ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

Page 4 of 76 Previous  1, 2, 3, 4, 5 ... 40 ... 76  Next

Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


request தமிழ்நாட்டில் தாவரங்கள் (14)

Post by Dr.S.Soundarapandian Sun May 11, 2014 9:13 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (14)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

பற்படாகம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 NiaQ6N1KSlC7WLM6irJm+பற்படாகம்1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 Dr0PGitTQX2kEgzuY1s7+பற்படாகம்2


தமிழ்ப் பெயர் – பற்படாகம்

தாவரவியல் பெயர் -  Mollugo cerviana

சிறப்பு – போகர் மருத்துவத்தில் கூறப்பட்ட பற்படாகம் இதுதான் !

இதன் வேரை எண்ணெய்யில் காய்ச்சி மூட்டுவலி மருந்து தயாரிப்பர் !
             
காணப்பட்ட  இடம் –   சென்னை – 33
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (15)

Post by Dr.S.Soundarapandian Sun May 11, 2014 3:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (15)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

ஒப்பு மருக்கொழுந்து

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 Qi89k0nQx23hRSzOd9GQ+ஒப்புமருக்கொழுந்து1

தமிழ்ப் பெயர் – ஒப்பு மருக்கொழுந்து

தாவரவியல் பெயர் -  Cressa cretica

பிற தமிழ்ப் பெயர்கள் -  அழுகண்னி ; உப்பு சணக

சிறப்பு – ஆஸ்துமா நோய் தீர்க்கும் மூலிகை
மருக்கொழுந்தைப்போல் தோற்றம் உள்ளதால் ‘ஒப்பு மருக்கொழுந்து’ என்று பெயர் வந்தது !
             
காணப்பட்ட  இடம் –   சென்னை – 113

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by கோ. செந்தில்குமார் Sun May 11, 2014 3:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 3838410834 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 103459460 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 1571444738 
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (16)

Post by Dr.S.Soundarapandian Mon May 12, 2014 11:52 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (16)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

கோழிக்கீரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 TWDXzadtQn6LeupfMjkJ+கோழிக்கீரை1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 HWi3cz1eTXKQPwn3PCUU+கோழிக்கீரை2..


தமிழ்ப் பெயர் – கோழிக்கீரை

தாவரவியல் பெயர் -  Portulaca olerancea

பிற தமிழ்ப் பெயர்கள் -  பசலைக்கீரை ; பருப்புக் கீரை

சிறப்பு – ஈரல் நோய் தீர்க்கும் மூலிகை !

இலை உப்பிப், பருத்துக் காணப்படுவதால் , ‘பரு’ என்பதன் அடியாகப் ‘பருப்புக் கீரை’எனப் பெயர் வந்தது !
             
காணப்பட்ட  இடம் –   புதூர்(மதுரை )
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (17)

Post by Dr.S.Soundarapandian Mon May 12, 2014 9:45 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (17)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

கூவந்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 ZxUzs9E7RKm7kAx5GckC+கூவந்தி1.


தமிழ்ப் பெயர் – கூவந்தி

தாவரவியல் பெயர் - Physalis minima

வேறு தமிழ்ப் பெயர் - கூபந்தி

சிறப்பு – பழம் , புற்றுநோய்க்கு மருந்து !

             
காணப்பட்ட  இடம் –   சென்னை - 113
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (18)

Post by Dr.S.Soundarapandian Tue May 13, 2014 2:06 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (18)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தும்மட்டி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 GUWsXcDTpKisKFJUwBNC+தும்மட்டி1..

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 FfcGraYQ2y3rCm8xh8K4+தும்மட்டி2..

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 FmUOsnOQ6aoeT2iHTLNe+தும்மட்டி3...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 HEHyhb6sSuoEQ4Y30QFR+தும்மட்டி4.


தமிழ்ப் பெயர் – தும்மட்டி

தாவரவியல் பெயர் - Cucumis  trigonus

வேறு தமிழ்ப் பெயர்கள் – வரித்தும்மட்டி , கும்மட்டி. கொம்மட்டி,வரிக்கொம்மம் , ஆற்றுத் தும்மட்டி  , குறுமுத்தம் பழம் .

சிறப்பு – கல்லீரலை வலுப்படுத்தும் மூலிகை !              

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (19)

Post by Dr.S.Soundarapandian Wed May 14, 2014 3:25 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (19)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

நெய்வேலிக் காட்டாமணக்கு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 9m4dKi2rQBualxCqgcav+நெய்வேலிக்காட்டாமணக்கு1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 MtSI4ENLRPSFtGbnBtvU+நெய்வேலிக்காட்டாமணக்கு2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 Ax6hLyASgo91X38AjjA5+நெய்வேலிக்காட்டாமணக்கு3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 PSV9ZPqQi2Ns2yyZdJPH+நெய்வேலிக்காட்டாமணக்கு4.

தமிழ்ப் பெயர் – நெய்வேலிக் காட்டாமணக்கு

தாவரவியல் பெயர் - Ipomoea carnea                  

சிறப்பு – தோல் வெள்ளை நோய் (Leucoderma)  போக்க இதன் பால் பயன்படுகிறது!              

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (20)

Post by Dr.S.Soundarapandian Thu May 15, 2014 3:51 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (20) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
                        காட்டுக் கொள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 Eukmuz07REIg7jNmRjmI+ஈகாட்டுக்கொள்1.


தமிழ்ப் பெயர் –     காட்டுக் கொள்


தாவரவியல் பெயர் - Rhynchosia aurea


வேறு தமிழ்ப் பெயர் – கலியாந் துவரை


சிறப்பு வலிநீக்கி (Analgesic) மூலிகை!                                                              
காணப்பட்ட  இடம் –   சென்னை - 113

[size=32]                   ***[/size]


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by பாலாஜி Thu May 15, 2014 5:51 pm

மிக மிக சிறப்பான மற்றும் பயனுள்ள பதிவு ..

தொடருங்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (21)

Post by Dr.S.Soundarapandian Fri May 16, 2014 4:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (21) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
                        காட்டுப் பருத்தி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 DUhVMnQMSgWaTakCA9vn+காட்டுப்பருத்தி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 BL48i6nRrOgBKwaEDIfm+காட்டுப்பருத்தி2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 4 BvisEs59Rzmgpj9p2VnB+காட்டுப்பருத்தி3

தமிழ்ப் பெயர் –     காட்டுப் பருத்தி


தாவரவியல் பெயர் - Hibiscus vitifolius


தாயகம் – இந்தியா


சிறப்பு கண்ணில் புரை வளர்வதைத் தடுக்கும் மூலிகை!                                                                   


காணப்பட்ட  இடம் –   சென்னை - 113

[size=32]                   ***[/size]


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 76 Previous  1, 2, 3, 4, 5 ... 40 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum