புதிய பதிவுகள்
» மஜா வெட்டிங் வீடயோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:23

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 0:04

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:49

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:33

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
47 Posts - 73%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
1 Post - 2%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
1 Post - 2%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
294 Posts - 28%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
223 Posts - 22%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
18 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
8 Posts - 1%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 58 of 76 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 67 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 2 May 2014 - 0:32

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 3 Oct 2020 - 13:43

தமிழ்நாட்டில் தாவரங்கள் (288)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கூம்புப் பூ (சிவப்பு , வெள்ளை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Kna6TsSsQR2tFyp8R27V+2016-07-0617.16.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 RHOLT1uIRZWc4dSg2bTG+2016-07-0617.16.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 2XaXSKUHRiu0JN222rI7+2016-07-0617.17.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 NgpeavzzSxCm6bqgW0Z7+2016-07-0617.17.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 N9RbmJZSRpm7yyy9hYWF+2016-07-0617.17.21

தாவரவியல் பெயர் : Tulipa aitchisonii

சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படுகிறது. தற்காலத்தில் யோகப் பயிற்சிக் கூடங்களில் இது வளர்க்கப்படுகிறது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 3 Oct 2020 - 14:08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (289)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கனகாம்பரம் ( இளஞ் சிவப்பு)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 PxUlrElWSASaZISmKiS6+2015-03-0205.57.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 DjQEzqb4RG2TuFiwgYjY+2015-03-0205.57.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 JXZUw2FT3i4GgU4SbL2g+2015-03-0205.57.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 QiBG41X7RKOWNGEkBfQb+2015-03-0205.57.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 M8WS6sflSxWUtVY7aLuA+2015-03-0205.58.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 02kkvGZTxW8hHt6rr4ZA+2015-03-0205.58.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 GxX704hkQcqz4nUKOI9M+2015-03-0205.59.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Ap7p30smSTOXmhe0rtxo+2015-03-0205.59.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 FFrboDtVQzqJNV5LCUtP+2015-03-0205.59.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 0xeX20N9TvmxUptlKG5Z+2015-03-0205.59.43

தாவரவியல் பெயர் : Crossandra infundibuliformis (Orange)

சிறப்பு : பெண்களின் ஒப்பனைப்பூ. இலையானது புண்களை ஆற்றுவதற்குப் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : கேளம்பாக்கம் (செங்கற்பட்டு மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 3 Oct 2020 - 14:20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (290)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கனகாம்பரம் (மஞ்சள்)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 771pGrcVSFO0hoIkqPAI+2015-03-0205.56.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 GpIdRNjQheRKenkPQADg+2015-03-0205.56.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 HPfSPmiWTiLq106ZjZ7b+2015-03-0205.56.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 VomydB5pStiNGXUqMkGq+2015-03-0205.56.31

தாவரவியல் பெயர் : Crossandra infundibuliformis (Yellow)

சிறப்பு : பூ, தலைவலி காய்ச்சலுக்கு மருந்து.

காணப்பட்ட இடம் : கேளம்பாக்கம் (செங்கற்பட்டு மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 3 Oct 2020 - 21:19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (291)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுமுல்லை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 P0ZzfpWhQpKtyCuZMJkx+IMG_20201001_114716

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 D7qmda5T9DNC0aZRk3QS+IMG_20201001_114741

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 WRC6SWrISsSuRnULwgwz+IMG_20201001_114750

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 61UAxvJrTdCCkIryHFCa+IMG_20201001_114815

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 XDZM9D7XTVmygVTJpL0V+IMG_20201001_114820

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 2hOsVX39Rt2DQAiNAgYw+IMG_20201001_115211

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 SdtTjoDRFS1Zco1Av4rK+IMG_20201001_115213

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 ZzKruD6oTWaXbx4rtab2+IMG_20201001_115308

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 116lhBRTT6C9IiHfNZEM+IMG_20201001_115324_BURST1

வேறு தமிழ்ப் பெயர் : உச்சி மல்லிகை

தாவரவியல் பெயர் : Jasminum auriculatum (Small flower)

சிறப்பு : ஒப்பனைப் பூவாகவும் , வழிபாட்டிற்குப் பயன்படும் பூவாகவும் உள்ளது. பூச் சாறு தீ நுண்ணுயிரிகளைக் (பாக்டீரியாக்களை) கொல்ல வல்லது.

காணப்பட்ட இடம் : பெரம்பலூர் (பெரம்பலூர் மா. )
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 3 Oct 2020 - 21:47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (292)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இராணி மல்லி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 CYqytzozTXqiKEWfzSja+IMG_20201001_114513

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 4SZ4YbmsT2lzxqggI0As+IMG_20201001_114536

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 R8ffYL8jSxmZziU9k8Um+IMG_20201001_114541

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 VLIYAAfjSvGFZgP0mO39+IMG_20201001_114550

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 J3sjJYTBTFucFQ3dczkf+IMG_20201001_114559

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Y9Qa3ca7QOqp8cdaJlWh+IMG_20201001_115145

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 O1vVHUT7Sz2eb4VQpEUU+IMG_20201001_115152

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 OFwuTVA5TnqCVZuDwxzw+IMG_20201001_115155

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Ou3BGvmwSlKYyajREBVM+IMG_20201001_115231

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 RfURKjpyQAK5SJjQWijF+IMG_20201001_115252

வேறு தமிழ்ப் பெயர் : அடுக்கு மல்லி

தாவரவியல் பெயர் : Jasminum sampac (Star jasmin)

சிறப்பு : பூ , பால்வினை நோய்களைத் தீர்க்கும்.

காணப்பட்ட இடம் : மைலாப்பூர் (சென்னை 4)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 4 Oct 2020 - 13:53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (293)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சின்னியா பூக்கள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 L1vVZqYJSh2XxvshZXgm+2017-01-0613.34.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 B3CYVjSSTqaXuStcRvky+2017-01-0613.35.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 PVfb9jXRnabDcwoCywOw+2017-01-0613.35.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 BgVo4o55RYWttEfZk4y9+2017-01-0613.35.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 0EFms6beSNK5OC7DN3yb+2017-01-1714.08.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 G25VbaGESA2SSvJAeBl5+2017-01-1714.08.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 XbrDWJoQOWhY5hAUv1bX+2017-02-0910.14.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 XCp3Xzb0Sj6t1CoZJpP6+2017-02-0910.14.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 V44FkooWQWooQFy5jiwg+2017-02-0910.14.37

தாவரவியல் பெயர் : Zinnia sp.

சிறப்பு : பூங்காக்களில் அழகுக்காக வளர்க்கப்படுவது.
வண்டுகள் இப் பூக்களைச் சுற்றியே வட்டமிடுவதால், அருகிலுள்ள பயிர்கள் நோய் வாராவாறு காக்கப்படும்.

காணப்பட்ட இடம் : தேனாம்பேட்டை (சென்னை 18)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 4 Oct 2020 - 14:19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (294)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மரப் பூஞ்சை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 RMz61k0ZQyanhgbxDAwx+2018-01-2616.48.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 I7RgfqOyQ2u8bmZj7oNo+2018-01-2616.48.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 67gPTYNDSneGG4ZWpl3p+2018-01-2616.48.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 2ythhxRaTu6S9OY4kA3U+2018-01-2616.48.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 MgLPpEn8QySblrwBaALh+2018-01-2616.48.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Q5MmY0mZSgK0C78bMPqK+2018-01-2616.48.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 DsEYFhKSoKqm2W6AbNjA+2018-01-2616.48.58

தாவரவியல் பெயர் : Lichens

சிறப்பு : தாவரத்தின் சத்துக் குறைவைக் காட்டும் காளான் வகை; ஆனால் இது தாவரத்திற்குக் கேடு விளைவிக்காது.

காணப்பட்ட இடம் : பெருங்குடி (காஞ்சிபுரம் மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 5 Oct 2020 - 12:31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (295)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குட்டைக் கணு மூங்கில்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 EWzrrAHTM6sy8cO2TQZv+2013-12-3111.40.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 C8JOXtzNRxKm4HGFNZWw+2013-12-3111.41.01-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 VcV519XqTgC7ayMIuC6I+2013-12-3111.41.01-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 ICdc3qleR1KkJP6Hb0Ut+2013-12-3111.41.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 BUZTPb0GS1Sf4MZImksy+2013-12-3111.41.22-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Nq4QmYfYSZWPzD9VMBqY+2013-12-3111.42.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 6MZa7UnoTgyf6rrdsve0+2014-12-2717.46.31

தாவரவியல் பெயர் : Bambusa ventricosa

சிறப்பு : அழகுக்காகப் , பெரிய உணவு விடுதிகள், மருத்துவ மனைகளில் வளர்க்கப்படுவது.

காணப்பட்ட இடம் : மதுரை
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 5 Oct 2020 - 12:56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (296)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மலைச் சீத்தா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 SdiAH3HbSA2m0KxENEgY+2014-12-2809.31.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 DVb71yCwTxClxxwP9y0H+2014-12-2809.31.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 XE4WLoXTQKWD3OSSswOg+2014-12-2809.31.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Bi6ke0F9QvqSL2wTeoVU+2014-12-2809.31.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Pjnb0NY9Q7e0nyWoV3s4+2014-12-2809.31.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 X6Q6sJllT5OlvmsomuIy+2014-12-2809.31.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 95WWArLtQbw20Cz371nF+2014-12-2809.31.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 X4ScJkqhQTiW1DPV3ghS+2014-12-2809.31.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 U4AyrNwQYGBsSAaGyriX+2014-12-2809.31.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 BOB1XvWRsneCnNUlutQE+2014-12-2809.31.58

வேறு தமிழ்ப் பெயர் : இராம சீத்தா

தாவரவியல் பெயர் : Annona reticulata

சிறப்பு : பழம், இரதத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கும்; புற்றுநோய்க்கும் இது மருந்தாகிறது.

காணப்பட்ட இடம் : அருணேசி (விருத்தாசலம் வட்.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 5 Oct 2020 - 14:54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (297)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரச மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 3WrRmzoTSsdaqtgimpWF+2013-12-3009.13.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 KeEy1OjyTDuwpaWhQiUK+2014-01-0113.06.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 2R7Bp10RQcGDq4FyKxF4+2014-01-0113.06.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 CENkSDsMTeGV0Pjyn5Rr+2014-01-0113.07.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 QX9TparSGru8dXplvTdQ+2014-01-0113.09.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 XcOYR1k1R30CfkbDS0ql+2014-01-0113.12.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 Vw2dUy0pSjC7PJk5M01k+2015-07-1617.37.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 GzwDVdWASveMeAHIga52+2015-07-1617.38.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 58 UqfDUlJKSuSRuKTUiZHA+2015-07-1617.38.49

வேறு தமிழ்ப் பெயர்கள் : போதி மரம் ; அசுவத்த மரம்

தாவரவியல் பெயர் : Ficus religiosa

சிறப்பு : அரச மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. முதலில் தோன்றியது தமிழகமா என்பதை ஆராயவேண்டும்! பொதுவாக அரச இலையை, வயிற்றுவலிக்கு மருந்தாகவும் , பழத்தைப் பித்தத்திற்கு மருந்தாகவும் கொள்கிறார்கள்.

காணப்பட்ட இடம் : ஆனைமலை (மதுரை)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 58 of 76 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 67 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக