ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

Page 40 of 76 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 58 ... 76  Next

Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Mon Jun 27, 2016 12:14 am

பகிர்வுக்கு நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (167)

Post by Dr.S.Soundarapandian Sat Jul 09, 2016 12:48 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (167)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

விஷமூங்கில்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 NtpTNc9S7a9i2LNkoAMQ+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 V0bDscgNSwS1s1nwfgU0+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 SkoLMhtGTUOEh8bR8RIl+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 YRfNu1sbRIu0gQuSX3MJ+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 WTbGIiF3QlOFD9I139Rb+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 BAohVsM6QlSliUR7b3pw+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 U7NtrsHiTCmGfe7u24oi+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 ZyutRJoQSESlSbtqSLpG+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 VgBzXHcR9SL8oBhly7SU+9



வேறு தமிழ்ப் பெயர்கள் –  விஷமூலம்; விஷமுங்கல்

தாவரவியல் பெயர் – Crinum asiaticum

சிறப்பு – காது வலிகளுக்கு இதன் சாறு மருந்தாகிறது!

காணப்பட்ட  இடம்  : கோவளம் (காஞ்சிபுரம் மா.)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Sun Jul 10, 2016 1:23 am

பகிர்வுக்கு நன்றி ஐயா ! புன்னகை.....இந்த செடிகளை ஹோட்டல்களில் பார்த்திருக்கிறேன் ஐயா , ஏதோ குரோட்டன்ஸ் என்று நினைத்திருந்தேன் ; எனக்கு இந்த அழகிய பூக்களை மிகவும் பிடிக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Tue Jul 12, 2016 8:27 pm

நன்றி கிருஷ்ணாம்மா !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (168)

Post by Dr.S.Soundarapandian Fri Jul 15, 2016 8:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (168)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெண்ணெய்க் குவளை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 CbT8A2X5RmGQbt1wGXFS+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 Qe7BiyyvQQ20AXFGq2JJ+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 Iw1Qh37RQfOibM14JtJO+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 ADZfZFl3SmOFwhwh73gN+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 F1KuukeARFaJl9FCjpMq+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 XMMFTFCS0yDqI7tj34w3+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 Ko7kx8B4TZ6eZCX0DyOz+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 PvSwQ1QeTTeH35v1Wqtc+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 MTEhsJCDRQCoZNKNwOnf+9

தாவரவியல் பெயர் –  Turnera subulata

சிறப்பு – இருமல் மருந்து தயாரிக்க இம் மூலிகை பயனாகிறது !

காணப்பட்ட  இடம்  : சிறுசேரி (சென்னை - 130)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Sun Jul 17, 2016 10:59 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 DapZNdNURfKDfFQh5k3A+1

அருமையான மலர், பார்க்கும்போதே 'மெத்' என்று வெண்ணைபோல இருப்பது புரிகிறது............வெண்டைக்காய் இன் பூவை நினைவு படுத்துவதாக , ஒத்து இருக்கிறது ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Sun Jul 24, 2016 7:39 pm

நன்றி கிருஷ்ணாம்மா !

எனது ஆராய்ச்சியுடன் உங்கள் ஆராய்ச்சி ஒருபக்கம் நடக்கிறது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (169)

Post by Dr.S.Soundarapandian Sun Jul 24, 2016 7:48 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (169)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எருக்கு

வேறு தமிழ்ப் பெயர்கள் - அருக்கன் ; ஆள்மிரட்டி; தெய்வீக மூலிகை ; நீல எருக்கு .

தாவரவியல் பெயர் –  Calotropis கிகண்டேன்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 SqRL7f83SFphBg6xlVgm+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 Wq57YwDZS5CbFXjS5qWD+எருக்கு2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 UZUFtbloRzCS3mj22i7W+எருக்கு3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 K8LsNzv2Tnej1lK7jGwB+எருக்கு4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 AenaKqHSIKP3OSD0I5FQ+எருக்கு5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 QflNhzOHQk6BINMFNNYH+எருக்கு6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 WNtXzwU9STCip2vlsxdu+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 WtHmtPKJTnywPeLS1iF3+8
 

சிறப்பு – சங்க இலக்கியங்களான நற்றிணை , குறுந்தொகை , புறநானூறு ஆகியவற்றில் இது குறிப்பிடப்படுகிறது; இலையை எரித்து அதன் புகையைச் சுவாசித்தால் மார்புச் சளி வெளியேறும் எனச் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்!  12  ஆண்டுகள் மழை இல்லாவிட்டாலும் வறட்சியைத் தாங்கி வளரும் தாவரம் இது !

காணப்பட்ட  இடம்  : நன்மங்கலம்  ( காஞ்சிபுரம் மா.)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (170)

Post by Dr.S.Soundarapandian Fri Jul 29, 2016 9:16 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (170)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுபலதை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 0UciWrjDQbSyRH4YI8Jw+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 BxRK8jXzRZigAFnu93eW+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 KZbFSU3uSESr212ejiXk+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 EmMs6AIRQQqiQPxjP9oQ+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 4q6beJysSnqxul5U5Z5i+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 0SQ2hpRSSO64D8ON2OIQ+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 Tj6O5gAtR9Wjgu3f9ktD+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 G32zWJgSDaBAVkBvf9zl+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 W3y0BTVR5CKZEXWFQ9nE+9

தாவரவியல் பெயர் - Zornia diphylla

சிறப்பு –  சிறுபலதை எண்ணெய்  தயாரிக்கப்படுகிறது; இது பாக்டீரியாக்களைக் கொல்வதை  நிரூபித்துள்ளனர்!

காணப்பட்ட  இடம்  : ஈஞ்சம்பாக்கம்  (சென்னை)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (171)

Post by Dr.S.Soundarapandian Sun Jul 31, 2016 11:39 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (171)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொட்டாற் சுருங்கி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 KYRdBfJpRxOjPjFNdFpm+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 QGcrWqyMSZmyx6M3HYFm+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 PFvqbBBTHefxB9k3ZX8Q+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 GnuKRhCgRoWyQS7bDc6V+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 OWF54ZWEQom6D698Op7U+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 VZ1wHRoHQO6nhW9WljQq+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 UDQwah2ATkeSWQBGUo1G+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 QrgLu0NNR7m1Vp1GI2CD+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 KOsdCd5RxefMJpBfJiwu+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 40 C1nCEJShSdmzbr9vJm2G+10

தாவரவியல் பெயர் -  Zornia diphylla

சிறப்பு  –  இதன் வேர்ச் சாறு, நல்லபாம்பு விஷத்தை முறிக்கும் என்று ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர் !

காணப்பட்ட  இடம்  : பெரம்பலூர்   (பெரம்பலூர் மா.)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 76 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 58 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum