21 pm
» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:20 pm
» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:18 pm
» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:17 pm
» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 2:52 pm
» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
by சக்தி18 Yesterday at 2:50 pm
» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm
» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்
by enganeshan Yesterday at 10:48 am
» வலையோசை- யுவகிருஷ்ணா
by ayyasamy ram Yesterday at 8:56 am
» ”மலர்க ஹக்கூ”
by ayyasamy ram Yesterday at 8:33 am
» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:26 pm
» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:16 pm
» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:06 pm
» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 10:52 pm
» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:08 pm
» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:05 pm
» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 8:46 pm
» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:21 pm
» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:15 pm
» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:11 pm
» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 5:01 pm
» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Fri Jan 15, 2021 2:14 pm
» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Fri Jan 15, 2021 1:54 pm
» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 11:45 am
» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Fri Jan 15, 2021 10:03 am
» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:56 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» முத்தத்தின் அர்த்தங்கள்by ayyasamy ram Today at 4:48 pm

Admins Online
தமிழ்நாட்டில் தாவரங்கள் (374)
Page 42 of 45 • 1 ... 22 ... 41, 42, 43, 44, 45
தமிழ்நாட்டில் தாவரங்கள் (374)
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

தமிழ்நாட்டில் தாவரங்கள் (329)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (329)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முந்திரி

தாவரவியல் பெயர் : Anacardium occidentale
சிறப்பு : சத்துள்ள, சுவைமிகு முந்திரி கலவாத இனிப்பு இல்லை! இலை ,மலேரியாக் காய்ச்சலை குணமாக்கும்; மரப்பட்டை, இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கிறது; முந்திரிப் பாகு நீர்(syrup) இருமலுக்கு மருந்து.
காணப்பட்ட இடம் : சமத்துவபுரம் (தேவகோட்டை – சிவகங்கை மா.)
***

தமிழ்நாட்டில் தாவரங்கள் (330)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (330)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புரசு

வேறு தமிழ்ப் பெயர்கள் : பலாசம் ; கிஞ்சுகம்
தாவரவியல் பெயர் : Butea monosperma
சிறப்பு : இம் மரத்தின் தாயகம் இந்தியா(இந்த இடத்தில் தமிழர்களுக்குப் பொறி தட்டவேண்டும் ! தாயகம் தமிழகமா என ஆயும் முனைப்பு வேண்டும்!);
இலை, மாதவிலக்கு ஒழுக்கைச் சீராக்குகிறது. விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் குடற்புழுக்களைக் கொல்லும்.
காணப்பட்ட இடம் : புரசைவாக்கம் (சென்னை 600084)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (331)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (331)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தேக்கு மரம்

வேறு தமிழ்ப் பெயர் : தனகா
தாவரவியல் பெயர் : Tectona grandis
சிறப்பு : இதன் தாயக நாடுகளில் இந்தியாவும் குறிக்கப்படுகிறது; நல்ல வலுவான மரம் ; உறுதி மிக்க நிலை கதவுகள் , படகு செய்ய ஏற்றது; கறையான் அரிக்காது. மரத்துண்டுகளிலிருந்து சிவப்புச் சாயம் தயாரிக்கிறார்கள். மரக் கரியிலிருந்து கண்பட்டை வீக்கத்திற்கு மருந்து செய்கிறார்கள். விதை எண்ணெய் , முடி வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : பெரம்பலூர் (பெரம்பலூர் மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (332)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (332)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாகலிங்க மரம்

வேறு தமிழ்ப் பெயர்கள் : லிங்க மரம் ; மல்லிகார்ச்சுனம்
தாவரவியல் பெயர் : Couroupita guianensis
சிறப்பு : பூ, மணம் மிக்கது; இதனால், நறுமணப் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. பழம் ,உண்ணத் தக்கதாயினும் இதன் மணம் சிறந்ததாக இல்லை. மரக் கூழ், விலங்குகளுக்குத் தோல் நோய் தீர்ப்பதாக உள்ளது.சைவர்கள் போற்றும் மரமாக உல்ளது.
காணப்பட்ட இடம் : சைதாப்பேட்டை (சென்னை 600015)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (333)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (333)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொடுக்காப்புளி

தாவரவியல் பெயர் : Pithecellobium dulce
சிறப்பு : பழம் , உண்ணத் தக்கது. புற்றுநோயைக் குணமாக்கும் மருந்து ; இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
காணப்பட்ட இடம் : சண்முக நகர் (மதுரை)

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (374)
மலரும் நினைவுகள்
சிறுவயதில் உண்ட அனுபவம் செந்நிறத்திலும்--இனிப்புடன் /வெண்ணிறத்திலும் சிறிதே துவர்ப்புடன் உண்ட அனுபவம் உண்டு.
குஜராத்தில் இதை மீட்டா அம்ளி (இனிப்பு புளி ) என்பர்.
நன்றி
@Dr.S.Soundarapandian

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27785
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9894
Dr.S.Soundarapandian likes this post
தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மாவிலிங்கம்

வேறு தமிழ்ப் பெயர்கள் : நர்வலா ; வரணம்
தாவரவியல் பெயர் : Crataeva Religiosa
சிறப்பு : பழம், விஷத் தன்மை கொண்டது. புனித மரமாகக் கருதப்படுகிறது. மரப்பட்டையுடன் இலையைச் சேர்த்து அரைத்துப் பூசி மூட்டுவலியைக் குணமாக்குகின்றனர்.
காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (சென்னை 600100)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முருங்கை

தாவரவியல் பெயர் : Moringa oleifera
சிறப்பு : இதன் தாயகம், தமிழகம் உள்ளிட்ட இந்தியா. இலை, காய் சமைத்துண்ணத் தக்கன; பாலுணர்வைத் தூண்டும் தாவரம் ; நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது; கல்லீரலை வலுப்படுத்தும் ;தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்; மன நிலைச் சீர்கேட்டைக் குணமாக்கும்.
காணப்பட்ட இடம் : கோயமுத்தூர்
***
தமிழ்நாட்டில் தாவரங்கள் (336)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (336)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாவல்

தாவரவியல் பெயர் : Syzygium cumini
சிறப்பு : பழம் , இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. உறுதியான மரமாதலால், தொடர்வண்டி இருப்புப் பாதைக்குக் குறுக்குக் கட்டைகளாக இம் மரம் பயன்படுகிறது; கிணற்றுக்குள் நீரேற்று இயந்திரம் நிறுத்த இம் மரமே பயனாகிறது.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 600032)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (337)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (337)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மஞ்சனத்தி

வேறு தமிழ்ப் பெயர் : நுணா
தாவரவியல் பெயர் : morinda coreia
சிறப்பு : வேர்ப் படையிலிருந்து சாயம் தயாரிக்கப்படுகிறது;பழத்தை நொதிக்கவைத்துப், பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து தயாரிக்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 600096)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மரச் சுரைக்காய்

தாவரவியல் பெயர் : Kijelia pinnat
சிறப்பு : பழம் , குடற்புழுக்களைக் கொல்லும்; இம் மரம் தரும் இராசயனப் பொருள்களால், முகக் கிரீம்களும், ஷாம்புவும் செய்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (சென்னை 600100)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நெல்லி

வேறு தமிழ்ப் பெயர்கள் : கந்தாத்திரி ;தோப்புநெல்லி ;காட்டு நெல்லி; நாட்டு நெல்லி;கோங்கம்;தோட்டி;தாத்திரி;இந்துளி;ஆமலகி ;சிவை;அத்தகோரம்;சிரோட்டம்;தேசோமந்திரம்;கோரங்கம்;அமிர்தபலம்.
தாவரவியல் பெயர் : Emblica officianalis
சிறப்பு : வைட்டமின் சி அதிகமுள்ள காய் நெல்லிக்காய்; இதனால் வைரஸ் தொற்றுகளுக்கு இது மருந்தாகிறது;கண்களுக்குக் குளிர்ச்சியத் தருவது; இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்வது.கிணற்று நீர் உப்பாக இருந்தால் நெல்லிக்கட்டையைக் கிணற்றுக்குள் போட்டுவைப்பர்.
காணப்பட்ட இடம் : ஆனந்தம் நகர் ( தேவகோட்டை , சிவகங்கை மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (340)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (340)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மலை வேம்பு

வேறு தமிழ்ப் பெயர் : மச வெப்பு
தாவரவியல் பெயர் : Melia composita
சிறப்பு : இலை , கர்ப்பப்பை நீர்க்கட்டிகளைக் கரைக்கும்; இலைக் கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து. மரப்பட்டைக் கசாயம் குடற் புழுக்களைக் கொல்லும்.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பலா

வேறு தமிழ்ப் பெயர் : பலவு என்று இலக்கியம் பேசுவது பலாவைத்தான்.
தாவரவியல் பெயர் : Artocarpus heterophyllus
சிறப்பு : தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியா இதன் தாயகம். பழம், மூளை , நரம்புகளை வலுவடையச் செய்யும்; பலாப் பிஞ்சு நெஞ்செரிச்சலுக்கு மருந்து. முக்கனிகளில் ஒன்று பலா.இசைக் கருவிகள் செய்ய ஏற்ற மரம் பலா.
காணப்பட்ட இடம் : சீரங்கம் (திருச்சி மா.)

மிகவும் பயனுள்ள தகவல் , படங்களை சிறிய அளவில் பதிவிட்டால் இணையத்தில் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும் ஐயா ! நன்றி !

kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 76
Page 42 of 45 • 1 ... 22 ... 41, 42, 43, 44, 45
Page 42 of 45
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|