Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters
Page 47 of 76
Page 47 of 76 • 1 ... 25 ... 46, 47, 48 ... 61 ... 76
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (198)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (198)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டுச் சுண்டை
[img]https://www.filepicker.io/api/file/8v9r3e4ZSMSdqbsaDstJ+2016-11-0314.12.32.jpg[/img
தாவரவியல் பெயர்: SOLANUM ERIANTHUM
சிறப்பு : தண்டு , இலை, வேர் ஆகியன விஷத் தன்மை கொண்டவை; எனவே சமையலுக்கு உகந்தது அல்ல!.
காணப்பட்ட இடம் : அழகர் மலை (மதுரை அருகே)
===========" />
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டுச் சுண்டை
[img]https://www.filepicker.io/api/file/8v9r3e4ZSMSdqbsaDstJ+2016-11-0314.12.32.jpg[/img
தாவரவியல் பெயர்: SOLANUM ERIANTHUM
சிறப்பு : தண்டு , இலை, வேர் ஆகியன விஷத் தன்மை கொண்டவை; எனவே சமையலுக்கு உகந்தது அல்ல!.
காணப்பட்ட இடம் : அழகர் மலை (மதுரை அருகே)
===========" />
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (199)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (199)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஆவாரை
தாவரவியல் பெயர்: CACSIA AURICULATA
சிறப்பு : சர்க்கரை நோய்க்கு இதன் பூ பெரிதும் பயனாகிறது; விதை காமத்தை அதிகரிக்கிறது.
காணப்பட்ட இடம் : நெடுங்குன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம்)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஆவாரை
தாவரவியல் பெயர்: CACSIA AURICULATA
சிறப்பு : சர்க்கரை நோய்க்கு இதன் பூ பெரிதும் பயனாகிறது; விதை காமத்தை அதிகரிக்கிறது.
காணப்பட்ட இடம் : நெடுங்குன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம்)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (200)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (200)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தவசி முருங்கை
தாவரவியல் பெயர்: Justicia glauca
சிறப்பு : வைரஸ்களைக் கொல்லும் மூலிகை; கட்டிகளைக் கரைக்கும் தன்மை கொண்டது.
காணப்பட்ட இடம் : விளாங்குடி (மதுரை)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தவசி முருங்கை
தாவரவியல் பெயர்: Justicia glauca
சிறப்பு : வைரஸ்களைக் கொல்லும் மூலிகை; கட்டிகளைக் கரைக்கும் தன்மை கொண்டது.
காணப்பட்ட இடம் : விளாங்குடி (மதுரை)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொம்புப் பூ
தாவரவியல் பெயர்: Tecoma capensis
சிறப்பு : தண்டுப் பட்டைப் பொடி நிமோனியாக் (Pneumonia)காய்ச்சலுக்கு மருந்தாகிறது .
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை-42)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொம்புப் பூ
தாவரவியல் பெயர்: Tecoma capensis
சிறப்பு : தண்டுப் பட்டைப் பொடி நிமோனியாக் (Pneumonia)காய்ச்சலுக்கு மருந்தாகிறது .
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை-42)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
கெம்பு மல்லி
வேறு தமிழ்ப் பெயர் : மயிர்மாணிக்கம்
தாவரவியல் பெயர்: Ipomoea quamoclit
சிறப்பு : இலையை அரைத்து இரத்தம் வழியும் மூலத்தில் தடவுவர்.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை- 113)
வேறு தமிழ்ப் பெயர் : மயிர்மாணிக்கம்
தாவரவியல் பெயர்: Ipomoea quamoclit
சிறப்பு : இலையை அரைத்து இரத்தம் வழியும் மூலத்தில் தடவுவர்.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை- 113)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (203)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (203)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இன்சுலின் செடி
வேறு தமிழ்ப் பெயர் : களஞ்சியம்
தாவரவியல் பெயர்: Costus pictus
சிறப்பு : இதன் இலைச் சாறு சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை- 113)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இன்சுலின் செடி
வேறு தமிழ்ப் பெயர் : களஞ்சியம்
தாவரவியல் பெயர்: Costus pictus
சிறப்பு : இதன் இலைச் சாறு சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை- 113)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (204)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (204)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டுக் கரணை
வேறு தமிழ்ப் பெயர்கள் : பாவட்டா ; பாவெட்டை ; கரணை
தாவரவியல் பெயர்: Pavetta indica
சிறப்பு : இலையை அரைத்து மூல வலிகளுக்குத் தடவுவர்.
காணப்பட்ட இடம் : பெசண்ட்நகர் (சென்னை- 90)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டுக் கரணை
வேறு தமிழ்ப் பெயர்கள் : பாவட்டா ; பாவெட்டை ; கரணை
தாவரவியல் பெயர்: Pavetta indica
சிறப்பு : இலையை அரைத்து மூல வலிகளுக்குத் தடவுவர்.
காணப்பட்ட இடம் : பெசண்ட்நகர் (சென்னை- 90)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (205)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (205)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புளிச்சக் கீரை (சிவப்பு)
வேறு தமிழ்ப் பெயர்கள் : புளிச்சைக் கீரை ; புளிச்சுறு கீரை; காசினிக் கீரை
தாவரவியல் பெயர்: HIBISCUS SURATTENSIS (RED)
சிறப்பு : ஆந்திராவில் ‘ புளிச்சக்கீரை மட்டன் குழம்பு ’பேர் போனது. சிறுநீரகக் கோளாறுகளுக்கு இது
மருந்து.
காணப்பட்ட இடம் : பெருங்களத்தூர் (காஞ்சி.மா.)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புளிச்சக் கீரை (சிவப்பு)
வேறு தமிழ்ப் பெயர்கள் : புளிச்சைக் கீரை ; புளிச்சுறு கீரை; காசினிக் கீரை
தாவரவியல் பெயர்: HIBISCUS SURATTENSIS (RED)
சிறப்பு : ஆந்திராவில் ‘ புளிச்சக்கீரை மட்டன் குழம்பு ’பேர் போனது. சிறுநீரகக் கோளாறுகளுக்கு இது
மருந்து.
காணப்பட்ட இடம் : பெருங்களத்தூர் (காஞ்சி.மா.)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஆயா மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : ஆய மரம் , அவில் மரம், ஆயில் மரம்
தாவரவியல் பெயர்: Holoptelea integrifolia
சிறப்பு : மரப் பட்டையும் இலையும் நீரிழிவு மற்றும் குட்ட நோய்களுக்கு மருந்தாகின்றன.
காணப்பட்ட இடம் : நன்மங்கலம் (காஞ்சி மா.)

Similar topics
» `அசைவ’த் தாவரங்கள்!
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
Page 47 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|