ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Poll_c10                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Poll_m10                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Poll_c10 
heezulia
                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Poll_c10                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Poll_m10                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Poll_c10 
E KUMARAN
                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Poll_c10                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Poll_m10                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Poll_c10 
mohamed nizamudeen
                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Poll_c10                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Poll_m10                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா”

5 posters

Go down

                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Empty தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா”

Post by khaleel Mon Apr 28, 2014 4:10 pm

தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா”
தேர்தல் திருவிழா நிறைவடைந்த வேளையில் என்னுடைய இந்த தலைப்பு மிகவும் வியப்பாக இருக்கும்.
இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் யாருக்கும் வாக்களிக்காதவர்களுக்காக நோட்டா என்ற ஒன்றை அறிமுகபடுத்தியது .இந்த பட்டனை, எந்த வேட்பாளரையும்  விரும்பாத வாக்காளர்கள் வாக்கு சாவடி வரை வந்து இந்த நோட்டா என்ற பட்டனை அழுத்த வேண்டும். இது ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரங்கள் விழும் ஆனால் 1.50  கோடி எப்படி வரும் என்று ஒரு கேள்வி வரும். அதற்கு என்னுடைய விளக்கமும் காரணமும்.
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை வாக்கு சாவடிக்கு வந்து நோட்டா பட்டனை அழுத்தும் போது அந்த ஓட்டு நோட்டா என்ற அங்கீகாரம் அடைகிறது. ஆனால், என்னுடைய கணக்கு வாக்கு சாவடிக்கே வராமல் விடுமுறையாக இருந்தும் வீட்டில் பொழுதை கழிக்கும் ஒவொவொரு வாக்காளரும் நோட்டா தான். அந்த அடிப்படையில் தமிழ் நாட்டில் 5.50 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஓட்டு போட்டவர்கள் 75% மட்டுமே. மீதம் 1.37 கோடி பேர் ஓட்டு போடவில்லை . அதோடு அங்கீகாரம் பெற்ற நோட்டா 40 தொகுதிக்கும் குறைந்தது 40,000 நோட்டா கண்டிப்பாக  இருக்கும் ஆக மொத்தம் 1.50 கோடிக்கு மேல் கணக்கு வருகிறது .இதில் நடக்க முடியாத அளவுக்கு நோயாளிகள்,  வெளிநாட்டில் இருப்பவர்கள்,  அவசரமாக வெளி ஊர் சென்றவர்களை கழித்தால் என்னுடைய நோட்டா கணக்கு 1.50  கோடியை மிஞ்சி விடும்.  இப்போது நோட்டா என்ற நிலைக்கு வாக்காளர்கள் தள்ளப்பட்ட காரணங்களை ஆராய்வோம்.
நாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் நாட்டில் வாக்காளர்களாக இருக்கலாம் ஆனால், தொலைக்காட்சி முன்பு அமர்ந்தால் காஸ்மீரில் பேசும் ஒரு தேசிய தலைவரின் உரையை கேட்கமுடியும்.  குஜராத்தில் ஒரு கட்சிகாரர் பேசுகிறார். மோடியை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் தேர்தல் முடிந்தவுடன் பாகிஸ்தான் செல்ல வேண்டும் அவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று  இன்னொருவர் உத்தரபிரதேசத்தில் பேசுகிறார் முசாபர் நகர் கலவரத்துக்கு பழிவாங்க இந்த தேர்தல் சரியான ஆயுதம் என்று.  இப்படி பல பல பேச்சுக்களை கேட்ட மக்கள் அரசியல் கட்சிகளை வெறுத்து இருக்கலாம்.
பாகிஸ்தானை சேர்ந்த ஒரு குற்றவாளியை தூக்கிலிட்டு அந்த உடலை பாகிஸ்தானுக்கு அனுப்ப முன் வந்த இந்த அரசு, ஒரு இந்தியனை தூக்கிலிட்டு,  அந்த செய்தியை அவனது குடும்பத்துக்கு தாமதமாக தெரிவித்ததோடு அவசர அவசரமாக அந்த மனிதரை சிறை வளாகத்திலேயே சமாதி கட்டியதை மனித நேயம் உள்ள எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. காரணம் குற்றம் நிருபிக்கப்படாத அவருக்கு இந்த நிலை. மறுபுறம் பாரத பிரதமரையே கொன்றவர்கள் 20 வருடங்களுக்கு மேலாக உயிரோடு இருக்கிறார்கள். அடுத்ததாக வானமே இடிந்தாலும் பேசாத பிரதமர். இது போன்ற காரணங்களால் மக்கள் ஆளும் அரசை வெறுத்து இருக்கலாம். இது தேசிய நிலவரம் .
தமிழகத்தில் முதல்வரை காணும் இடங்களில் எல்லாம் காலில் விழும் அமைச்சர்கள், கூனிகுருகி நிற்கும் வேட்பாளர்கள் என்று தினம் தினம் பார்த்த மக்கள், சுயமரியாதையை இழந்த இவர்களுக்கு ஓட்டு போட்டு நாம் ஏன் சுயமரியாதையை இழக்க வேண்டும் என்று நினைத்து இருக்கலாம்.
இன்னொரு கட்சி இருக்கிறது  2ஜி  முறைகேட்டில் இந்தியாவையே அதிர வைத்தவருக்கு மீண்டும் சீட்டு. அமைச்சராக இருந்து தன்னுடைய அதிகாரத்தை சுயநலத்துக்கு பயன்படுத்திய  ஒருவருக்கு மீண்டும் சீட்டு. இப்படியான கேலி கூத்துகளை மக்கள் விரும்பாமல் இருக்கலாம்.
இன்னொரு அரசியல்வாதி சொன்னார் நீங்கள் ஓட்டுக்கு 200 ருபாய் பணம் வாங்கினால் (அதை ஐந்து வருடங்களுக்கு வகுத்தால் ஒரு நாளுக்கு 10 பைசா வருகிறது) அது பிச்சையை விட கேவலம் என்று சொல்லாமல் சொன்னதால் மக்களுக்கு ரோசம் வந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் பதிவாகியுள்ள 75% ஓட்டும் நோட்டாவாக ஆவதற்கு முன்னால் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் திருந்தி கொள்ளுங்கள் என்று சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.
- நெயினார் முகம்மது (கலீல்),  வீரசோழன்  inneram.com 26.04.2014
khaleel
khaleel
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 26/08/2012

http://nasheehath.blogspot.com

Back to top Go down

                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Empty Re: தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா”

Post by ராஜா Mon Apr 28, 2014 4:47 pm

ஆனால், தொலைக்காட்சி முன்பு அமர்ந்தால் காஸ்மீரில் பேசும் ஒரு தேசிய தலைவரின் உரையை கேட்கமுடியும். குஜராத்தில் ஒரு கட்சிகாரர் பேசுகிறார். மோடியை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் தேர்தல் முடிந்தவுடன் பாகிஸ்தான் செல்ல வேண்டும் அவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று இன்னொருவர் உத்தரபிரதேசத்தில் பேசுகிறார் முசாபர் நகர் கலவரத்துக்கு பழிவாங்க இந்த தேர்தல் சரியான ஆயுதம் என்று. இப்படி பல பல பேச்சுக்களை கேட்ட மக்கள் அரசியல் கட்சிகளை வெறுத்து இருக்கலாம்.
மோடிக்கு ஓட்டு போடுபவர்களை கடலைல் தூக்கி போட வேண்டும் என்று ஒருவர் சொன்னாரே அதை மறந்துட்டீங்களா , இல்ல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Empty Re: தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா”

Post by சிவா Mon Apr 28, 2014 5:55 pm

ராஜா wrote:மோடிக்கு ஓட்டு போடுபவர்களை கடலைல் தூக்கி போட வேண்டும் என்று ஒருவர் சொன்னாரே அதை மறந்துட்டீங்களா , இல்ல

அதைப் பற்றியெல்லாம் யாரும் பேசக் கூடாது! எங்களின் ஒரே கொள்கை மோடியை எதிர்ப்பதுதான்! ஏனெனில் அவர் குல்லா போடவில்லை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Empty Re: தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா”

Post by jenisiva Mon Apr 28, 2014 6:37 pm

சிவா wrote:[link="/t109809-150#1060466"]
ராஜா wrote:மோடிக்கு ஓட்டு போடுபவர்களை கடலைல் தூக்கி போட வேண்டும் என்று ஒருவர் சொன்னாரே அதை மறந்துட்டீங்களா , இல்ல

அதைப் பற்றியெல்லாம் யாரும் பேசக் கூடாது! எங்களின் ஒரே கொள்கை மோடியை எதிர்ப்பதுதான்! ஏனெனில் அவர் குல்லா போடவில்லை!

இந்த காரணம் கூட நல்லா இருக்கு . அப்படி பார்த்தா எல்லார்க்கும் பொருந்துமே . இதனாலேயே நோட்டா தான் சரி .
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Empty Re: தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா”

Post by subasu Mon Apr 28, 2014 8:50 pm

அய்யோ, நான் இல்லை 
subasu
subasu
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Back to top Go down

                           தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Empty Re: தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum