புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
157 Posts - 79%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
3 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
1 Post - 1%
Pampu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
322 Posts - 78%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 34 of 76 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 55 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 1:51 pm

Dr.S.Soundarapandian wrote:பழ.முத்துராமலிங்கம் அவர்களே ! தாங்கள் கேரளாவில் பார்த்த இரப்பர் மரங்கள் வேறு ! தாங்கள் பார்த்த மரங்களிலிருந்துதான் இப்போது இரப்பர் வர்த்தக நோக்கில் தயாரிக்கப்படுகிறது !
மேற்கோள் செய்த பதிவு: 1181819
சரியான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 1:57 pm

Dr.S.Soundarapandian wrote:

பருத்திச் செடி
வேறு தமிழ்ப் பெயர் – பஞ்சுச் செடி
தாவரவியல் பெயர் – GOSSYPIUM HERBACEUM.
சிறப்பு –  நூலுக்கான  பஞ்சைத் தருவது!வேர்க் கசாயத்தால் மாதவிடாய் நோய் நீங்கும்; மாத விலக்கு ஏற்படும்!
காணப்பட்ட  இடம்  : அருணேசி (விருத்தாசலம் வட்டம்)
***
மேற்கோள் செய்த பதிவு: 1181822
பருத்தி செடி பற்றிய தகவலுக்கு நன்றி ஐயா
நன்கு அறிந்த ஒன்று தான்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2015 8:10 pm

நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே !

தாங்கள் குறிப்பிடுவது சரிதான்! நன்கு தெரிந்த தாவரம்தான் !
ஆனால் ‘பருத்தி செடியிலிருந்துதான் வருகிறதா?’ என்று கேட்கும் இளைய தலைமுறையை நாம் வளர்த்து வைத்திருக்கிறோமே?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2015 8:22 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (147)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

செம்முள்ளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 KHk4lreoTI25XcwvVhjH+2015-03-0205.44.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 AYZnoQKQRHyS8zJHhSFD+2015-03-0205.45.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 KNHCJT5uRIGJ5JmC5o9n+2015-03-0205.45.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 WBbuJvNPTCGLV9bdi9bX+2015-03-0205.46.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 C9qjJiAhQrGrDXXwrRnw+2015-03-0205.46.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 XMVyRybLR1awlkZgU8Zf+2015-03-0205.47.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 9XeKvjkSQx6XR4zcgYbX+2015-03-0205.47.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 GKFxjWQhRnyKo4VOIwnO+2015-03-0205.48.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 EijIdGESIWBtZlIj7SFv+2015-03-0205.48.07தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 ZAvmGo8mROSC5DbZ0eBg+2015-03-0205.48.07

வேறு தமிழ்ப் பெயர்கள் – மிதுரி ; நீலச் செம்முள்ளி ; வெள்ளை நீலாம்பரம் ; ஊதா முள்ளி

தாவரவியல் பெயர் – Barleria cristata alba

சிறப்பு –  விதையிலிருந்து பாம்பு  கடிக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது!

காணப்பட்ட  இடம்  : சென்னை - 42

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 02, 2016 8:59 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (148)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எள்ளுச் செடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 CcskPWXGTaKiPyhOGPCs+2015-01-1213.50.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 D2LR8RwfQByRjUm6PGN6+2015-01-2214.10.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 X7KU4NGQa2U4d6qwlRtl+2015-01-2917.44.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 C0ekJ2XqSN2bc4Fj3fGK+2015-01-2917.44.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 XL0OLxzSruvLMsXYzQDw+2015-06-2712.37.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 MHgS0mEHSsiUHZsOciHU+2015-06-2712.37.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 MlQFOmJaRQ49997LlE7M+2015-06-2712.38.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 3Reh0kTKi3as5j79pBgC+2015-06-2712.38.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 D2MFrCEtS2CnMRpgKOWx+2015-06-2712.41.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 WMSmHVO4Sner7jTo7N3z+2015-06-2712.41.17

வேறு தமிழ்ப் பெயர்கள் – சிற்றெள் ; திலம்

தாவரவியல் பெயர் – SESAMUM INDICUM

சிறப்பு – நல்லெண்ணெய் தரும் செடி; நல்லெண்ணெய் இரத்த அழுத்ததைக் குறைக்கும் மருந்துமாகும் !

காணப்பட்ட  இடம்  : மேடவாக்கம் (சென்னை )

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 8:54 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே !

தாங்கள் குறிப்பிடுவது சரிதான்! நன்கு தெரிந்த தாவரம்தான் !
ஆனால் ‘பருத்தி செடியிலிருந்துதான் வருகிறதா?’ என்று கேட்கும் இளைய தலைமுறையை நாம் வளர்த்து வைத்திருக்கிறோமே?
மேற்கோள் செய்த பதிவு: 1183139
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 8:57 pm

Dr.S.Soundarapandian wrote:
செம்முள்ளி
வேறு தமிழ்ப் பெயர்கள் – மிதுரி ; நீலச் செம்முள்ளி ; வெள்ளை நீலாம்பரம் ; ஊதா முள்ளி
தாவரவியல் பெயர் – Barleria cristata alba
சிறப்பு –  விதையிலிருந்து பாம்பு  கடிக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது!
காணப்பட்ட  இடம்  : சென்னை - 42
மேற்கோள் செய்த பதிவு: 1183140
நல்ல தகவல் நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 9:00 pm

Dr.S.Soundarapandian wrote:
எள்ளுச் செடி
வேறு தமிழ்ப் பெயர்கள் – சிற்றெள் ; திலம்
தாவரவியல் பெயர் – SESAMUM INDICUM
சிறப்பு – நல்லெண்ணெய் தரும் செடி; நல்லெண்ணெய் இரத்த அழுத்ததைக் குறைக்கும் மருந்துமாகும் !
காணப்பட்ட  இடம்  : மேடவாக்கம் (சென்னை )
மேற்கோள் செய்த பதிவு: 1184637
காணப்பட்ட இடம் அதிகம் மதுரை காடுகளில் காட்டு விவசாயம்.,நன்றி ஐயா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 09, 2016 9:33 am

நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 09, 2016 9:39 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (149)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிவப்பு அம்மான் பச்சரிசி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 Ic3wrdJmRqae2ipodrxD+2015-07-1617.30.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 4aO5fkpxSaqFvGvVM9yR+2015-07-1617.30.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 E5m89rUvRkexnoRv7a88+2015-07-1617.30.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 34 D94FKWTkT1q5Yr3HHWY2+2015-07-1617.30.43

தாவரவியல் பெயர் –EUPHORBIA HIRTA (Red)

சிறப்பு – டெங்குக் காய்ச்சலுக்கு இது மூலிகை மருந்து!

காணப்பட்ட  இடம்  : சென்னை - 32

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 34 of 76 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 55 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக