புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
32 Posts - 55%
heezulia
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
32 Posts - 55%
heezulia
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_m10 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 29, 2014 4:32 am

 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 SM6P1WtqTHqygZMkIaYJ+10329210_236719746534995_2783946285208993692_n-300x200
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964)

பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் எங்கெங்குக் காணினும் சக்தியடா என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29-ல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970-ல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-ல் பொது உடைமையாக்கப்பட்டன.

கவிஞர் 21.4.1964-ல் இயற்கை மரணம் எய்தினார்.

#புரட்சிக்கவி #பாவேந்தர் #பாரதிதாசன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 3:29 am

புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்



 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 29, 2015 2:12 pm

 புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 103459460  புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891 3838410834

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 29, 2015 7:10 pm

பயனுள்ள  பதிவுக்கு நன்றி சிவா

இன்று புதுச்சேரியில் அனைத்திந்தியத்  தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நிகழ்வு. போக முடியாமல் போய்விட்டது.  சோகம் 

எனக்கு ஒரு விருது வேறு அறிவித்திருந்தார்கள். நடனம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 29, 2015 7:15 pm

Aathira wrote:பயனுள்ள  பதிவுக்கு நன்றி சிவா

இன்று புதுச்சேரியில் அனைத்திந்தியத்  தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நிகழ்வு. போக முடியாமல் போய்விட்டது.  சோகம் 

எனக்கு ஒரு விருது வேறு அறிவித்திருந்தார்கள். நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1133800

அச்சச்சோ !
இப்பிடி பண்ணலாமா ? தப்பில்லையா ??
என்ன விருது ?
வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
விருது பல வாங்கும் நீங்கள் ,
விருந்து எப்போது தரப் போகிறீர்கள்?

நெல்லை விழா நன்றாக நடந்ததா ?
போட்டோக்கள் எடுத்தார்களா ?
பகிரலாமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 29, 2015 8:58 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:பயனுள்ள  பதிவுக்கு நன்றி சிவா

இன்று புதுச்சேரியில் அனைத்திந்தியத்  தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நிகழ்வு. போக முடியாமல் போய்விட்டது.  சோகம் 

எனக்கு ஒரு விருது வேறு அறிவித்திருந்தார்கள். நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1133800

அச்சச்சோ !
இப்பிடி பண்ணலாமா ? தப்பில்லையா ??
என்ன விருது ?
வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
விருது பல வாங்கும் நீங்கள் ,
விருந்து எப்போது தரப் போகிறீர்கள்?  

நெல்லை விழா நன்றாக நடந்ததா ?
போட்டோக்கள் எடுத்தார்களா ?
பகிரலாமே !

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1133803

ரமணீயன் சார், 
நெல்லை விழா மிக மிக நன்றாக நடந்தது. தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் ஐயாவின் அன்பு மழையில் இரண்டு நாட்கள் முழுவதும் நனைந்து வந்தேன்.
புகைப்படங்கள் பதிவு செய்கின்றேன் விரைவில்

விருந்தும் விரைவில் நம் உறவுகளுக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக