ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தானம் - ஆன்மீக கதை
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவனுக்கு எட்டு குணங்கள்!
by ayyasamy ram Today at 10:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:53 pm

» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:37 pm

» டேஸ்டி புடலங்காய் கூட்டு
by ayyasamy ram Today at 9:25 pm

» பால் சுரைக்காய் கூட்டு
by ayyasamy ram Today at 9:25 pm

» 'நீட்'டையும் தாண்டி நீண்டுள்ளது உலகம்!
by T.N.Balasubramanian Today at 4:52 pm

» கங்கை நதி நீர் தரம் உயர்வு
by T.N.Balasubramanian Today at 4:41 pm

» தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் ரஜினி; குருவுக்கு சமர்ப்பணம்
by T.N.Balasubramanian Today at 4:36 pm

» கழுத்து வலிக்கு சிகிச்சை பெற்ற நோயாளியின் Feedback
by curesure4u Today at 11:41 am

» சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்
by Dr.S.Soundarapandian Today at 10:30 am

» 10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 10:27 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:21 am

» என் குழந்தையைக் களவாடியவன் - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 9:54 pm

» tamil law books
by T.N.Balasubramanian Yesterday at 8:54 pm

» போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்
by T.N.Balasubramanian Yesterday at 8:46 pm

» மழைக்குணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஒன்றுமில்லாத எலும்புக்காடு - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:39 pm

» போப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» 4 மாநகராட்சிகள் கவர்னர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ரேஷன் கடைகளில் இனி பனை வெல்லம் கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by nagarajanrtc Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by nagarajanrtc Yesterday at 5:51 pm

» கடம்பவனத்துக் குயில் - உதயணன்
by nagarajanrtc Yesterday at 5:41 pm

» கண்டு பிடியுங்கள் 8 வித்தியாசங்கள்
by durfult Yesterday at 4:39 pm

» மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து சிவகுமார்…
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» நெஞ்சுக்கு நீதி - திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தீபாவளி ரேஸில் இணைந்த சூர்யா படம்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» வடிவேலிடம் கால்ஷீட் கேட்கும் தமிழின் முன்னணி இயக்குனர்கள் ..
by Dr.S.Soundarapandian Yesterday at 9:57 am

» ’கூழாங்கல்’படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 am

» மரக்கிளைக் கிளிகள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» தொற்று - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாளைய நெசவுக்கான இரவுத்தறி
by ayyasamy ram Yesterday at 8:49 am

» ஓட்டு - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 am

» எஞ்சியிருக்கும் கேள்வி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:48 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» டில்லி கேரட் அல்வா
by ayyasamy ram Yesterday at 8:45 am

» ஈஸி மதுரா பேடா
by ayyasamy ram Yesterday at 8:44 am

» குரல் வளத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகள்
by curesure4u Yesterday at 8:42 am

» கேஸ், ஆயில் நகைச்சுவை
by mohamed nizamudeen Sat Oct 23, 2021 10:53 pm

» சண்டிக்கீரை மரம்
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:15 pm

» தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது..!
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:11 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Periya Sat Oct 23, 2021 7:56 pm

» காதலனை மணமுடிக்க பரிகாரம் வரை சென்ற நயன்தாரா...
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 7:05 pm

» நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம், இயக்குனர் கவலைக்கிடம்..
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:53 pm

» எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! துணி வாங்கினால் ஆடு இலவசம்!!
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:45 pm

» கட்டம் சொல்லுது – திரைவிமர்சனம் (புதிய முயற்சி )
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:36 pm

» மாணவன் உருவாக்கிய சோலார் சைக்கிள்
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 4:59 pm

» ஒன்பது ஓட்டைகள் இருந்தும்…
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 4:47 pm

» உலக கோப்பை போட்டி அட்டவணை
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down


request தமிழ்நாட்டில் தாவரங்கள் (14)

Post by Dr.S.Soundarapandian Sun May 11, 2014 9:13 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (14)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

பற்படாகம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 NiaQ6N1KSlC7WLM6irJm+பற்படாகம்1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 Dr0PGitTQX2kEgzuY1s7+பற்படாகம்2


தமிழ்ப் பெயர் – பற்படாகம்

தாவரவியல் பெயர் -  Mollugo cerviana

சிறப்பு – போகர் மருத்துவத்தில் கூறப்பட்ட பற்படாகம் இதுதான் !

இதன் வேரை எண்ணெய்யில் காய்ச்சி மூட்டுவலி மருந்து தயாரிப்பர் !
             
காணப்பட்ட  இடம் –   சென்னை – 33
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (15)

Post by Dr.S.Soundarapandian Sun May 11, 2014 3:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (15)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

ஒப்பு மருக்கொழுந்து

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 Qi89k0nQx23hRSzOd9GQ+ஒப்புமருக்கொழுந்து1

தமிழ்ப் பெயர் – ஒப்பு மருக்கொழுந்து

தாவரவியல் பெயர் -  Cressa cretica

பிற தமிழ்ப் பெயர்கள் -  அழுகண்னி ; உப்பு சணக

சிறப்பு – ஆஸ்துமா நோய் தீர்க்கும் மூலிகை
மருக்கொழுந்தைப்போல் தோற்றம் உள்ளதால் ‘ஒப்பு மருக்கொழுந்து’ என்று பெயர் வந்தது !
             
காணப்பட்ட  இடம் –   சென்னை – 113

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by கோ. செந்தில்குமார் Sun May 11, 2014 3:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 3838410834 தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 103459460 தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 1571444738 
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
மதிப்பீடுகள் : 105

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (16)

Post by Dr.S.Soundarapandian Mon May 12, 2014 11:52 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (16)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

கோழிக்கீரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 TWDXzadtQn6LeupfMjkJ+கோழிக்கீரை1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 HWi3cz1eTXKQPwn3PCUU+கோழிக்கீரை2..


தமிழ்ப் பெயர் – கோழிக்கீரை

தாவரவியல் பெயர் -  Portulaca olerancea

பிற தமிழ்ப் பெயர்கள் -  பசலைக்கீரை ; பருப்புக் கீரை

சிறப்பு – ஈரல் நோய் தீர்க்கும் மூலிகை !

இலை உப்பிப், பருத்துக் காணப்படுவதால் , ‘பரு’ என்பதன் அடியாகப் ‘பருப்புக் கீரை’எனப் பெயர் வந்தது !
             
காணப்பட்ட  இடம் –   புதூர்(மதுரை )
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (17)

Post by Dr.S.Soundarapandian Mon May 12, 2014 9:45 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (17)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

கூவந்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 ZxUzs9E7RKm7kAx5GckC+கூவந்தி1.


தமிழ்ப் பெயர் – கூவந்தி

தாவரவியல் பெயர் - Physalis minima

வேறு தமிழ்ப் பெயர் - கூபந்தி

சிறப்பு – பழம் , புற்றுநோய்க்கு மருந்து !

             
காணப்பட்ட  இடம் –   சென்னை - 113
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (18)

Post by Dr.S.Soundarapandian Tue May 13, 2014 2:06 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (18)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தும்மட்டி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 GUWsXcDTpKisKFJUwBNC+தும்மட்டி1..

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 FfcGraYQ2y3rCm8xh8K4+தும்மட்டி2..

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 FmUOsnOQ6aoeT2iHTLNe+தும்மட்டி3...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 HEHyhb6sSuoEQ4Y30QFR+தும்மட்டி4.


தமிழ்ப் பெயர் – தும்மட்டி

தாவரவியல் பெயர் - Cucumis  trigonus

வேறு தமிழ்ப் பெயர்கள் – வரித்தும்மட்டி , கும்மட்டி. கொம்மட்டி,வரிக்கொம்மம் , ஆற்றுத் தும்மட்டி  , குறுமுத்தம் பழம் .

சிறப்பு – கல்லீரலை வலுப்படுத்தும் மூலிகை !              

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (19)

Post by Dr.S.Soundarapandian Wed May 14, 2014 3:25 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (19)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

நெய்வேலிக் காட்டாமணக்கு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 9m4dKi2rQBualxCqgcav+நெய்வேலிக்காட்டாமணக்கு1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 MtSI4ENLRPSFtGbnBtvU+நெய்வேலிக்காட்டாமணக்கு2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 Ax6hLyASgo91X38AjjA5+நெய்வேலிக்காட்டாமணக்கு3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 PSV9ZPqQi2Ns2yyZdJPH+நெய்வேலிக்காட்டாமணக்கு4.

தமிழ்ப் பெயர் – நெய்வேலிக் காட்டாமணக்கு

தாவரவியல் பெயர் - Ipomoea carnea                  

சிறப்பு – தோல் வெள்ளை நோய் (Leucoderma)  போக்க இதன் பால் பயன்படுகிறது!              

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (20)

Post by Dr.S.Soundarapandian Thu May 15, 2014 3:51 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (20) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
                        காட்டுக் கொள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 Eukmuz07REIg7jNmRjmI+ஈகாட்டுக்கொள்1.


தமிழ்ப் பெயர் –     காட்டுக் கொள்


தாவரவியல் பெயர் - Rhynchosia aurea


வேறு தமிழ்ப் பெயர் – கலியாந் துவரை


சிறப்பு வலிநீக்கி (Analgesic) மூலிகை!                                                              
காணப்பட்ட  இடம் –   சென்னை - 113

[size=32]                   ***[/size]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by பாலாஜி Thu May 15, 2014 5:51 pm

மிக மிக சிறப்பான மற்றும் பயனுள்ள பதிவு ..

தொடருங்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.co.in/index.php

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (21)

Post by Dr.S.Soundarapandian Fri May 16, 2014 4:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (21) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
                        காட்டுப் பருத்தி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 DUhVMnQMSgWaTakCA9vn+காட்டுப்பருத்தி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 BL48i6nRrOgBKwaEDIfm+காட்டுப்பருத்தி2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 BvisEs59Rzmgpj9p2VnB+காட்டுப்பருத்தி3

தமிழ்ப் பெயர் –     காட்டுப் பருத்தி


தாவரவியல் பெயர் - Hibiscus vitifolius


தாயகம் – இந்தியா


சிறப்பு கண்ணில் புரை வளர்வதைத் தடுக்கும் மூலிகை!                                                                   


காணப்பட்ட  இடம் –   சென்னை - 113

[size=32]                   ***[/size]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by கிருஷ்ணா Fri May 16, 2014 8:30 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 3838410834 ஐயா! பசலைக்கீரைக்கு கோழிக்கீரை என்று கூட பெயர் உண்டா! உபயோகமான பதிவு புன்னகை
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
மதிப்பீடுகள் : 223

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (22)

Post by Dr.S.Soundarapandian Sun May 18, 2014 1:19 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (22) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
                        காட்டுக் கடுகுதமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 NRLfSnKISUzPm9EoUjGk+காட்டுக்கடுகு1..தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 1fayGIeMQMmxOnaMt37q+காட்டுக்கடுகு2.

தமிழ்ப் பெயர் –     காட்டுக் கடுகு


தாவரவியல் பெயர் - Sinapis arvensis


சிறப்பு பேச் (Bach)எனும் ஹோமியோபதி மருத்துவர் செடி மீது படியும் பனித்துளிகளைப் பிராந்தியில் கலந்து , அதனை மன அழுத்தம் , பித்துப்பிடித்ததுபோல இருக்கும் மன நோய்களுக்கு மருந்தாக்கினார்.அவரது மருத்துவத்திற்கு இச் செடியும் பயனாகியுள்ளது !                  


காணப்பட்ட  இடம் –   சென்னை - 113

[size=32]                   ***[/size]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (23)

Post by Dr.S.Soundarapandian Mon May 19, 2014 2:05 pm

 தமிழ்நாட்டில் தாவரங்கள் (23) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
பிண்ணாக்குக் கீரை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 YTMzftQQ6EaHNPbU30nQ+பிண்ணாக்குக்கீரை.1தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 GSb1sVWMQkW6QWLsRn36+பிண்ணாக்குக்கீரை.2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 EnYdUsMZRUizx40SQeqv+பிண்ணாக்குக்கீரை.3தமிழ்ப் பெயர் –     பிண்ணாக்குக் கீரை


தாவரவியல் பெயர் - Melochia corchorifolia


சிறப்பு விரை வீக்கத்திற்கு இம்மூலிகை, மருந்து !


காணப்பட்ட  இடம் –   சென்னை - 113

[size=32]                   ***[/size]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (24)

Post by Dr.S.Soundarapandian Tue May 20, 2014 3:44 pm

 தமிழ்நாட்டில் தாவரங்கள் (24) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
காணா வாழை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 WEkJw8SxQF2vJ65AiLKI+காணாவாழை1.தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 Kzhag7HyQxqOFU9u4lwQ+கணாவாழை2

தமிழ்ப் பெயர் –     காணா வாழை


தாவரவியல் பெயர் - COMMELINA BENGALENSIS


சிறப்பு குட்ட நோய் தீர்க்கும் மூலிகை !


காணப்பட்ட  இடம் –   சென்னை - 33

[size=32]                   ***[/size]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (25)

Post by Dr.S.Soundarapandian Wed May 21, 2014 10:53 am

 தமிழ்நாட்டில் தாவரங்கள் (25) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
மூக்கிரட்டை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 HIu1Tmm1SCKrYDjHcipb+மூக்கிரட்டை1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 3 EZ0WHJckTnCkoRJMYx5W+மூக்கிரட்டை2தமிழ்ப் பெயர் –     மூக்கிரட்டை


தாவரவியல் பெயர் - BOERHAAVIA DIFFUSA


வேறு தமிழ்ப் பெயர்கள் - மூக்குறட்டை, சாட்டரணை, மூச்சரைச் சாரணை, சத்தி சாரணை


சிறப்பு கண்ணில் புரை ஏற்படாவறு தடுக்கும் குணமுள்ள செடி !காணப்பட்ட  இடம் –   சென்னை - 33
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6465
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3380

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை