புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 39 of 76 •
Page 39 of 76 • 1 ... 21 ... 38, 39, 40 ... 57 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (165)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உசிலை மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் – ஊஞ்ச மரம், உடுமரம் , உடும்பை மரம் , முன்ன மரம், அரப்பு மரம்
தாவரவியல் பெயர் – Albizia amara
சிறப்பு – இம் மரம் ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது!
இந்த உசில மரம் மண்டியிருந்ததால் ‘உசிலம் பட்டி’ என்று பெயர் வந்திருக்க வேண்டும் !
காணப்பட்ட இடம் : சென்னை - 85
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உசிலை மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் – ஊஞ்ச மரம், உடுமரம் , உடும்பை மரம் , முன்ன மரம், அரப்பு மரம்
தாவரவியல் பெயர் – Albizia amara
சிறப்பு – இம் மரம் ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது!
இந்த உசில மரம் மண்டியிருந்ததால் ‘உசிலம் பட்டி’ என்று பெயர் வந்திருக்க வேண்டும் !
காணப்பட்ட இடம் : சென்னை - 85
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma wrote:Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (162)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
செம்முள்ளி
சிறப்பு – வேர் , இலை இவற்றின் சாறு கொப்புளங்களைக் குணப்படுத்தும்!
காணப்பட்ட இடம் : சென்னை- 42
***
டிசம்பர் என்று நாங்கள் சூடிக்கொள்ளும் பூக்களா ஐயா இவை?
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207345Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (163)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
திருநீற்றுப் பச்சை
***
மிகவும் வாசனையாக இருக்கும் இதன் இலைகளும் பூக்களும் , கதம்பத்தில் சிலசமையம் வைத்து கட்டுவார்கள்....இதன் விதைகள் 'சப்ஜா விதைகள்' என்று அழைக்கப்படும்...........ரொம்ப குளுமை ........'பலூடா' வில் போட்டுத்தருவர்கள்...தண்ணீரிலும் போட்டு குடிக்கலாம், வெயில் காலத்துக்கு மிகவும் நல்லது.....சரிதானே ஐயா?
இந்த இரண்டு பதிவுகளும் தான் ஐயா நான் சொன்னேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210707Dr.S.Soundarapandian wrote:
வேறு தமிழ்ப் பெயர்கள் – ஊஞ்ச மரம், உடுமரம் , உடும்பை மரம் , முன்ன மரம், அரப்பு மரம்
தாவரவியல் பெயர் – Albizia amara
சிறப்பு – இம் மரம் ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது!
இந்த உசில மரம் மண்டியிருந்ததால் ‘உசிலம் பட்டி’ என்று பெயர் வந்திருக்க வேண்டும் !
காணப்பட்ட இடம் : சென்னை - 85
***
இதில் செய்யப்படும் பொடி யான உசிலம் பொடியைத்தான் , சிகைக்காய் போல உபயோகிக்கிறோம் என்று நினைக்கிறேன், சரியா ஐயா?
நன்றி கிருஷ்ணாம்மா !
தலையில் சூடும் டிசம்பர் பூ இதுவல்ல; ஆனால் இதன் வகைதான் தாங்கள் சொல்வது !
தலையில் சூடும் டிசம்பர் பூ இதுவல்ல; ஆனால் இதன் வகைதான் தாங்கள் சொல்வது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நன்றி கிருஷ்ணாம்மா !
தாங்கள் குறிப்பிடும் உசிலைப் பொடி தயாரிக்கும் மரம் இதுவல்ல!

தாங்கள் குறிப்பிட்ட ‘சப்ஜா’ , கப்சா அல்ல! உண்மைதான் ! திருநீற்றுப் பச்சை விதைகள்தாம் !

தமிழ்நாட்டில் தாவரங்கள் (166)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஊமத்தை
வேறு தமிழ்ப் பெயர்கள் – ஊமத்தம் ; உன்மத்தம்
தாவரவியல் பெயர் – Datura metel
சிறப்பு – விதையிலிருந்து நரம்புக்கோளாறு நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது!
சங்க காலத்தில் ‘கூவிரம்’ (குறிஞ்சிப்பாட்டு : 55) என்று அழைக்கப்பட்டது இந்த ஊமத்தைதான் என்று குறித்துளர் !
ஊமத்தையை மருந்துக்குப் பயன்படுத்தும்போது கவனம் தேவை என்கின்றனர்; பைத்தியம் பிடித்தல் , மரணம் ஆகிய ஆபத்துகள் இச் செடியால் ஏற்பட வாய்புண்டு என்கின்றனர்!
காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை – 96)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஊமத்தை
வேறு தமிழ்ப் பெயர்கள் – ஊமத்தம் ; உன்மத்தம்
தாவரவியல் பெயர் – Datura metel
சிறப்பு – விதையிலிருந்து நரம்புக்கோளாறு நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது!
சங்க காலத்தில் ‘கூவிரம்’ (குறிஞ்சிப்பாட்டு : 55) என்று அழைக்கப்பட்டது இந்த ஊமத்தைதான் என்று குறித்துளர் !
ஊமத்தையை மருந்துக்குப் பயன்படுத்தும்போது கவனம் தேவை என்கின்றனர்; பைத்தியம் பிடித்தல் , மரணம் ஆகிய ஆபத்துகள் இச் செடியால் ஏற்பட வாய்புண்டு என்கின்றனர்!
காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை – 96)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !
தலையில் சூடும் டிசம்பர் பூ இதுவல்ல; ஆனால் இதன் வகைதான் தாங்கள் சொல்வது !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !
தாங்கள் குறிப்பிடும் உசிலைப் பொடி தயாரிக்கும் மரம் இதுவல்ல!
ஓ...அப்படியா ஐயா.......தகவலுக்கு நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !
தாங்கள் குறிப்பிட்ட ‘சப்ஜா’ , கப்சா அல்ல! உண்மைதான் ! திருநீற்றுப் பச்சை விதைகள்தாம் !
மிக்க நன்றி ஐயா !
- Sponsored content
Page 39 of 76 • 1 ... 21 ... 38, 39, 40 ... 57 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 76