புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_c10 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_m10 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_c10 
30 Posts - 83%
heezulia
 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_c10 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_m10 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_c10 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_m10 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_c10 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_m10 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_c10 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_m10 கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 11:08 pm



பெங்களூர்: கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண்ணை அடித்து கொன்றுவிட்டு கணவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகளின் கண் முன்னே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

கள்ளத்தொடர்பு

தாவணகெரே மாவட்டம் ஹரிகர் தாலுகா கட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணா(வயது 37). இவருடைய மனைவி கீதா(32). இவர்களுக்கு சிவு என்ற மகனும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையில், கீதாவுக்கு வேறு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி நாராயணாவுக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவியை கண்டித்தார்.

இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஆனாலும் கீதா, அந்த நபருடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என்று தெரிகிறது. இதனால் நேற்று நாராயணாவுக்கும், கீதாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது.

பெண் அடித்து கொலை

உடனே ஆத்திரமடைந்த நாராயணா தன்னுடைய குழந்தைகள் சிவு, லட்சுமி கண் முன்பே மனைவி கீதாவை அடித்து, உதைத்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த கீதா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பின்னர் வீட்டின் மற்றொரு அறைக்கு சென்ற நாராயணா, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று கணவன், மனைவி உடலை கைப்பற்றி விசாரித்தனர். தங்களது பெற்றோரின் உடலை பார்த்து 2 குழந்தைகளும் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து ஹரிகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 29, 2014 1:40 pm

அதிர்ச்சி அதிர்ச்சி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed Apr 30, 2014 9:40 am

இந்த தண்டனையை பெண்கள் ஆண்களுக்கு கொடுக்க முடியாமல் இல்லை. ஆனால் அதன்பின் குழந்தைகளின் நிலையை எண்ணுவதாலேயே பல ஆண்கள் தவறு செய்கின்றனர்.



கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 30, 2014 2:53 pm

கிருஷ்ணா wrote:[link="/t109820-topic#1060716"]இந்த தண்டனையை பெண்கள் ஆண்களுக்கு கொடுக்க முடியாமல் இல்லை. ஆனால் அதன்பின் குழந்தைகளின் நிலையை எண்ணுவதாலேயே பல ஆண்கள் தவறு செய்கின்றனர்.

சூப்பர் கிருஷ்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக