ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

Page 36 of 76 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 56 ... 76  Next

Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Sun Mar 13, 2016 12:25 pm

நன்றி கிருஷ்ணாம்மா!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Sun Mar 13, 2016 12:25 pm

நன்றி ஐயாசாமி ராம் அவர்களே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (155)

Post by Dr.S.Soundarapandian Sun Mar 13, 2016 12:37 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (155)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஓமவல்லி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 FrAnfeDXRKGeD8mBXoh4+2014-05-1316.08.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 YcgXGct7QeWQGZQSWilo+2014-08-0713.54.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 IbH5zkcuR6G70UedBIBW+2014-08-0713.54.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 7PyXMz2kShaJR3M0NZ3g+2014-08-0713.54.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 14lMML2ZQ6yIQIzogSC4+2014-08-0713.54.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 DnGHkJNsQYK41JvgLlR7+2014-09-0612.41.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 8DfmGncbT3CFZgIWevbC+2014-09-0612.41.22

வேறு தமிழ்ப் பெயர்கள் – கர்ப்பூர வல்லி ;பாசான பேதி

தாவரவியல் பெயர் – Coleus Aromaticus

சிறப்பு – வெறும் இலைகளை மென்று சில நாட்களுக்குத் தின்றாலே நெஞ்சுச் சளி போகும்!

காணப்பட்ட இடம் : சென்னை - 33

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Mon Mar 14, 2016 1:03 am

சிறப்பு – வெறும் இலைகளை மென்று சில நாட்களுக்குத் தின்றாலே நெஞ்சுச் சளி போகும்!

எங்கள் வீட்டில் தொட்டி இல் இருக்கு ஐயா, பொதுவாக, குழந்தைகள் உள்ள வீடுகளில் இருந்தால் ரொம்ப நல்லது புன்னகை....பெரியவர்கள் மட்டும் குழந்தைகளுக்கு கூட, ஜெரிமானத்துக்காகவும் உபயோகிக்கலாம் ஐயா புன்னகை ....நல்ல பகிர்வு நன்றி !......


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (156)

Post by Dr.S.Soundarapandian Sat Mar 19, 2016 7:26 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (156)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கடுகுச் செடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 UBzdorBDRi8MC4jo22Uf+2014-12-2808.57.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 21djowQfRtqPpM7URcyt+2014-12-2808.57.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 S7H8KGC0R5W9lf9GbXBT+2014-12-2808.58.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 FArZvA77R8W76Pl2qvxT+2014-12-2808.58.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 AdXI8fJdSBOmh4QD0HXR+2014-12-2808.58.38

தாவரவியல் பெயர் – Brassica juncea

சிறப்பு – மேற்கு வங்காளம் முழுவதும் கடுகு எண்ணெய்தான் சமையலுக்கு ; இதய நோய்க்கு நல்லது !

காணப்பட்ட  இடம்  : அருணேசி (விருத்தாசலம் தாலுகா)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Sat Mar 19, 2016 7:47 pm

விவரங்களுக்கு மிக்க நன்றி ஐயா புன்னகை.............. நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Fri Mar 25, 2016 10:25 pm

நன்றி கிருஷ்ணாம்மா !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (157)

Post by Dr.S.Soundarapandian Sat Mar 26, 2016 4:03 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (157)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஏழிலைப் பாலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 8jsglGQ3S6BjVRBU2qAn+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 H50psy6JQAOIM0StIjZt+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 MTTt3EkQZ6pkpcWTW4kR+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 OeheHfriRG6qIKVotn44+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 35ILa8BiRKaHxA65hB46+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 6Z4pQmoEQ4mihAI4hB6Q+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 ADIVLvnR9izPkD3KpaKQ+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 YzMe6IguQrKJojPwey2Y+8

தாவரவியல் பெயர் – Alstonia scholaris

சிறப்பு – புற்றுநோய்க் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் அரிய மூலிகை இம் மரம் !

காணப்பட்ட  இடம்  : கம்பரசம் பேட்டை (திருச்சி)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Sun Mar 27, 2016 10:52 pm

ஐயா, நான் இந்த மரத்தை பெங்களூரில் பார்த்திருக்கேன் ஐயா, கொஞ்ச கொஞ்சம் மாவிலைப்போல தோற்றமளிக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (158)

Post by Dr.S.Soundarapandian Sat Apr 02, 2016 5:11 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (158)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புங்க மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 KB360PQc6YAOX0XpgjAS+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 Ckgwq4SESke2kDf4LHUc+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 RAQzIXoRQHqPdWie7KKa+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 GsBGkBRdQqCYSLxlrGkK+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 TxJ47OOuSbSRYXlcC77Z+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 463qQRZQWu6jLnVafPR3+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 MRd0AAuS7uYUnsvKG6fL+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 PMY6UlvQ1WXHPMdQNwV8+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 SEqe1fURfmymaML7XaB6+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 36 NTEwEm8S66MXLLdVuB6Q+10
வேறு தமிழ்ப் பெயர்கள் – புன்கு ; புங்கம்

தாவரவியல் பெயர் – Millettia பின்னட

சிறப்பு – விதைச் சாறு காக்குவான் இருமலுக்கு (Whoopping cough) மருந்து!
காணப்பட்ட  இடம்  : சென்னை - 33

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 76 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 56 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum