Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters
Page 4 of 76
Page 4 of 76 • 1, 2, 3, 4, 5 ... 40 ... 76
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (14)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (14)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
பற்படாகம்
தமிழ்ப் பெயர் – பற்படாகம்
தாவரவியல் பெயர் - Mollugo cerviana
சிறப்பு – போகர் மருத்துவத்தில் கூறப்பட்ட பற்படாகம் இதுதான் !
இதன் வேரை எண்ணெய்யில் காய்ச்சி மூட்டுவலி மருந்து தயாரிப்பர் !
காணப்பட்ட இடம் – சென்னை – 33
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
பற்படாகம்
தமிழ்ப் பெயர் – பற்படாகம்
தாவரவியல் பெயர் - Mollugo cerviana
சிறப்பு – போகர் மருத்துவத்தில் கூறப்பட்ட பற்படாகம் இதுதான் !
இதன் வேரை எண்ணெய்யில் காய்ச்சி மூட்டுவலி மருந்து தயாரிப்பர் !
காணப்பட்ட இடம் – சென்னை – 33
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (15)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (15)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
ஒப்பு மருக்கொழுந்து
தமிழ்ப் பெயர் – ஒப்பு மருக்கொழுந்து
தாவரவியல் பெயர் - Cressa cretica
பிற தமிழ்ப் பெயர்கள் - அழுகண்னி ; உப்பு சணக
சிறப்பு – ஆஸ்துமா நோய் தீர்க்கும் மூலிகை
மருக்கொழுந்தைப்போல் தோற்றம் உள்ளதால் ‘ஒப்பு மருக்கொழுந்து’ என்று பெயர் வந்தது !
காணப்பட்ட இடம் – சென்னை – 113
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
ஒப்பு மருக்கொழுந்து
தமிழ்ப் பெயர் – ஒப்பு மருக்கொழுந்து
தாவரவியல் பெயர் - Cressa cretica
பிற தமிழ்ப் பெயர்கள் - அழுகண்னி ; உப்பு சணக
சிறப்பு – ஆஸ்துமா நோய் தீர்க்கும் மூலிகை
மருக்கொழுந்தைப்போல் தோற்றம் உள்ளதால் ‘ஒப்பு மருக்கொழுந்து’ என்று பெயர் வந்தது !
காணப்பட்ட இடம் – சென்னை – 113
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (16)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (16)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
கோழிக்கீரை
தமிழ்ப் பெயர் – கோழிக்கீரை
தாவரவியல் பெயர் - Portulaca olerancea
பிற தமிழ்ப் பெயர்கள் - பசலைக்கீரை ; பருப்புக் கீரை
சிறப்பு – ஈரல் நோய் தீர்க்கும் மூலிகை !
இலை உப்பிப், பருத்துக் காணப்படுவதால் , ‘பரு’ என்பதன் அடியாகப் ‘பருப்புக் கீரை’எனப் பெயர் வந்தது !
காணப்பட்ட இடம் – புதூர்(மதுரை )
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
கோழிக்கீரை
தமிழ்ப் பெயர் – கோழிக்கீரை
தாவரவியல் பெயர் - Portulaca olerancea
பிற தமிழ்ப் பெயர்கள் - பசலைக்கீரை ; பருப்புக் கீரை
சிறப்பு – ஈரல் நோய் தீர்க்கும் மூலிகை !
இலை உப்பிப், பருத்துக் காணப்படுவதால் , ‘பரு’ என்பதன் அடியாகப் ‘பருப்புக் கீரை’எனப் பெயர் வந்தது !
காணப்பட்ட இடம் – புதூர்(மதுரை )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (17)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (17)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
கூவந்தி
தமிழ்ப் பெயர் – கூவந்தி
தாவரவியல் பெயர் - Physalis minima
வேறு தமிழ்ப் பெயர் - கூபந்தி
சிறப்பு – பழம் , புற்றுநோய்க்கு மருந்து !
காணப்பட்ட இடம் – சென்னை - 113
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
கூவந்தி
தமிழ்ப் பெயர் – கூவந்தி
தாவரவியல் பெயர் - Physalis minima
வேறு தமிழ்ப் பெயர் - கூபந்தி
சிறப்பு – பழம் , புற்றுநோய்க்கு மருந்து !
காணப்பட்ட இடம் – சென்னை - 113
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (18)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (18)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தும்மட்டி
தமிழ்ப் பெயர் – தும்மட்டி
தாவரவியல் பெயர் - Cucumis trigonus
வேறு தமிழ்ப் பெயர்கள் – வரித்தும்மட்டி , கும்மட்டி. கொம்மட்டி,வரிக்கொம்மம் , ஆற்றுத் தும்மட்டி , குறுமுத்தம் பழம் .
சிறப்பு – கல்லீரலை வலுப்படுத்தும் மூலிகை !
காணப்பட்ட இடம் – சென்னை - 113
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தும்மட்டி
தமிழ்ப் பெயர் – தும்மட்டி
தாவரவியல் பெயர் - Cucumis trigonus
வேறு தமிழ்ப் பெயர்கள் – வரித்தும்மட்டி , கும்மட்டி. கொம்மட்டி,வரிக்கொம்மம் , ஆற்றுத் தும்மட்டி , குறுமுத்தம் பழம் .
சிறப்பு – கல்லீரலை வலுப்படுத்தும் மூலிகை !
காணப்பட்ட இடம் – சென்னை - 113
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (19)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (19)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
நெய்வேலிக் காட்டாமணக்கு
தமிழ்ப் பெயர் – நெய்வேலிக் காட்டாமணக்கு
தாவரவியல் பெயர் - Ipomoea carnea
சிறப்பு – தோல் வெள்ளை நோய் (Leucoderma) போக்க இதன் பால் பயன்படுகிறது!
காணப்பட்ட இடம் – சென்னை - 113
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
நெய்வேலிக் காட்டாமணக்கு
தமிழ்ப் பெயர் – நெய்வேலிக் காட்டாமணக்கு
தாவரவியல் பெயர் - Ipomoea carnea
சிறப்பு – தோல் வெள்ளை நோய் (Leucoderma) போக்க இதன் பால் பயன்படுகிறது!
காணப்பட்ட இடம் – சென்னை - 113
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (20)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (20)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
காட்டுக் கொள்
தமிழ்ப் பெயர் – காட்டுக் கொள்
தாவரவியல் பெயர் - Rhynchosia aurea
வேறு தமிழ்ப் பெயர் – கலியாந் துவரை
சிறப்பு – வலிநீக்கி (Analgesic) மூலிகை!
காணப்பட்ட இடம் – சென்னை - 113
[size=32] ***[/size]
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
காட்டுக் கொள்
தமிழ்ப் பெயர் – காட்டுக் கொள்
தாவரவியல் பெயர் - Rhynchosia aurea
வேறு தமிழ்ப் பெயர் – கலியாந் துவரை
சிறப்பு – வலிநீக்கி (Analgesic) மூலிகை!
காணப்பட்ட இடம் – சென்னை - 113
[size=32] ***[/size]
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
மிக மிக சிறப்பான மற்றும் பயனுள்ள பதிவு ..
தொடருங்கள்
தொடருங்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
தமிழ்நாட்டில் தாவரங்கள் (21)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (21)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
காட்டுப் பருத்தி
தமிழ்ப் பெயர் – காட்டுப் பருத்தி
தாவரவியல் பெயர் - Hibiscus vitifolius
தாயகம் – இந்தியா
சிறப்பு – கண்ணில் புரை வளர்வதைத் தடுக்கும் மூலிகை!
காணப்பட்ட இடம் – சென்னை - 113
[size=32] ***[/size]
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
காட்டுப் பருத்தி
தமிழ்ப் பெயர் – காட்டுப் பருத்தி
தாவரவியல் பெயர் - Hibiscus vitifolius
தாயகம் – இந்தியா
சிறப்பு – கண்ணில் புரை வளர்வதைத் தடுக்கும் மூலிகை!
காணப்பட்ட இடம் – சென்னை - 113
[size=32] ***[/size]
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 4 of 76 • 1, 2, 3, 4, 5 ... 40 ... 76
Similar topics
» `அசைவ’த் தாவரங்கள்!
» மூங்கில் தாவரங்கள்
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
» நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!
» மூங்கில் தாவரங்கள்
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
» நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!
Page 4 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum