ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

Page 13 of 76 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 44 ... 76  Next

Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


request தமிழ்நாட்டில் தாவரங்கள் (67)

Post by Dr.S.Soundarapandian Wed Oct 01, 2014 8:08 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (67)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
               
                                                                      சீமை அகத்தி

தமிழ்ப் பெயர் – சீமை அகத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 9AoR2xT2TqyKgztwVotI+சீமைஅகத்தி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 ECWq4EyDRGmXYbeEosTu+சீமைஅகத்தி2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 AqIrrhoTiOInjOS6ZFA4+சீமைஅகத்தி3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 1UeJdJa9RiKWXfgjBLcY+சீமைஅகத்தி4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 YD9KzLUpR2uEWCc2yVkn+சீமைஅகத்தி5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 4SJO9mI1Qdy5lYImKcuG+சீமைஅகத்தி6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 Zjc2gpBhQv2EiZoSBLWI+சீமைஅகத்தி7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 QWqlssgQPSDVG4LWsloA+சீமைஅகத்தி8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 XhWdmnfzRlSUtulcvNir+சீமைஅகத்தி9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 TUg0boeQLWA18zhYL5lg+சீமைஅகத்தி10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 I0Y8bfwKRlSTvkzKoaoG+சீமைஅகத்தி11


வேறு தமிழ்ப் பெயர்கள் - நில ஆவாரை, நில வாகை ,புதர் மெழுகுவர்த்திப் பூ , காட்டுச் சென்னா,  ஏழு தங்க மெழுகுவர்த்தி .

தாவரவியல் பெயர் –  Cassia angustifolia

சிறப்பு – சொறிசிறங்கு மற்றும் தோல்வியாதிகளுக்கு இதன் இலை மருந்து !

காணப்பட்ட  இடம் –   ஒத்தக்கடை (மதுரை)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Wed Oct 01, 2014 2:52 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !
நீங்கள் எழுப்பியது போன்ற ஐயங்களைக் களைவதற்காகவே நான் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை இடுகிறேன் !
தாவரங்கள் நம்மைக் குழப்பும் குழப்பம் இருக்கிறதே , அப்பப்பா சொல்லி மாளாது !

தொடர்ந்து பார்த்துக்கொண்டே வாருங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1092008

நன்றி ஐயா, தொடருங்கள் படிக்க , தாவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள காத்திருக்கேன் புன்னகை ரொம்ப அருமையான திரி ஐயா புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (68)

Post by Dr.S.Soundarapandian Sat Oct 25, 2014 5:31 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (68)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
             
                                                                                       சீமை மூக்கிரட்டை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 NXBnUlk5Rwymg6hmqdeX+சீமைமூக்கிரட்டை1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 BeDTUpjYSm2To3wZNJet+சீமைமூக்கிரட்டை2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 XCCn9eLPQFmJgI5q4Xco+சீமைமூக்கிரட்டை3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 N5ERhq0SHWC85kHKMFBf+சீமைமூக்கிரட்டை4

தமிழ்ப் பெயர் – சீமை மூக்கிரட்டை

தாவரவியல் பெயர் –  Boerhavia erecta

சிறப்பு –செடிக் கசாயம் ஈரல் நோய் தீர்க்கும் மருந்து !

காணப்பட்ட  இடம் –   மதுராந்தகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Sat Oct 25, 2014 5:46 pm

ம்.................நல்ல விவரம் ஐயா புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Dr.S.Soundarapandian Sat Oct 25, 2014 6:06 pm

நன்றி கிருஷ்ணாம்மா !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by balajileela Sat Nov 01, 2014 7:44 am

GREETINGS TO DR
balajileela
balajileela
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 01/11/2014

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by krishnaamma Sat Nov 01, 2014 3:48 pm

balajileela wrote:GREETINGS TO DR
மேற்கோள் செய்த பதிவு: 1100830

உங்களைப்பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள் லீலா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by M.Saranya Sat Nov 01, 2014 4:54 pm

தகவலுக்கு நன்றி ஐயா...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (69)

Post by Dr.S.Soundarapandian Sat Nov 01, 2014 8:06 pm

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
               
                                                                                           இரத்தின மாலை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 RXy3QPwcSZifq5WyINZV+இரத்தினமாலை1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 RQj10rrVSrXPZz7qlKyX+இரத்தினமாலை2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 N1Z62B9CTYys9cfSHuHH+இரத்தினமாலை3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 KBiT2d4gQ0aM6gEDm5Wa+இரத்தினமாலை4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 JCnt7kiTAq0L9XXBiPwy+இரத்தினமாலை5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 M2q9Mk2AQgyEnKWpckzY+இரத்தினமாலை6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 S7NPmlWLSmuBzHPZ99t7+இரத்தினமாலை7


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 ZQ8pTnhUQRSJrwmIHy1q+இரத்தினமாலை8.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 MITo52STb6c4uVxf45En+இரத்தினமாலை9.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 F0Nj7GpSpGg6hCiO7vYf+இரத்தினமாலை10

தமிழ்ப் பெயர் – இரத்தின மாலை

தாவரவியல் பெயர் –   Indigofera linifolia

சிறப்பு – கல்லீரல் நோய் தீர்க்கும்  மூலிகை இது !

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (70)

Post by Dr.S.Soundarapandian Tue Nov 04, 2014 5:42 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (70)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                                                                            சீமை வாகை  
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 JY1undC0Q7i8F720TlRx+சீமைவாகை..1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 WweSJ1q1Q1K2dB9GVc1x+சீமைவாகை2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 SgRffIrQNG3LD02Ya8Sp+சீமைவாகை3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 QeRcby8yQMauqb18thYi+சீமைவாகை4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 Ms3mQMBDTQquh461PjC4+சீமைவாகை5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 Yn8U4WlYT5Sz5mSXpiql+சீமைவாகை6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 13 HIzCXFKQzqjiQ9NaTt6A+சீமைவாகை7  
       
தமிழ்ப் பெயர் – சீமை வாகை              

தாவரவியல் பெயர் –  Enterolobium saman

சிறப்பு – வேர்க் கசாயம், வயிற்றுப் புற்று நோய்க்கு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது!

காணப்பட்ட  இடம் –   சென்னை - 21


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 76 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 44 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum