ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

Page 46 of 76 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 61 ... 76  Next

Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


request தமிழ்நாட்டில் தாவரங்கள் (193)

Post by Dr.S.Soundarapandian Sun May 28, 2017 5:25 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (193)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உழிஞை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 7cZLsLdRSamlwPY7gTpl+2013-07-0314.12.05-1தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 T9RJHiuDTG6byOIEDwa5+2013-07-0314.13.19-1-1தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 08y0CVZTuSQT2IsYT7Q1+2013-11-0614.29.01தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 DFvrH2ePRiduTkuWjDkj+2013-11-0614.29.57தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 KnT0NqPRTmmDdpj27Dn2+2013-11-0614.37.17தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 LodnRfXyQT6H87oByu5u+Image015தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 ZPRwHuyCQbp4VwmK6MaQ+Image017தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 70woB0HZTBR8J0EkqZ9v+Image024தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 Vj9bISGWSYWHX4eLk4zI+Image033தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 1Z8IKU2CQviF0KBahrTs+NO2

வேறு தமிழ்ப் பெயர் : முடக்கத்தான்

தாவரவியல் பெயர்:  Cardiospermum halicacabum

சிறப்பு  :இதன் இலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மூட்டுவலிக்குச் சிறந்த மருந்து!

காணப்பட்ட  இடம்  : தரமணி (சென்னை- 113)
===========


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian Sat Aug 12, 2017 7:24 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கத்திக் கருவேல்  

வேறு தமிழ்ப் பெயர் : பென்சில் மரம்

தாவரவியல் பெயர்:  Acacia auriculiformis

சிறப்பு  : இம் மரம் பென்சில் செய்யப் பயனாகிறது; பெண்களின் பிறப்பு உறுப்புத் தொற்றுகளுக்கு(Candidiasis) இம் மரம் மருந்துதயாரிக்கப் பயன்படுகிறது என ஆய்ந்துள்ளனர்!

காணப்பட்ட  இடம்  : தரமணி (சென்னை- 113)

===========


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by T.N.Balasubramanian Sat Aug 12, 2017 8:32 pm

எப்போதும் விளக்கப் படமும் போடுவீரே , முனைவர் அவர்களே!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian Sun Aug 13, 2017 7:41 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கத்திக் கருவேல்

[img]https://www.filepicker.io/api/file/1Fd2OXbSQlGacfWuafpA+1.jpg[/img


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 UaOV5ut0RtK8MBZ6LzjQ+2013-11-2914.13.34(2)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 42D8W50WStez1mKevbrZ+2013-11-2914.13.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 COTttYdrT2OuaV3VB95I+2013-11-2914.14.00(2)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 MIT1junzTyyU0JZozdW3+2013-11-2914.14.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 5EoCdDu6RvyfwPnWvwhV+2013-11-2914.15.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 BaG7yYbRQASPfWjXqNIG+2014-11-2414.01.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 2o7Nov1gTqu26MNxAEh7+2014-11-2414.01.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 S5zeV32GQs225jwDveUZ+2014-11-2414.01.41

வேறு தமிழ்ப் பெயர் : பென்சில் மரம்

தாவரவியல் பெயர்:  Acacia auriculiformis

சிறப்பு  : இம் மரம் பென்சில் செய்யப் பயனாகிறது; பெண்களின் பிறப்பு உறுப்புத் தொற்றுகளுக்கு(Candidiasis) இம் மரம் மருந்துதயாரிக்கப் பயன்படுகிறது என ஆய்ந்துள்ளனர்!

காணப்பட்ட  இடம்  : தரமணி (சென்னை- 113)

===========" />


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Sun Aug 13, 2017 7:43 am


நன்றி ரமணியன் அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by T.N.Balasubramanian Sun Aug 13, 2017 8:59 am

விளக்கப்படம் வெளியிட்டதற்கு நன்றி அய்யா.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Tue Aug 15, 2017 7:25 pm

:நல்வரவு: :


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by Dr.S.Soundarapandian Sun Aug 20, 2017 7:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                   கருவிளம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 DyjxERtPQJGMmO5o6ocN+2013-04-0311.51.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 M7qQRUcKQrKikRjGGVeO+2013-04-0311.52.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 OTvZ5VGTR6sgRpRX32BU+2013-04-0311.52.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 Ejsm2srSqyT2VMepsPrk+2014-10-3014.25.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 5uhaFbpNSGKgLMjqiXku+2014-10-3014.25.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 GZgDgLjZRRyBVo4v3WLT+2014-10-3014.25.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 Abczcq5NRSAY6GzuDt7L+2014-10-3014.25.49

வேறு தமிழ்ப் பெயர் : விளாம்பழம்

தாவரவியல் பெயர்:  Limonia acidissima

சிறப்பு  : பழம், யானைக்கு உணவு. பழத்தின் சதை சில பொருட்களைச் சுத்தம் செய்யச் சோப்பாகப் பழங்காலத்தில் தமிழகத்தில் பயன்பட்டது; பொற்கொல்லர்களுக்குக் காயைச் சுற்றி உள்ள சதைப் பககுதி அந்நாட்களில் பயன்பட்டுள்ளது.  

காணப்பட்ட  இடம்  : கிண்டி (சென்னை - 32)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (196)

Post by Dr.S.Soundarapandian Thu Aug 24, 2017 8:44 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (196)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                  நெய்வேலிக் காட்டாமணக்கு(வெள்ளை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 V7vBMeFMR3Km9nub44Om+2016-07-3012.36.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 LWsAbtfdRumOjlkn9tKi+2016-07-3012.36.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 5jtAid5wTeyKrLDAN8vN+2016-07-3012.37.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 JDb3fcF7TfuJyDtxtBxp+2016-07-3012.37.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 IGa4B1AESWOv22Bkeozw+2016-07-3012.37.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 ZXODu5pSvGvy8tYnLOeN+2016-07-3012.37.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 RYBF4bWmSVudHgRHkHE4+2016-07-3012.38.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 Jaihoon2RAO63f2WqEw7+2016-07-3012.38.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 M5SjemrQiabcCSiKxuJg+2016-07-3012.39.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 EJMMLH2kQREjFIeZ7spQ+2016-07-3012.38.48

தாவரவியல் பெயர்:  Ipomoea carnea  (White)                

சிறப்பு  : தோல் வெள்ளை நோய்க்கு (Leucoderma)இதன் பால் பயன்படுகிறது; தாள் உற்பத்திக்கு தண்டுகள் பயனாகின்றன;தண்டில் துளை உள்ளதால் புகையிலை புகைப்போர் இதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

காணப்பட்ட  இடம்  : கிருகம் பாக்கம் (சென்னை - 122 )


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (197)

Post by Dr.S.Soundarapandian Sat Aug 26, 2017 10:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (197)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
         
முள்ளுக் குமிழ்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 EXTwz5t0TEaMM5lyrgmk+2016-03-2515.47.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 RKvJ8H5JR5ST8PDwCbiN+2016-03-2515.48.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 XWBtmkglRTCYhJTrpJwx+2016-03-2515.48.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 Akx3fbS9RSOKJBAcqiVn+2016-03-2515.48.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 1e8bDGGeQuqbsSKHibFs+2016-03-2515.48.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 E0SkWxsuRt2y7EPGjVAu+2016-09-3017.40.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 CEMQqgu5RgCv8gpALgHD+2016-09-3017.41.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 BrvH6XMSjCvNUyHdgHKs+2016-09-3017.42.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 TzIyk65SQIaCyySbJ1Ic+2016-09-3017.42.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 46 MqXXKzATSuE3c8MQcvRe+2016-09-3017.42.56

தாவரவியல் பெயர்:  Gmelina asiatica

சிறப்பு  : சில நோய்களுக்கான எண்ணெய் தயாரிக்க இத ன் இலை பயன்படுகிறது. வேர்,

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் மருந்தாகும். பழச்சாறு , பொடுகைப்போக்கும் பரம்பரை மருந்து.

காணப்பட்ட  இடம்  : நெடுங்குன்றம் (காஞ்சிபுரம் மா.)
===========


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 46 of 76 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 61 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum