ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:53 pm

» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:37 pm

» டேஸ்டி புடலங்காய் கூட்டு
by ayyasamy ram Today at 9:25 pm

» பால் சுரைக்காய் கூட்டு
by ayyasamy ram Today at 9:25 pm

» 'நீட்'டையும் தாண்டி நீண்டுள்ளது உலகம்!
by T.N.Balasubramanian Today at 4:52 pm

» கங்கை நதி நீர் தரம் உயர்வு
by T.N.Balasubramanian Today at 4:41 pm

» தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் ரஜினி; குருவுக்கு சமர்ப்பணம்
by T.N.Balasubramanian Today at 4:36 pm

» கழுத்து வலிக்கு சிகிச்சை பெற்ற நோயாளியின் Feedback
by curesure4u Today at 11:41 am

» சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்
by Dr.S.Soundarapandian Today at 10:30 am

» 10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 10:27 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:21 am

» என் குழந்தையைக் களவாடியவன் - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 9:54 pm

» tamil law books
by T.N.Balasubramanian Yesterday at 8:54 pm

» போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்
by T.N.Balasubramanian Yesterday at 8:46 pm

» மழைக்குணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஒன்றுமில்லாத எலும்புக்காடு - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:39 pm

» போப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» 4 மாநகராட்சிகள் கவர்னர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ரேஷன் கடைகளில் இனி பனை வெல்லம் கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by nagarajanrtc Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by nagarajanrtc Yesterday at 5:51 pm

» கடம்பவனத்துக் குயில் - உதயணன்
by nagarajanrtc Yesterday at 5:41 pm

» கண்டு பிடியுங்கள் 8 வித்தியாசங்கள்
by durfult Yesterday at 4:39 pm

» மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து சிவகுமார்…
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» நெஞ்சுக்கு நீதி - திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தீபாவளி ரேஸில் இணைந்த சூர்யா படம்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» வடிவேலிடம் கால்ஷீட் கேட்கும் தமிழின் முன்னணி இயக்குனர்கள் ..
by Dr.S.Soundarapandian Yesterday at 9:57 am

» ’கூழாங்கல்’படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 am

» மரக்கிளைக் கிளிகள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» தொற்று - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாளைய நெசவுக்கான இரவுத்தறி
by ayyasamy ram Yesterday at 8:49 am

» ஓட்டு - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 am

» எஞ்சியிருக்கும் கேள்வி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:48 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» டில்லி கேரட் அல்வா
by ayyasamy ram Yesterday at 8:45 am

» ஈஸி மதுரா பேடா
by ayyasamy ram Yesterday at 8:44 am

» குரல் வளத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகள்
by curesure4u Yesterday at 8:42 am

» கேஸ், ஆயில் நகைச்சுவை
by mohamed nizamudeen Sat Oct 23, 2021 10:53 pm

» சண்டிக்கீரை மரம்
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:15 pm

» தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது..!
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:11 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Periya Sat Oct 23, 2021 7:56 pm

» காதலனை மணமுடிக்க பரிகாரம் வரை சென்ற நயன்தாரா...
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 7:05 pm

» நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம், இயக்குனர் கவலைக்கிடம்..
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:53 pm

» எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! துணி வாங்கினால் ஆடு இலவசம்!!
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:45 pm

» கட்டம் சொல்லுது – திரைவிமர்சனம் (புதிய முயற்சி )
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:36 pm

» மாணவன் உருவாக்கிய சோலார் சைக்கிள்
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 4:59 pm

» ஒன்பது ஓட்டைகள் இருந்தும்…
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 4:47 pm

» உலக கோப்பை போட்டி அட்டவணை
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:21 pm

» பில்டர் கோல்ட் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:20 pm

» அம்மா வேடத்தில் சீதா
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down


request தமிழ்நாட்டில் தாவரங்கள் (153)

Post by Dr.S.Soundarapandian Wed Feb 03, 2016 10:59 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (153)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குண்டுமணி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 3WNKswSJOSAeiPg4q5fQ+2011-01-1917.58.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 Amp2FZyOSaSYYAfdTuCY+2011-01-1917.58.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 ZOLsaaES9ilfmiL0EKwg+2011-01-1917.58.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 A6GtxBVrS7Tio8e9cLHV+2011-01-1917.58.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 Zsem3BMQRefvCjbptab8+2011-01-1917.59.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 B1qQDcN4SASwaz67L5Y4+2011-01-1918.01.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 KDnVfrPqTOq9QBvY5vs6+2011-01-1918.02.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 LisexHbJQy6vDxy6J9wF+2014-12-2715.50.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 13M44vzQzCDTgTdaMAzg+2014-12-2716.27.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 8uyxwhPaR8Sms4XZATvP+2014-12-2716.28.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 Mm0dR18xRCasyJtoecyz+2014-12-2715.49.31

வேறு தமிழ்ப் பெயர் – குன்றிமணி

தாவரவியல் பெயர் – Abrus precatorius

சிறப்பு – எடைக் கல்லாக இன்றுவரை பயன்படுகிறது; முடிவளர்வதற்கான மூலிகையாகவும் இக் கொடி பயன்படுகிறது!

காணப்பட்ட  இடம்  : கம்பரசம் பேட்டை (திருச்சி)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (154)

Post by Dr.S.Soundarapandian Sun Feb 14, 2016 8:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (154)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புன்னை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 I95OxLdYQp2c41hrz7hT+2011-01-0522.47.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 ZAAA1AbSRuWRbcISpvmc+2013-08-2719.42.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 BHqXRqL0T5m5lXF0r6oH+2014-02-2715.13.39


தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 VgS0IFsgQgiQ0U5B4RqG+2014-06-0209.15.20-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 JTku68jQ96Mj0Cgw1ogw+2014-06-0209.15.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 MTFmV7mRrynXsnuertOJ+2014-08-1618.44.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 CAVEguzSRNeJldnqLfn6+2015-06-1917.20.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 UazAVQMSXyBDIVDhWQZ7+2016-02-0517.57.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 GdHLgpI4TKeeXCrzGT8j+2016-02-0517.59.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 8Dp2PJWjQTCYchpHxtuL+2016-02-0517.59.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 WUKaWVuBRb2YPT09GoEf+2016-02-0518.00.01

வேறு தமிழ்ப் பெயர் – புன்னாகம்

தாவரவியல் பெயர் – Calophyllum inophyllum

சிறப்பு – புதிய திசுக்களை உடலில் உருவாக்கும் தமனு எண்ணெய் இம் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது!

காணப்பட்ட  இடம்  : கலிக்குன்றம் (சென்னை)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by krishnaamma Mon Feb 15, 2016 12:20 pm

@Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (153)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குண்டுமணி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 3WNKswSJOSAeiPg4q5fQ+2011-01-1917.58.14வேறு தமிழ்ப் பெயர் – குன்றிமணி

தாவரவியல் பெயர் – Abrus precatorius

சிறப்பு – எடைக் கல்லாக இன்றுவரை பயன்படுகிறது; முடிவளர்வதற்கான மூலிகையாகவும் இக் கொடி பயன்படுகிறது!

காணப்பட்ட  இடம்  : கம்பரசம் பேட்டை (திருச்சி)

***

பிள்ளையார் சதுர்த்தி இன் போது அவருக்கு கண் வைக்கவும் இதைத்தானே ஐயா உபயோகிக்கிறார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by krishnaamma Mon Feb 15, 2016 12:22 pm

@Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (154)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புன்னை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 I95OxLdYQp2c41hrz7hT+2011-01-0522.47.45


வேறு தமிழ்ப் பெயர் – புன்னாகம்

தாவரவியல் பெயர் – Calophyllum inophyllum

சிறப்பு – புதிய திசுக்களை உடலில் உருவாக்கும் தமனு எண்ணெய் இம் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது!

காணப்பட்ட  இடம்  : கலிக்குன்றம் (சென்னை)

***
மேற்கோள் செய்த பதிவு: 1193518

கிருஷ்ணர் இந்த மரத்தடி இல் இப்பதாக சொல்வார்கள், அவருக்கு மிகவும் பிடித்தமான மரம் என்றும் சொல்வார்கள் புன்னகை......."புன்னை மர நிழலில் அந்தப் போக்கிரிக் கண்ணனைப் பார் ராதே ' என்கிற பஜனைப்பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா புன்னகை........தகவலுக்கு நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by ayyasamy ram Mon Feb 15, 2016 12:50 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 103459460
-
குண்டுமணி
-
தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 0Dz2G3QRxuqqS3ifRJOw+index.jpgqwqw
-
தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 ZbZqqeGROCHr2GtSdG2A+index.jpgqw
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70846
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by Dr.S.Soundarapandian Sun Mar 13, 2016 12:25 pm

நன்றி கிருஷ்ணாம்மா!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by Dr.S.Soundarapandian Sun Mar 13, 2016 12:25 pm

நன்றி ஐயாசாமி ராம் அவர்களே !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (155)

Post by Dr.S.Soundarapandian Sun Mar 13, 2016 12:37 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (155)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஓமவல்லி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 FrAnfeDXRKGeD8mBXoh4+2014-05-1316.08.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 YcgXGct7QeWQGZQSWilo+2014-08-0713.54.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 IbH5zkcuR6G70UedBIBW+2014-08-0713.54.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 7PyXMz2kShaJR3M0NZ3g+2014-08-0713.54.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 14lMML2ZQ6yIQIzogSC4+2014-08-0713.54.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 DnGHkJNsQYK41JvgLlR7+2014-09-0612.41.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 8DfmGncbT3CFZgIWevbC+2014-09-0612.41.22

வேறு தமிழ்ப் பெயர்கள் – கர்ப்பூர வல்லி ;பாசான பேதி

தாவரவியல் பெயர் – Coleus Aromaticus

சிறப்பு – வெறும் இலைகளை மென்று சில நாட்களுக்குத் தின்றாலே நெஞ்சுச் சளி போகும்!

காணப்பட்ட இடம் : சென்னை - 33

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by krishnaamma Mon Mar 14, 2016 1:03 am

சிறப்பு – வெறும் இலைகளை மென்று சில நாட்களுக்குத் தின்றாலே நெஞ்சுச் சளி போகும்!

எங்கள் வீட்டில் தொட்டி இல் இருக்கு ஐயா, பொதுவாக, குழந்தைகள் உள்ள வீடுகளில் இருந்தால் ரொம்ப நல்லது புன்னகை....பெரியவர்கள் மட்டும் குழந்தைகளுக்கு கூட, ஜெரிமானத்துக்காகவும் உபயோகிக்கலாம் ஐயா புன்னகை ....நல்ல பகிர்வு நன்றி !......


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (156)

Post by Dr.S.Soundarapandian Sat Mar 19, 2016 7:26 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (156)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கடுகுச் செடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 UBzdorBDRi8MC4jo22Uf+2014-12-2808.57.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 21djowQfRtqPpM7URcyt+2014-12-2808.57.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 S7H8KGC0R5W9lf9GbXBT+2014-12-2808.58.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 FArZvA77R8W76Pl2qvxT+2014-12-2808.58.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 AdXI8fJdSBOmh4QD0HXR+2014-12-2808.58.38

தாவரவியல் பெயர் – Brassica juncea

சிறப்பு – மேற்கு வங்காளம் முழுவதும் கடுகு எண்ணெய்தான் சமையலுக்கு ; இதய நோய்க்கு நல்லது !

காணப்பட்ட  இடம்  : அருணேசி (விருத்தாசலம் தாலுகா)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by krishnaamma Sat Mar 19, 2016 7:47 pm

விவரங்களுக்கு மிக்க நன்றி ஐயா புன்னகை.............. நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by Dr.S.Soundarapandian Fri Mar 25, 2016 10:25 pm

நன்றி கிருஷ்ணாம்மா !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (157)

Post by Dr.S.Soundarapandian Sat Mar 26, 2016 4:03 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (157)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஏழிலைப் பாலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 8jsglGQ3S6BjVRBU2qAn+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 H50psy6JQAOIM0StIjZt+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 MTTt3EkQZ6pkpcWTW4kR+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 OeheHfriRG6qIKVotn44+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 35ILa8BiRKaHxA65hB46+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 6Z4pQmoEQ4mihAI4hB6Q+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 ADIVLvnR9izPkD3KpaKQ+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 YzMe6IguQrKJojPwey2Y+8

தாவரவியல் பெயர் – Alstonia scholaris

சிறப்பு – புற்றுநோய்க் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் அரிய மூலிகை இம் மரம் !

காணப்பட்ட  இடம்  : கம்பரசம் பேட்டை (திருச்சி)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by krishnaamma Sun Mar 27, 2016 10:52 pm

ஐயா, நான் இந்த மரத்தை பெங்களூரில் பார்த்திருக்கேன் ஐயா, கொஞ்ச கொஞ்சம் மாவிலைப்போல தோற்றமளிக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (158)

Post by Dr.S.Soundarapandian Sat Apr 02, 2016 5:11 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (158)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புங்க மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 KB360PQc6YAOX0XpgjAS+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 Ckgwq4SESke2kDf4LHUc+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 RAQzIXoRQHqPdWie7KKa+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 GsBGkBRdQqCYSLxlrGkK+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 TxJ47OOuSbSRYXlcC77Z+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 463qQRZQWu6jLnVafPR3+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 MRd0AAuS7uYUnsvKG6fL+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 PMY6UlvQ1WXHPMdQNwV8+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 SEqe1fURfmymaML7XaB6+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 24 NTEwEm8S66MXLLdVuB6Q+10
வேறு தமிழ்ப் பெயர்கள் – புன்கு ; புங்கம்

தாவரவியல் பெயர் – Millettia பின்னட

சிறப்பு – விதைச் சாறு காக்குவான் இருமலுக்கு (Whoopping cough) மருந்து!
காணப்பட்ட  இடம்  : சென்னை - 33

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை