ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு

4 posters

Go down

பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு Empty பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு

Post by சிவா Tue Apr 29, 2014 10:01 pm

ஜார்க்கண்டில் பாஜகவின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவர் அக்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் 12க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடுஞ்செயல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான அந்த பெண், தனது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் தங்களது வீட்டில் இருந்த போது உள்ளே புகுந்த அந்த கும்பல் அவரது கணவரை கட்டிப்போட்டதுடன், மகளையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை 12க்கும் மேற்பட்ட நபர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அப்பெண் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறை உயர் அதிகாரியான அனுராக் குப்தா இது குறித்து கருத்து தெரிவிக்கையில், விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், அதற்கு பின்னணி என்ன என்று தீவிரமாக விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் உள்ளதா என்பது குறித்து உடனடியாக எதுவும் கூறமுடியாது என குப்தா தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு Empty Re: பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு

Post by T.N.Balasubramanian Wed Apr 30, 2014 8:07 am

மிருகங்களோ இவர்கள்?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு Empty Re: பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு

Post by சதாசிவம் Wed Apr 30, 2014 10:11 am

மிருகங்களை விட கேவலமான செயல் இது... உலகம் அதிநவீன திசையில் சென்றாலும், இன்னும் கற்காலத்தில் வாழவே இவர்கள் விரும்புகிறார்கள். இது போன்றவர்களுக்கு என்ன சொன்னாலும் புத்தியில் ஏறாது.


“கற்பூர பாத்தி கட்டி கஸ்தூரி எருப் போட்டுக் கமழ் நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருத்தக் காட்டும்
சொற்போதையர்க்கு அறிவு இங்கு இனிதாக வருமெனவே சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே” -விவேக சிந்தாமணி


சதாசிவம்
பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு Empty Re: பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு

Post by மாணிக்கம் நடேசன் Wed Apr 30, 2014 10:36 am

இவை மிருகங்கள் அல்ல சாத்தான்கள். சொந்த மகளையே சீரழிக்கும் சில்லறைகள். கல்லால் அடித்தே கொல்ல வேண்டும் இந்த பேய்களை.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு Empty Re: பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாஜகவுக்கு பிரச்சாரம் செய்த நாய்: உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
» கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார்
» இலங்கை தம்புள்ள பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைக்கப்படும் காட்சி
» 42 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார்!
» தமிழ்நாட்டில் முதல் முறையாக பா.ஜனதா கூட்டணியில் முஸ்லிம் கட்சி: பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சேர்ந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum