ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

Page 39 of 76 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 57 ... 76  Next

Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


request தமிழ்நாட்டில் தாவரங்கள் (165)

Post by Dr.S.Soundarapandian Sat Jun 11, 2016 1:24 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (165)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
                         

உசிலை மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 Z6qd0sxuQDexFkPQ03v3+உசிலை1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 OBystlJvTpu1BFeOZ3Qk+உசிலைமரம்2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 WjxpibfYQrWidbqicjxV+உசிலைமரம்3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 E04DvTbQUSMfH1T6mPJQ+உசிலைமரம்4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 AH2eXXXxQFalTvxgjkAm+உசிலைமரம்5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 R9vmylWvTFG0tmxmbejN+உசிலைமரம்6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 QrZGqPsrRQC7fbA5d0i7+உசிலைமரம்7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 Uk4tPa3pRKk79oW2I8Gw+உசிலைமரம்8

வேறு தமிழ்ப் பெயர்கள் – ஊஞ்ச மரம், உடுமரம் , உடும்பை மரம் , முன்ன மரம், அரப்பு மரம்

தாவரவியல் பெயர் – Albizia amara

சிறப்பு – இம் மரம் ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது!
இந்த உசில மரம் மண்டியிருந்ததால் ‘உசிலம் பட்டி’ என்று பெயர் வந்திருக்க வேண்டும் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 85

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Sun Jun 12, 2016 12:02 am

krishnaamma wrote:
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (162)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

செம்முள்ளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 JlwAgEdXTZS9e5VVPDet+1


சிறப்பு – வேர் , இலை இவற்றின் சாறு கொப்புளங்களைக் குணப்படுத்தும்!

காணப்பட்ட  இடம்  : சென்னை- 42

***

டிசம்பர் என்று நாங்கள் சூடிக்கொள்ளும்  பூக்களா ஐயா இவை? புன்னகை

krishnaamma wrote:
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (163)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

திருநீற்றுப் பச்சை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 CBA2jmLzRNuPGso2MMyi+1

***
மேற்கோள் செய்த பதிவு: 1207345

மிகவும் வாசனையாக இருக்கும் இதன் இலைகளும் பூக்களும்  , கதம்பத்தில் சிலசமையம் வைத்து கட்டுவார்கள்....இதன் விதைகள் 'சப்ஜா விதைகள்' என்று அழைக்கப்படும்...........ரொம்ப குளுமை ........'பலூடா' வில் போட்டுத்தருவர்கள்...தண்ணீரிலும் போட்டு குடிக்கலாம், வெயில் காலத்துக்கு மிகவும் நல்லது.....சரிதானே ஐயா? புன்னகை

இந்த இரண்டு  பதிவுகளும் தான் ஐயா நான் சொன்னேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Sun Jun 12, 2016 12:04 am

Dr.S.Soundarapandian wrote:
வேறு தமிழ்ப் பெயர்கள் – ஊஞ்ச மரம், உடுமரம் , உடும்பை மரம் , முன்ன மரம், அரப்பு மரம்

தாவரவியல் பெயர் – Albizia amara

சிறப்பு – இம் மரம் ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது!
இந்த உசில மரம் மண்டியிருந்ததால் ‘உசிலம் பட்டி’ என்று பெயர் வந்திருக்க வேண்டும் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 85

***
மேற்கோள் செய்த பதிவு: 1210707

இதில் செய்யப்படும் பொடி யான உசிலம் பொடியைத்தான் , சிகைக்காய் போல உபயோகிக்கிறோம் என்று நினைக்கிறேன், சரியா ஐயா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Sun Jun 26, 2016 2:36 pm

நன்றி கிருஷ்ணாம்மா !

தலையில் சூடும் டிசம்பர் பூ இதுவல்ல; ஆனால் இதன் வகைதான் தாங்கள் சொல்வது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Sun Jun 26, 2016 2:40 pm

நன்றி கிருஷ்ணாம்மா !
தாங்கள் குறிப்பிடும் உசிலைப் பொடி தயாரிக்கும் மரம் இதுவல்ல!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Sun Jun 26, 2016 2:42 pm

நன்றி கிருஷ்ணாம்மா !

தாங்கள் குறிப்பிட்ட ‘சப்ஜா’ , கப்சா அல்ல! உண்மைதான் ! திருநீற்றுப் பச்சை விதைகள்தாம் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (166)

Post by Dr.S.Soundarapandian Sun Jun 26, 2016 2:48 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (166)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஊமத்தை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 WQm1gcK3SYWxE9I0HY3T+2013-05-0314.01.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 Yip0L2noSI29lJIBGCFd+2013-12-0809.02.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 3Ywafl4nT7GmgxP0DWHC+2013-12-0809.03.54-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 FgFXeSrRUWta7vBKv0tG+2014-03-2614.15.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 YQEMUQ9GSbKgoR3UCvqT+Image024

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 Iw4UiA9TcgkEc0YzMVAO+Š®¤Í¤®Í1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 1bnTD6xKTVOPfBosTQ9h+Š®¤Í¤®Í3

வேறு தமிழ்ப் பெயர்கள் – ஊமத்தம் ; உன்மத்தம்

தாவரவியல் பெயர் – Datura metel

சிறப்பு – விதையிலிருந்து நரம்புக்கோளாறு நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது!

சங்க  காலத்தில் ‘கூவிரம்’ (குறிஞ்சிப்பாட்டு : 55) என்று அழைக்கப்பட்டது இந்த ஊமத்தைதான் என்று குறித்துளர் !

ஊமத்தையை மருந்துக்குப் பயன்படுத்தும்போது கவனம் தேவை என்கின்றனர்; பைத்தியம் பிடித்தல் , மரணம் ஆகிய ஆபத்துகள் இச் செடியால் ஏற்பட வாய்புண்டு என்கின்றனர்!

காணப்பட்ட  இடம்  : கந்தன் சாவடி (சென்னை – 96)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Mon Jun 27, 2016 12:13 am

Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !

தலையில் சூடும் டிசம்பர் பூ இதுவல்ல; ஆனால் இதன் வகைதான் தாங்கள் சொல்வது !

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Mon Jun 27, 2016 12:13 am

Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !
தாங்கள் குறிப்பிடும்  உசிலைப் பொடி  தயாரிக்கும் மரம்  இதுவல்ல!

ஓ...அப்படியா ஐயா.......தகவலுக்கு நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Mon Jun 27, 2016 12:14 am

Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !

தாங்கள் குறிப்பிட்ட ‘சப்ஜா’ , கப்சா அல்ல!  உண்மைதான் ! திருநீற்றுப் பச்சை விதைகள்தாம் !

மிக்க நன்றி ஐயா ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 39 of 76 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 57 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum