புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_m10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10 
366 Posts - 49%
heezulia
முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_m10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_m10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_m10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_m10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10 
25 Posts - 3%
prajai
முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_m10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_m10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_m10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_m10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_m10முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 04, 2009 1:46 am

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது



*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .



*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .



*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .



*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .



*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .



*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .



*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.



*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.



*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.



*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .



*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.



*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.



*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .



*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.



*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.



*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.



*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.



*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.



*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.



*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை



*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .



*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது



* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 04, 2009 7:22 am

நல்ல தகவல்... முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 677196 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 677196 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 677196

ஆனால் முத்தம் அடுத்தவர் விருப்பத்தோடு குடுக்கனும்... முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 942 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 599303 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 154550 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 942

இல்லைனா ஓதைதான் விழும்... முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 211781 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 649524

முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 678642

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Wed Nov 04, 2009 8:20 am

மீனம்மா நீ குண்டுதானே!!!???

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Nov 04, 2009 10:42 am

தாமு wrote:நல்ல தகவல்... முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 677196 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 677196 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 677196

ஆனால் முத்தம் அடுத்தவர் விருப்பத்தோடு குடுக்கனும்... முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 942 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 599303 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 154550 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 942

இல்லைனா ஓதைதான் விழும்... முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 211781 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 649524

முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 678642

முத்தத்திற்குள் இத்தனை விடயம் இருக்கிறதா! பதிவிற்கு நன்றி மீனு!

என்ன தாமு உதை வாங்கிய அனுபமா உங்களுக்குமுத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 182891



முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 04, 2009 10:48 am

அப்படி இல்லை கிருபை.... நான் ஏன் அடிவாங்கனும்.... முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_lol
எனக்கு தான் ஏற்கன்வே ஆல் இருக்கே.... முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 942

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Nov 07, 2009 10:59 am

பிரெஞ்சு முத்தம்ன்னா என்னா??



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Nov 07, 2009 11:16 am

மீனு wrote:*மீனுமீனுமீனுமீனுமுத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 01a2cc709ef24de275a6699மீனுமீனுமீனுமீனுமீனு

*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது . முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_eek முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_eek முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_eek



*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது . முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_lol முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_lol



*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது. முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_smile



*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர் முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 154550 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 154550 .



*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது. முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 599303 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 599303 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 599303



*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது. முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 838572 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 838572



*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம். முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 572280 முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 572280



*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_eek முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_eek .



*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது. முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_eek முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_eek முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_eek



*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம். முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_eek முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் Icon_eek

* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.
மீனுமுத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன் 01a2cc709ef24de275a6699மீனுமீனுமீனுமீனுமீனு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக