ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

Page 33 of 76 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 54 ... 76  Next

Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 07, 2015 7:15 pm

நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (144)

Post by Dr.S.Soundarapandian Sun Dec 13, 2015 9:04 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (144)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அப்பக்கொடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 S5mYwO6xSIi33kw33wTk+2013-10-2514.14.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 FpEPi2utRZahBFd3hyZH+2013-10-2914.20.27-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 NZbszgrRWCfXvbFZHZv5+2013-10-2914.21.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 WtFy9d4AQ9KN488Ju1ju+APPAK

தாவரவியல் பெயர் – Ageratum conyzoides

சிறப்பு – நிமோனியாக் காய்ச்சலுக்கு மருந்து!

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 10:10 am

Dr.S.Soundarapandian wrote:நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1179073
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 10:15 am

அப்பகொடி என்ற அரிய தாவர பதிவிற்கு நன்றி ஐயா.
நான் இதை இதற்கு முன்பு இதை பார்த்த ஞாபகம் இல்லை
சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (145)

Post by Dr.S.Soundarapandian Fri Dec 18, 2015 7:07 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (145)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சீமை ஆலமரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 WArf7uvvTOCr8Q07Dswy+2013-08-3107.21.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 XlXoB9nKR1Wadl1tIeCP+2013-08-3107.21.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 GlxQDPYRQIONJHMiu2UJ+2013-08-3107.22.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 PKwtiNhTpqey6HkTutQQ+2013-08-3107.22.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 RJi4NMcnQWe2Ern8NP9C+2014-07-1211.09.43

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 REwtnxg9TMyZyY9FLpOu+no.1



வேறு தமிழ்ப் பெயர் – ரப்பர் மரம்

தாவரவியல் பெயர் –Ficus elastica

சிறப்பு – மரப் பால் , இரப்பர் செய்ய ஒருகாலத்தில் பயன்படுத்தப் பட்டது; மரப்பட்டை பாக்டீரியாக்களை அழிக்க வல்லது!

காணப்பட்ட  இடம்  : சென்னை - 33


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Fri Dec 18, 2015 7:11 pm

நன்றி பழ. முத்துராமலிங்கம் அவர்களே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 6:48 am

Dr.S.Soundarapandian wrote:நன்றி பழ. முத்துராமலிங்கம் அவர்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1181409
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 6:52 am

Dr.S.Soundarapandian wrote:
சீமை ஆலமரம்
வேறு தமிழ்ப் பெயர் – ரப்பர் மரம்
தாவரவியல் பெயர் –Ficus elastica
சிறப்பு – மரப் பால் , இரப்பர் செய்ய ஒருகாலத்தில் பயன்படுத்தப் பட்டது; மரப்பட்டை பாக்டீரியாக்களை அழிக்க வல்லது!
காணப்பட்ட  இடம்  : சென்னை - 33
மேற்கோள் செய்த பதிவு: 1181405
நான் கேரளாவில் பார்த்த ரப்பர் மரமும் இது தானா?
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 3838410834 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 103459460 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Sun Dec 20, 2015 1:02 pm

பழ.முத்துராமலிங்கம் அவர்களே ! தாங்கள் கேரளாவில் பார்த்த இரப்பர் மரங்கள் வேறு ! தாங்கள் பார்த்த மரங்களிலிருந்துதான் இப்போது இரப்பர் வர்த்தக நோக்கில் தயாரிக்கப்படுகிறது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (146)

Post by Dr.S.Soundarapandian Sun Dec 20, 2015 1:14 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (146)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பருத்திச் செடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 XJiq6CzQb6CYtQI1XI3b+2014-12-2808.49.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 Xp1ORzLcQ8qnKj6pz8Mv+2014-12-2808.49.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 EyXbnW3bRtuzTT1UMZZZ+2014-12-2808.49.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 AegYMaONQNOrrg3vYc0Y+2014-12-2808.49.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 MAJC1zSUQzeKypypZz6i+2014-12-2808.50.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 Kgm4x2q1QqmUUT3mSFTq+2014-12-2808.50.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 OnCBkQLIQHm83C55Mdjk+2014-12-2808.50.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 J6uGV4YbTwqNJUte8TAo+2014-12-2808.54.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 33 WBb2UoGQ7Cz0WHUKYOII+2014-12-2808.54.29


வேறு தமிழ்ப் பெயர் – பஞ்சுச் செடி

தாவரவியல் பெயர் – GOSSYPIUM HERBACEUM.

சிறப்பு –  நூலுக்கான  பஞ்சைத் தருவது!வேர்க் கசாயத்தால் மாதவிடாய் நோய் நீங்கும்; மாத விலக்கு ஏற்படும்!

காணப்பட்ட  இடம்  : அருணேசி (விருத்தாசலம் வட்டம்)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 76 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 54 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum