ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதள பிரசாரத்தில் சாதனை படைத்தது அ.தி.மு.க!

3 posters

Go down

இணையதள பிரசாரத்தில் சாதனை படைத்தது அ.தி.மு.க! Empty இணையதள பிரசாரத்தில் சாதனை படைத்தது அ.தி.மு.க!

Post by சிவா Tue Apr 29, 2014 10:58 am


சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் இணையதள பிரசாரத்தில் அ.தி.மு.க. சாதனை புரிந்து அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

திராவிடக் கட்சிகளில் ஒன்றான தி.மு.க., கடந்த செப்டம்பர் மாதம் முதன்முறையாக இணையதள அணி என்ற அமைப்பை தொடங்கியது. அதன்பிறகு, அதேபோன்ற அணியை அ.தி.மு.க.வும் தொடங்கியது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளும் இணையதளம் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டன.அந்த வகையில், இணையதளம் மூலம் பிரசாரம் மேற்கொண்ட அ.தி.மு.க., மற்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தது. அதாவது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளையும், பிரசார யுக்திகளையும் இணையதளம் மூலம் அ.தி.மு.க. வெளியிட்டது.

இந்த அணுகுமுறை இளைஞர்கள் பலரையும் ஈர்த்து அ.தி.மு.க. இணையதளத்தை பார்வையிடச் செய்தது. இதனால், அ.தி.மு.க.வின் இணையதள மதிப்பு இந்திய அளவில் 18,853 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. அ.தி.மு.க. இணையதளத்திற்கு வரும் பார்வையாளர்கள் குறைந்தபட்சம் அதில் உள்ள 5 தகவல் பக்கங்களுக்காவது வருகை தருகின்றனர். சராசரியாக ஒவ்வொருவரும் 6 நிமிடங்களுக்கு மேல் அவர்கள் இத்தளத்தில் செலவு செய்துள்ளனர். பிரபலமானவர்களை தேடும் வரிசையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல்வர் ஜெயலலிதா குறித்த தகவல் தேடல் முதல் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, அ.தி.மு.க.வின் பேஸ்புக் சமூக வலைதளம் பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கப்பட்டு 2 மாத காலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களை கொண்டுள்ளது. மேலும், போன் செய்து ஜெயலலிதாவின் பிரசாரத்தை கேட்கும் புதுமையும் அ.தி.மு.க.வால் செயல்படுத்தப்பட்டது.

[thanks] விகடன் [/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையதள பிரசாரத்தில் சாதனை படைத்தது அ.தி.மு.க! Empty Re: இணையதள பிரசாரத்தில் சாதனை படைத்தது அ.தி.மு.க!

Post by M.M.SENTHIL Tue Apr 29, 2014 9:36 pm

என்ன செய்து, என்ன பண்ண???
தமிழ் நாடு இன்னும் முன்னேறனும்,
அதுக்கு வழி இருந்தா சொல்லுங்கப்பு.......


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இணையதள பிரசாரத்தில் சாதனை படைத்தது அ.தி.மு.க! Empty Re: இணையதள பிரசாரத்தில் சாதனை படைத்தது அ.தி.மு.க!

Post by சிவா Tue Apr 29, 2014 10:06 pm

M.M.SENTHIL wrote:[link="/t109844-topic#1060685"]என்ன செய்து, என்ன பண்ண???
தமிழ் நாடு இன்னும் முன்னேறனும்,
அதுக்கு வழி இருந்தா சொல்லுங்கப்பு.......

அதுக்குத்தான் அடுத்த வருடம் டாஸ்மாக் சரக்கு விற்பனையை அதிகரிக்க அரசு ஆர்வம் கொண்டுள்ளதே, போதாதா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையதள பிரசாரத்தில் சாதனை படைத்தது அ.தி.மு.க! Empty Re: இணையதள பிரசாரத்தில் சாதனை படைத்தது அ.தி.மு.க!

Post by கிருஷ்ணா Wed Apr 30, 2014 10:06 am

அரசியல் முன்னேற்றம்.


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

இணையதள பிரசாரத்தில் சாதனை படைத்தது அ.தி.மு.க! Empty Re: இணையதள பிரசாரத்தில் சாதனை படைத்தது அ.தி.மு.க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சூரிய ஆற்றலில் 26 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது விமானம்
» சூரிய ஆற்றலில் 26 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது விமானம்
» நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா
» சிறுநீரகம், கல்லீரல் என்பவற்றை ஒரே நேரத்தில் பொருத்தி சாதனை படைத்தது ஜப்பான்!
» சாதனை பெண்கள் பிரசாரத்தில் சேர பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்தது ஏன்? - 8 வயது பருவநிலை மாற்ற ஆர்வலர் பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum