Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Kirikasan அவர்களே உதவிக்கு வாருங்கள்.
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Kirikasan அவர்களே உதவிக்கு வாருங்கள்.
PS2 வையும் கணிணியில் எப்படி விளையாடுவது என்பதை சற்று விளக்கமாக கூறுகிறீர்களா.
Ansar Ali
ansaralis- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013
Re: Kirikasan அவர்களே உதவிக்கு வாருங்கள்.
இதோ! தங்கள் கேள்வியை நான் நேற்றே பார்த்து விட்டேன்! அதை நான் இங்கெ முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் பிரசனை கொடுத்துகொண்டிருக்கிறது
விளையாட்டு தொடங்குகிறது ஆனால் அதற்குள் ஏதோ தவறென்று வருகிரது
இன்னும் ஒரு மணிநேரத்துள் தருவேன்
முன்னர் விளையாடியிருக்கிறேன் அதனால் சக்சஸ் ஆகும்
விளையாட்டு தொடங்குகிறது ஆனால் அதற்குள் ஏதோ தவறென்று வருகிரது
இன்னும் ஒரு மணிநேரத்துள் தருவேன்
முன்னர் விளையாடியிருக்கிறேன் அதனால் சக்சஸ் ஆகும்
ansaralis- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013
Re: Kirikasan அவர்களே உதவிக்கு வாருங்கள்.
நிச்சயமாக..
இப்பொது சரிவந்துவிட்டது விளையாட்டு ஓடுகிறது ஆனால் Slow moton ல்.
அதற்கு விடைதேடிகொண்டிருக்கிறேன் Directx 10 நிறுவினால் சரியாகும் என்று போட்டிருந்தார்கள்
Direct 9 எடுக்கலாம் 11 எடுக்கலாம் 10 கிடைக்கவில்லை தேடி எடுத்து பரீட்சித்துவிட்டு தருகீறேன்.
இன்றுகாலை graphic card சரியில்லையோ என எனது பழையதொன்றை மற்றிப்பார்த்தேன் சரிவரவில்லை

இப்போது என்னுடைய கணினியில் Slow motion ஆக ஓடுகிறது கனனியில் Power தானோ தெரியவில்லை இப்படி செய்து பார்க்கவும்
http://fantasyanime.com/emulators
இந்தபக்கத்திலிருந்து PS2 வின் Emulator Pcsx2 தரவிறக்கி கொள்ளவும் இதை கணினியில் நிறுவயும்
அதே இடத்திலிருந்துPS2 bios இறக்கிக்கொள்ளவும்
இனி setting செய்வோம்
desktop அல்லது start menu இதை தொடக்கவேண்டும்
PCSX2 திறக்கவும் config menu
Emulator setting பிறகு வருவோம் பிரச்சனை என்றால்தான் மாற்ற வேண்டும்
இப்போது memory cards போகவும்
அங்கே memory cards பெயர் இருக்கவேண்டும்
பார்த்துக்கொள்ளவும்
அதை உறுதிசெய்துகொண்டு கீழேயுள்ள
Plugin/bios setting போகவும்
இதில்
மேலெ plugin அப்படியே இருக்க bios ஐ அழுத்தவும். வெறுமையாக இருக்கும் அதற்குள் நீங்கள் பிறிதாக எடுத்த bios எங்கே இருக்கறதோ அந்த இடத்தை தெரிவு செய்து 4 bios பெயர்கள் வர செய்யவும் அதில் தரவிறகும் விளையட்டானால் அதிகமாக usa bios ஆக இருக்கும் தெரிவு செய்யவும்
2. video setting
4 Audio setting ஒன்றும் செய்யாமல் விடுங்கள். பிரச்சனை கொடுத்தால் பீன்னர் பார்ப்போம்
5. controil pad இதில் நிறைய வேலை உண்டு
முதல் காணும் general ல்.ஒன்றும் செய்ய வேண்டாம்.
Pad1 Pad2 என்றிருக்கிறது Pad1ஐ அழுத்தி ஒவ்வொன்றாக தெரிவுசெய்து அதில் உங்கள் கீபோர்ட்டில் இருக்கும் விரும்பிய எழுத்தை அழுத்தி அதற்கு கொஉக்க வேண்டும்
‘அதாவது மேலே square என்பதை அழுத்தி PS2 Control p0ad ல் இருக்கும் சதுர வடிவான பட்டனுக்கு பதிலாக நீங்கள் என்ன எழுத்தைப் பாவிக்க விரும்புகிறீர்களோ அதை அழுத்தவும். அந்தகீயின் பெயர் பக்கதிலிலுள்லா list ல் வரும். அப்படி உங்களுக்கு தேவையனவற்றை பதிவுசெய்துகொள்ளவும்,
அவ்வளவுதான்
இனிஅடுத்த மெனுவான CDVD இல் நீங்கL தரவிறக்கிய விளையாட்டானல் ISO தெரிந்தெடுக்கவுm அல்லது plugin என்பது dvd போடுவத்ற்கானது அப்படி CD Dvd பாவித்தால் plugin ஐ Config செய்யவேண்டும் அதில் dvd player எதுவென்று தெரிவுசெய்ய்வும்
இப்பொழுது முதல் மெனுவில் system -- Boot CDVD Full அல்லது Fast மூலம் ஆரம்பிக்கவும்
ஆரம்பிகவும் இன்னும் நிறைய சிக்கல்கள் வரும் நாளை சொல்கிறேன்
நீங்கள் விளையாட்டை free roms என்று தேடி பல இடங்களில் எடுக்கலாம் .இதில் Nintendo GameCube மிக இலகுவானதும் ஓரளவு தரமானதும் அகும் அதன் வழிமுறையை வேண்டுமென்றல் கூறுகிறேன்

அருமையான விளக்கம் அனைவரும் புரிந்துகொள்ளும் வடிவில் உள்ளது அண்ணா....
உங்களது முயற்சிக்கும் உங்களது செயலுக்கும் நன்றி
ஆனால் இதுபோல விளையாட்டினை கணினியில் பயன்படுத்துவது கணினிக்கு ஆபத்தானதும் கூட...
அதிக திறன் உள்ள கணினி என்றால் அருமை..
தவறாக நினைதுகொள்ளவேண்டாம்..
தொடர்ந்து இதன் செயல்முறையே கூறுங்கள் அதிக திறனுள்ள கணினியில் நானும் முயற்சி செய்கின்றேன்...

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: Kirikasan அவர்களே உதவிக்கு வாருங்கள்.
என்னுடைய PC யிலும் அப்படித்தான் செய்கிறது.kirikasan wrote:[link="/t109903-kirikasan#1061193"]
விளையாட்டு ஓடுகிறது ஆனால் Slow moton ல்.
ansaralis- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013
Re: Kirikasan அவர்களே உதவிக்கு வாருங்கள்.
ansaralis wrote:[link="/t109903-kirikasan#1061316"]என்னுடைய PC யிலும் அப்படித்தான் செய்கிறது.kirikasan wrote:[link="/t109903-kirikasan#1061193"]
விளையாட்டு ஓடுகிறது ஆனால் Slow moton ல்.
pc யிலும் பார்க்க PS2 மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம் . அதனால் பவர் கூடிய PC வேண்டும்
ஆனால் ப்வர் குறைவான கொன்சோல் நின்னெண்டோ கம் கியூப்
அதைப்பற்றிய விளக்கம் இதோ அடுத்ததாக
’PS1 ஒழுங்காக ஓடுகிறதுதானே!
Re: Kirikasan அவர்களே உதவிக்கு வாருங்கள்.
http://emu.freeroms.com/emulator/dolphin-win-x86-v3.5-367.zip
இதை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
உதாரணத்துக்கு need for speed (கார் ஓட்டம்) இங்கே 1000 mb
தரவிறக்கிக்கொள்ளுங்கள்
need for speed carb
th
Re: Kirikasan அவர்களே உதவிக்கு வாருங்கள்.
http://www.slysoft.com/en/virtual-clonedrive.html
இப்போது Virtual clone drive மேலுள்ள முகவரியில் பெற்றுக்கொள்ளவும். இதை நிறுவியதும் கம்யூட்டர் restart செய்ய வேண்டும் . இப்போது புதிதாக ஒரு hd dvd drive உங்கள் க|ணீனியில் தோன்றும். அதன் மேல் வலதுமவுஸ் பட்டனை அழுத்தி வரும் மெனுவில் virtual clone drive -- mount ஐ தெரிவுசெய்யவும்.மவுண்ட் மூலமாக உங்கல் விளையாட்டு ISO ‘ பைலை இங்கு எடுத்துக்கொள்ளவும்
இனி unrar செய்த Dolpin ஐ திறந்து dolpin ஆரம்பிக்கவும். அதில் config மெனுவை அழுத்தி அதில் paths க்கு சென்று DVD Root ல் ட்ட்ய்ஹ்ற்போது புதிதாக உருவான கேம் உள்ளdvd player ஐ ர்தெரிவு செய்தபின் ஆரம்பத்தில் காணப்பட்ட PLAY yai அழுத்தவு,ம்’விளையாட்டு தொடங்கும் W,A,D,x இவை விளையாட ஆரம்ப intro இடைக்கிடை கிஉழப்பமாக இருந்தாலும் தட்ஃபஙலின்றி விளையாட்டு ஒழுங்காக வரும் X சை அழுத்தவும் audio கிளியர் இல்லாமல் இருந்தால் config --Audio வில் audio backend ல் மாற்றிப்பார்க்கவும்

Similar topics
» விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!
» photoshop.exe entry point not found - problem solved by Kirikasan
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» குமுதம் சிநேகிதி 16-08-2011 Kumudam Snegithi
» உலகெங்கும் அவசர உதவிக்கு ஒரே எண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum