ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

Page 17 of 76 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 46 ... 76  Next

Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


request தமிழ்நாட்டில் தாவரங்கள் (80)

Post by Dr.S.Soundarapandian Sun Dec 14, 2014 8:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (80)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மகிழ மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 DZ34ghNQzmRd0jUjMnkQ+மகிழமரம்1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 PPjktIlFRTWYvTym5Rv2+மகிழமரம்2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 MsSSU0OIQTmrcGkE5QvU+மகிழமரம்3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 7qQsjkaIRajoQxpzKcXT+மகிழமரம்4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 YGy3fYNQlq1Pnj0qoktY+மகிழமரம்5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 J5b6pyrZSRKvDPwvVOwi+மகிழமரம்6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 OYM3ob2qSbK2mmv8t1Sl+மகிழமரம்7

தமிழ்ப் பெயர் – மகிழ மரம்

வேறு தமிழ்ப் பெயர் - இலஞ்சி

தாவரவியல் பெயர் –  Mimusops elengi

சிறப்பு – பூக் கசாயம் இதய நோய்க்கு மருந்து  !

காணப்பட்ட  இடம் –   சென்னை - 33
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by சிவனாசான் Mon Dec 15, 2014 4:01 am

பதிவு செய்த அனைத்து அன்பர்களுக்கும் நல்ல பதிவு கள்......என..........நன்றி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Tue Dec 16, 2014 8:14 pm

நன்றி பி.எஸ்.டி. ராஜன் அவர்களே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (81)

Post by Dr.S.Soundarapandian Tue Dec 16, 2014 8:26 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (81)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முசு முசுக்கை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 7vo2ztoAQaCJdOzOcsmz+முசுமுசுக்கை1..

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 5RdosTVzT9CHsFoVP5jE+முசுமசுக்கை2..

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 OV4eYlYGSjycRcDvAymQ+முசுமுசுக்கை3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 Us9RgaWpQbmUiFTpoaMo+முசுமுசுக்கை4..

தமிழ்ப் பெயர் – முசு முசுக்கை

வேறு தமிழ்ப் பெயர் – ஐலேயம் ; இரு குரங்கின் கை

தாவரவியல் பெயர் –  mukia maderaspatana          

சிறப்பு – சுவாசப் பையில் ஏற்படும் புண்ணை ஆற்றவல்ல மூலிகை  !

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (82)

Post by Dr.S.Soundarapandian Wed Dec 17, 2014 9:47 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (82)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுதேள் கொடுக்கு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 921Xs7awQLSyg7LlndBJ+சிறுதேள்கொடுக்கு1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 CsfKoAPPTxSU5aVVKmQq+சிறுதேள்கொடுக்கு2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 Me6904YyTbSMVQJNIInw+சிறுதேள்கொடுக்கு3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 Htb7SJ4fQxSRDqvy6Imc+சிறுதேள்கொடுக்கு4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 ULmiO0GYSxqrTW6CWHKy+சிறுதேள்கொடுக்கு.5,.,

தமிழ்ப் பெயர் – சிறுதேள் கொடுக்கு

தாவரவியல் பெயர் –  Heliotropium curassavicum

சிறப்பு – தாவரக் கசாயம் பால்வினை(Venereal Disease) நோய்க்கு மருந்து  !

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (83)

Post by Dr.S.Soundarapandian Tue Dec 23, 2014 8:33 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (83)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உதிய மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 MT9RiQEyRXOESk3axWVd+உதியமரம்1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 AYnTPlDT9K5mktnn9py0+உதியமரம்2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 YXrzgb9QQLi8QJRUfUAe+உதியமரம்3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 BPmZ2QrcSWWEtbI5NTih+உதியமரம்4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 2LE1NgCQ8y0v1njGlTlz+உதியமரம்5

தமிழ்ப் பெயர் – உதிய மரம்

தாவரவியல் பெயர் – Lannea coromandelica

சிறப்பு – குட்ட நோய்க்கு இம் மரத்திலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள் !

காணப்பட்ட இடம் – சென்னை - 113
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (84)

Post by Dr.S.Soundarapandian Wed Dec 24, 2014 7:09 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (84)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுபுள்ளடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 FTzWPfeAR6a7o64yrXVc+சிறுபுள்ளடி.1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 FLt2niHIQ9OH4uRMmKgd+சிறுபுள்ளடி.2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 DRYAz7flRoKKIQxqEJ8G+சிறுபுள்ளடி3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 WTyBT3ZbQRmoejeBEAKW+சிறுபுள்ளடி.4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 UpFCkb1URiiUsS9qhPmg+சிறுபுள்ளடி5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 GjFfI9dvR7W0VWqKdIHP+சிறுபுள்ளடி.6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 RSCzXEIpTPeuzc8b8rbG+சிறுபுள்ளடி.7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 FvOaGY9SRvW6Is3r6ubw+சிறுபுள்ளடி.8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 HgL8i9rqTzCf4DSS7QTa+சிறுபுள்ளடி.9


தமிழ்ப் பெயர் – சிறுபுள்ளடி

தாவரவியல் பெயர் –  Desmodium triphlorum

சிறப்பு – நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி தரும் மூலிகை!

காணப்பட்ட  இடம் –   பெரம்பலூர் (திருச்சி அருகே)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (84)

Post by Dr.S.Soundarapandian Wed Dec 24, 2014 7:10 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (84)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுபுள்ளடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 FTzWPfeAR6a7o64yrXVc+சிறுபுள்ளடி.1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 FLt2niHIQ9OH4uRMmKgd+சிறுபுள்ளடி.2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 DRYAz7flRoKKIQxqEJ8G+சிறுபுள்ளடி3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 WTyBT3ZbQRmoejeBEAKW+சிறுபுள்ளடி.4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 UpFCkb1URiiUsS9qhPmg+சிறுபுள்ளடி5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 GjFfI9dvR7W0VWqKdIHP+சிறுபுள்ளடி.6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 RSCzXEIpTPeuzc8b8rbG+சிறுபுள்ளடி.7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 FvOaGY9SRvW6Is3r6ubw+சிறுபுள்ளடி.8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 HgL8i9rqTzCf4DSS7QTa+சிறுபுள்ளடி.9


தமிழ்ப் பெயர் – சிறுபுள்ளடி

தாவரவியல் பெயர் –  Desmodium triphlorum

சிறப்பு – நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி தரும் மூலிகை!

காணப்பட்ட  இடம் –   பெரம்பலூர் (திருச்சி அருகே)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by ayyasamy ram Wed Dec 24, 2014 7:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 3838410834 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 17 103459460
-
சிறுபுள்ளடியால் எட்டுவகை மாந்தங்களும்,
சீதக்கட்டு, வாதாலசகம் ஆகிய நோய்கள் நீங்கும்..
.முலைப்பால் வற்றியபோதிலும் மீண்டும் பெருகும்..
-
இந்த மூலிகையின் இலைகளை ஆவின்பால்விட்டு
அரைத்து ஒரு சிறு கொட்டைப்பாக்களவு தினமும்
ஒரு வேளை காலை நேரத்தில் கொடுத்தால் சீதபேதி,
மந்தம் போகும்...

சிறிய அளவில் குழந்தைகளின் வயதிற்குத் தகுந்தாற்
போல் பசும்பாலில் கலந்துக் கொடுத்தால் அசீரணம்,
பேதி, வலி போகும்...ஆறாத இரணங்களின் மேல்
இதன் சாற்றை தாராளமாகப்பூசி வர ஆறும்...

கால் பலம் இதன் வேரை நறுக்கி ஒரு குடுவையில்
போட்டு அரை படி நீர் விட்டு வீசம் படியாகச் (1/8)
சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஒர் அவுன்சு வீதம் தினம்
மூன்று வேளைக் கொடுத்தால் பித்தஉபரி அடங்கும்...

இந்த மூலிகையை மற்ற சரக்குகளுடன் சேர்த்து,
குழந்தைகளுக்கு வரும் பலவித கணமாந்த
நோய்களைக் குணப்படுத்த கணசூட்டு எண்ணெய்
மற்றும் கணமாந்த எண்ணெய் தயாரிப்பர்...
-
---------------------------
நன்றி: விக்கிபீடியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Wed Dec 24, 2014 7:31 pm

நன்றி ஐயாசாமி ராம் அவர்களே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 76 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 46 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum