ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

Page 60 of 76 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 68 ... 76  Next

Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


request தமிழ்நாட்டில் தாவரங்கள் (305)

Post by Dr.S.Soundarapandian Sun Oct 25, 2020 12:05 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (305)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZpQYLwBlSQWFay8ZZ0Xl+2017-05-2711.42.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NbbZryRmStWRto9amG8F+2017-05-2711.43.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 GdF9LL9TRFKTFyeDZPqA+2017-05-2711.43.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Mrwu6qkcRBSTB61NWXuI+2017-05-2711.44.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 U36yjT9pTlGv2XTOcAvA+2017-05-2711.44.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 KZTsNyusTb2Ks46bjgap+2017-05-2711.44.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 PXuJL22NQlKUbHin4mfq+2017-05-2711.44.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 GsqyAleoSiWNSGFrexHj+2017-05-2711.45.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 QuFZ8tG6TxCz6tU0hcbq+2017-05-2711.45.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 KkiwyMx2Tt6jJZKlTUnp+2017-05-2711.45.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 FxTRHiTWQMOBlAgtN8iY+2017-05-2711.46.13


வேறு தமிழ்ப் பெயர்கள் : தாதகி ; இடிதாங்கி மரம்

தாவரவியல் பெயர் : Bauhinia racemosa

சிறப்பு : தமிழர்தம் போர்த்திறனில் ’ஆத்தி மாலை’ எனப் பலபடப் பேசப்பட்ட மரம் இது. சிவனோடு தொடர்புடையது; ‘ஆத்தி சூடி’ என்கிறோமே , அந்த ஆத்தி இதுதான்!
பீடி சுற்ற இந்த இலையையே பயன் படுத்துகிறார்கள்.
சிறுநீரக நோய்களுக்கும் புற்றுநோய்க்கும் மருந்தாக இம்மரம் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : சிங்கப்பெருமாள் கோயில் (காஞ்.மா.)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)

Post by Dr.S.Soundarapandian Sun Oct 25, 2020 1:23 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்


இண்டு


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 BuZRAQNDSHWoN0LyarsP+2016-11-0314.32.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 H9Os1NS9QBKkDjmv2Nn8+2016-11-0314.32.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ObY83HGRIqhccfr0Z0z5+2016-11-0314.33.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 XGQvyXpQASEMKBplNtCQ+2016-11-0314.33.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 L31d6DRcyPTbRwuKMUyw+2016-11-0314.33.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 YvUM4D0HSpzs2GlXjAOP+2016-11-0314.33.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 X7rGvnMzQEmY6jYBbgT0+2016-11-0314.33.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 BFwp6kRy8e2hfWU2o1QL+2016-11-0314.33.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 27E93y1cRNyPkdJ99qMB+2016-11-0314.33.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NASv5p5RkihczpmwoDrb+2016-11-0314.34.05

வேறு தமிழ்ப் பெயர்கள் : காட்டு இண்டு ; காட்டுச் சிகை ; இந்து

தாவரவியல் பெயர் : Acacia pennata

சிறப்பு : இலைச் சாறு குழந்தையின் உணவுச் செரிமானத்திற்கு மருந்து. குருத்து இலையைக் கொதிக்கவைத்துக் காலரா நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

காணப்பட்ட இடம் : அழகர்மலை (மதுரை)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)

Post by Dr.S.Soundarapandian Mon Oct 26, 2020 1:50 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிறிஸ்துமஸ் மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZrFPFy5eT8mU2tg0JbI3+2015-05-1218.01.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 E7jR70HBTSirzZl3HHWw+2015-05-1218.02.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NSJA9cjkRaSo8x6eplhW+2015-05-1218.02.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 H8IBHoIUR6eijKIg4oPY+2015-05-1218.03.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZCCLDTvvT1SXEwhNgKCW+2015-05-1218.16.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 7G20I8izSSiTXNvsRVgO+2016-09-0412.52.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NpjfaPqpR5AvSpidoxLy+2016-09-0412.53.27

தாவரவியல் பெயர் : Araucaria columnaris

சிறப்பு : மரம் தச்சு வேலைகளுக்குப் பயன்படுகிறது.
இந்த மர உருவில் கிறிஸ்துமஸ் விழாக்களில் மரம் அமைத்து அழகு செய்வர்!

காணப்பட்ட இடம் : கோட்டூர்புரம் (சென்னை 600085)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (308)

Post by Dr.S.Soundarapandian Wed Oct 28, 2020 10:10 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோயாக் மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZftKnY66RU2lNvpUJPk6+2016-09-1009.39.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 VJQqVVbFSq2fMtjq6TMD+2016-09-1009.39.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 O77VcwQQQrOLfQdZ7kyY+2016-09-1009.39.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 OUP2Dk9vQbi9siFRt9yx+2016-09-1009.39.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 8OVFIhEtQPqiPUYbCyor+2016-09-1009.39.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 0cLVpv6nROWEnN1zGYPt+2016-09-1009.39.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 VQc3R1zQiac9CKxDE34B+2016-09-1009.40.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 PYaO0MELRwGSisZXeUtZ+2016-09-1009.40.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 4GeJQU3Q86VwCRAHbXhL+2016-09-1009.40.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Z9abET6CSn1dOVihKJIa+2016-09-1009.40.28


தாவரவியல் பெயர் : Guaiacum officinale

சிறப்பு : கோயாக் மரப் பிசின் , மலத்தில் இரத்தம் கலந்துள்ளதா என அறியப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 600020)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)

Post by Dr.S.Soundarapandian Wed Oct 28, 2020 10:36 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சந்தன மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 KWYAIIbQT9O5AHWZaQYr+2016-09-1009.23.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 YmaerR7pTayiuR0IVv2y+2016-09-1009.24.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 SfVIblHqRXyoi7259Ppb+2016-09-1009.24.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 57PiGlVGTLmJBZRw03Bv+2016-09-1009.27.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 I81rSwbRLiDJUFT62A4i+2016-09-1014.48.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Vva8FO0QUmbQeW7T6hTr+2016-09-1014.48.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 0mFCQUGSvSpxYuKueILQ+2016-09-1014.48.38\\

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Cbjm3dTGT3b3yNruFcw2+2016-09-1014.54.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 AFz4BIjRfyCcPVbC1FMQ+2016-09-1014.54.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 TtN0ItvZQLGpV5omo2Kt+2016-09-1014.54.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 DWCOF0zDRnaE4idVkUw1+2016-09-1014.54.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 DRKB9wa1Sxi1ssJ4DUaR+2016-09-1014.55.15


வேறு தமிழ்ப் பெயர்கள் :அனுக்கம் ; அசம் ;சிரீகண்டம்.

தாவரவியல் பெயர் : Santalum album

சிறப்பு : மணக்கும் சந்தனத்தைத் தருவது இம் மரமே! சந்தன எண்ணெய் சில தோல் நோய்களுக்கு மருந்து.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 600020)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (310)

Post by Dr.S.Soundarapandian Thu Oct 29, 2020 12:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (310)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

செம்பை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 CO25RsjfSImD38LUidXc+2016-09-1008.56.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 3XBnXKUoTw6iUxYSI6H8+2016-09-1008.56.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 GXRSQX1Qvm2lAbpifgau+2016-09-1008.56.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 1SBo4GdbTIi0SBbDgswE+2016-09-1008.56.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 9ab5m5ITNGShulf7ZWU2+2016-09-1008.56.50


வேறு தமிழ்ப் பெயர் : சிலோன் சென்னா

தாவரவியல் பெயர் : Cassia roxburgii

சிறப்பு : பூங்கா அழகுக்கான மரம். இது சில கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகவும் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : கோட்டூர்புரம் (சென்னை 600085)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)

Post by Dr.S.Soundarapandian Thu Oct 29, 2020 1:00 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஜாவா கொன்றை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 60JWV8nRpSECX2BUjgDW+2016-07-2913.46.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 2iPIHAu6RRerz13oDoO3+2016-07-2913.46.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 1CEGO4LORvi0bUQqq7DA+2016-07-2913.47.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NDunftwMRoCgxjFdqXyF+2016-07-2913.48.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 5bZnX5FgTm2bDcjnKmlh+2016-07-2913.48.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 0FupG0oQf4AMFSXIFOvQ+2016-07-2913.49.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 DS5hcgvkQz64nyitjzGl+2016-07-2913.49.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 E6Tdrs9T3uy5udzwSS99+2016-07-2913.49.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 AEaTEe1ZRkmAW5iMZFBg+2016-07-2913.49.50

தாவரவியல் பெயர் : Cassia nodasa

சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படும் மரம். இது உறுதியானதாகையால், மர வேலைகளுக்கு உகந்தது.

சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் சில நோவுகளுக்கு மருந்தாகவும் இது பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by ayyasamy ram Thu Oct 29, 2020 3:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 2016-07-29-13.49.50
-
அழகுக்காக வளர்க்கப்படும் மரம்.
--
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 103459460 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 3838410834 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)

Post by Dr.S.Soundarapandian Fri Oct 30, 2020 1:09 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

யா மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 4IS0v83SSq1OMxB3rYxy+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 OFBphVKuQp2i8ZW9FmPw+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 AW8Dx9kTQiuKuWlrNSjd+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZbiWCTebRvSXij47coRz+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 H0SRYuwQuS8Vj7kezjQa+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 6YWpVkeS62NY9TbF5rje+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 WslJvBJiTnil2dW3zv4G+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 471BGCQtuHxAfZ6rRrzw+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 BMewYvqCT0GNrO6EeqBM+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 LAiw6olCSl6ZbiXVqnPM+10

வேறு தமிழ்ப் பெயர்கள் : உலத்தி; கூந்தல் பனை ;கித்தூள் மரம்

தாவரவியல் பெயர் : Caryota urens

சிறப்பு : தொல்காப்பியம் குறிக்கும் மரம்! சங்க இலக்கியம் பேசும் மரம் !
‘கித்தூள் பானி’ எனும் சாறு இம் மரத்திலிருந்து வடிக்கப்படுகிறது;மது தயாரிப்பில் இச் சாறு பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : சீரங்கம் (திருச்சி மா.)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)

Post by Dr.S.Soundarapandian Sat Oct 31, 2020 12:42 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கடம்ப மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 7sD1HNb4SWC6uV4hoUwB+2016-02-0517.22.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Xbg5T3bcR5yxqQlDZwQ5+2016-02-0517.23.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 CMWloKUPSYi7xTJJyCKt+2016-02-0517.24.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 V6x872kQlKQ86lXGQd4I+2016-02-0517.24.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 DNgqbxbnQzGx6MVvARGE+2016-02-0517.24.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 QwtxXtmSWy9uowvrnx1H+2016-11-0413.53.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 XKqBv4eAQU6QMhRsbRdv+2016-11-0413.58.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 54lo8zC9SQW0vHTUIjc9+2016-11-0414.03.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Y6EodHGETiqOyMi6gaPD+2018-03-1617.33.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Qt70TlMMQKSClz6b6D1Q+2018-03-1617.34.34

வேறு தமிழ்ப் பெயர்கள் : கடம்பு ; வெள்ளைக் கடம்பு

தாவரவியல் பெயர் : Neolamarckia cadamba

சிறப்பு : சங்க இலக்கியம் குறிக்கும் மரம்; சங்க அரசர்களின் காவல் மரமாகக் கடம்பு இருந்ததை அகநானூறு மூலம் அறியலாம்.
இதன் பிறப்பிடம் தெற்கு ஆசியா என ஆய்ந்துள்ளனர்;அதனால் , கடம்பின் பிறப்பிடம் தமிழகமாகவும் இருக்கலாம்!ஏனெனில் , பழந்தமிழ்க் கடவுள் முருகனுக்குக் ‘கடம்பன்’ என்றே ஒரு பெயர் உள்ளது!
இம்மர வேர்ப்பட்டையிலிருந்து மஞ்சள் வண்ணச் சாயம் இறக்கப்படுகிறது. கடம்பங் கூழ் காகிதம் செய்யப் பயனாகிறது. கண் தொற்றுக்கு மருந்தாகவும் இம் மரம் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : துவரிமான் (மதுரை)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 60 of 76 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 68 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum