புதிய பதிவுகள்
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
70 Posts - 77%
heezulia
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
235 Posts - 76%
heezulia
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
8 Posts - 3%
prajai
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிந்தேன் என் வீட்டுக்காய்!

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sat 26 Apr 2014 - 0:02

சிந்தனைகள் சிதைந்திட!
சீறிப் பாயும் கவலைகள்!
சிலையாய் நின்று!
சுகத்துக்கு தடுப்பாய்!
சந்தமாய் நிற்கின்றன!!

ஆக்கம் முழுமையற்று!
அரைகுறை வடிவமாய்!
அழகிழந்து!
அறிவுக்கு முளுக்காய்!
அணை போடுகின்றன!!

பத்தும் பறந்து போக!
பசி நீக்க முடியா!
பஞ்சத்துள் வீழ்ந்து!
பட்டினியை கரம் பிடித்து!
பரிதவிக்கும் பரதேசியாய்!!

மனம் நிறைந்த கற்பனையில்!
முன்னின்று முயன்றிட!
முழு மனதாய் அமர்ந்திட!
மனை இடர் எதிர்கொள்ள!
மறந்தன நல் சிந்னைகள்!!

தனிமையை நாடி!
தனியா தாகம் தீர்க்க!
துணிந்து பேனா கரம் பிடிக்க!
தூரத்தில் ஓர் அழு ஓசை!
துணையவள் தோளில் செல்ல மகள்!!

பாலுக்காய் அழும் குழந்தை!
பரிதவிக்கும் நிலை காண!
பாட்டை அதன் பாட்டுக்காய்!
பாடையில் விட்டு விட்டு!
பணிந்தேன் என் வீட்டுக்காய்!!

ஜவ்ஹர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 26 Apr 2014 - 0:14

கவிதை நன்று!

மனை இடர் எதிர்கொள்ள!
மறந்தன நல் சிந்னைகள்!!

ஆனால் பாரதி இதையும் கடந்துதானே மகா கவியாய் மக்கள் முன் நின்றார்!

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sat 26 Apr 2014 - 7:26

ஆனால் பாரதி இதையும் கடந்துதானே மகா கவியாய் மக்கள் முன் நின்றார்!

உண்மைதான்தோழரே!
குடும்பச் சுமையும் சுவையான கவி படைக்கத் தோன்றும்!!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat 26 Apr 2014 - 21:50

இன்று நிறைய படைப்பாளிகள் இப்படித்தான்
மாறத்தான் வேண்டியிருக்கிறது அவர்களின் சூழ்நிலையால்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 26 Apr 2014 - 21:58

vishwajee wrote:[link="/t109699-topic#1060069"]இன்று நிறைய படைப்பாளிகள் இப்படித்தான்
மாறத்தான் வேண்டியிருக்கிறது அவர்களின் சூழ்நிலையால்

ஆம், அதில் விஸ்வாவும் ஒருவர்! சிரி

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat 26 Apr 2014 - 22:15

சிவா wrote:[link="/t109699-topic#1060071"]
vishwajee wrote:[link="/t109699-topic#1060069"]இன்று நிறைய படைப்பாளிகள் இப்படித்தான்
மாறத்தான் வேண்டியிருக்கிறது அவர்களின் சூழ்நிலையால்

ஆம், அதில் விஸ்வாவும் ஒருவர்! சிரி

நான் அதில் இல்ல தல தினமும் அல்லல்படும்
மனித உள்ளங்களில் நானும் ஒருவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 26 Apr 2014 - 22:16

vishwajee wrote:[link="/t109699-topic#1060075"]
சிவா wrote:[link="/t109699-topic#1060071"]
vishwajee wrote:[link="/t109699-topic#1060069"]இன்று நிறைய படைப்பாளிகள் இப்படித்தான்
மாறத்தான் வேண்டியிருக்கிறது அவர்களின் சூழ்நிலையால்

ஆம், அதில் விஸ்வாவும் ஒருவர்! சிரி

நான் அதில் இல்ல தல தினமும் அல்லல்படும்
மனித உள்ளங்களில் நானும் ஒருவன்

இந்த லிஸ்டில் என் பெயரும் உள்ளது ஜீ!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat 26 Apr 2014 - 22:33

உங்களுடன் இங்கு நான் இருப்பதே சந்தோசம்தான் எனக்கு
நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 27 Apr 2014 - 11:54

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்!

என்று கவலைகளூடே பாடிய பாரதி கவலைகள் தின்னாது இருந்திருந்தால் எவ்வளவு படைத்திருப்பான்

பணிந்தேன் என் வீட்டுக்காய்! Aபணிந்தேன் என் வீட்டுக்காய்! Aபணிந்தேன் என் வீட்டுக்காய்! Tபணிந்தேன் என் வீட்டுக்காய்! Hபணிந்தேன் என் வீட்டுக்காய்! Iபணிந்தேன் என் வீட்டுக்காய்! Rபணிந்தேன் என் வீட்டுக்காய்! Aபணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 27 Apr 2014 - 22:37

Aathira wrote:[link="/t109699-topic#1060184"]என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்!

என்று கவலைகளூடே பாடிய பாரதி கவலைகள் தின்னாது இருந்திருந்தால் எவ்வளவு படைத்திருப்பான்

அகால மரணம் அடையாது இருந்தால்-------------
இன்னும் அதிகம் படைத்தும் இருப்பார்.
பாரதியின் கவிதைகளில்
"பா" வும் இருந்தது
"ரதி" யை ஒத்த அழகும் இருந்தது.
நமக்குதான் கொடுப்பினை இல்லை.

ரமணியன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக