Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!
+3
subasu
மாணிக்கம் நடேசன்
சிவா
7 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!
First topic message reminder :
என்னென்ன தேவை?
வழுக்கையாக உள்ள இளநீர் - 1,
இளம் நுங்கு - 1/2 கப்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
பொடித்த வெல்லம் - அரை கப்,
ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
இளநீரை உடைத்து, அதன் வழுக்கை, நுங்கு, வெல்லம், தேங்காய்ப் பால் எல்லாம் சேர்த்து அடிக்கவும். சுவையான இளநீர் சர்பத் ரெடி!
* இதை அருந்துவதால் பருக்கள் வராது. இளமைத் தோற்றத்தோடு முகம் பொலிவு பெறும்.
இளநீர் நுங்கு தேங்காய்ப் பால் சர்பத்
என்னென்ன தேவை?
வழுக்கையாக உள்ள இளநீர் - 1,
இளம் நுங்கு - 1/2 கப்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
பொடித்த வெல்லம் - அரை கப்,
ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
இளநீரை உடைத்து, அதன் வழுக்கை, நுங்கு, வெல்லம், தேங்காய்ப் பால் எல்லாம் சேர்த்து அடிக்கவும். சுவையான இளநீர் சர்பத் ரெடி!
* இதை அருந்துவதால் பருக்கள் வராது. இளமைத் தோற்றத்தோடு முகம் பொலிவு பெறும்.
Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!
தக்காளி வெள்ளரி ஜூஸ்
தேவையானவை பழுத்த தக்காளி - 2, சிறிய வெள்ளரிக்காய் - 1, செல்லரி கீரை தண்டு - 1 சிறிய துண்டு, புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு, மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய புதினா, உப்பு - சிறிதளவு.
செய்முறை தக்காளி, வெள்ளரிக்காய், கீரை தண்டு, தயிர், சர்க்கரை, மிளகுத்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும். இதை வடிகட்டி மேலே புதினா தூவி, குளிர வைத்து பரிமாறவும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!
பூண்டு மோர்
தேவையானவை தயிர் - அரை கப், பெரிய பூண்டு - ஒரு பல், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, குளிர்ந்த தண்ணீர் - 2 கப்.
செய்முறை தயிர், பூண்டு, சீரகத்தூள் மற்றும் உப்பை மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். அதில் குளிர்ந்த தண்ணீரை சேர்த்து அடித்து வடிகட்டி பரிமாறவும்.
வாசனை தூக்கலாக இருக்கும் இந்தப் பூண்டு மோரை, அரபு நாட்டு மக்கள் தினமும் விரும்பி சாப்பிடுவர்.

கேரட் தர்பூசணி ஜூஸ்
தேவையானவை பொடியாக நறுக்கிய தர்பூசணி - 2 கப், நறுக்கிய கேரட் - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, விருப்பப்பட்டால் மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு வடிகட்டி குளிர வைத்து பரிமாறவும்.

இஞ்சி சத்து மோர்
தேவையானவை புழுங்கலரிசி வடித்த கஞ்சி தண்ணீர் - 2 கப், லேசாக புளித்த மோர் - அரை கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, சிறிய பச்சைமிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை தயிருடன் இஞ்சி, பச்சைமிளகாய் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வடித்த கஞ்சியை சேர்த்து அரைத்து, வடிகட்டவும். பிறகு குளிர வைத்து பரிமாறவும்.

லெமன் ஜிஞ்சர் கூலர்
தேவையானவை எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சிச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ருசிக்கேற்ப, உப்பு - ஒரு சிட்டிகை, புதினா (அ) துளசி இலை - சிறிதளவு.
செய்முறை இஞ்சிச் சாறை 5 (அ) 10 நிமிடம் வைத்து தெளிந்ததும் மேலாக எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாறுடன், எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை, 2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து குளிர வைத்து பரிமாறவும்.

ஆரஞ்சு ஸ்குவாஷ்
தேவையானவை கமலா ஆரஞ்சுச் சாறு - ஒரு கப், சர்க்கரை - 2 கப், தண்ணீர் - ஒரு கப், பொட்டாசியம் மெட்டா பை சல்ஃபேட் (கே.எம்.எஸ்) - ஒரு சிட்டிகை, ஆரஞ்சு எசென்ஸ் - ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு கலர் (அ) கேசரி கலர் - ஒரு சிட்டிகை, சிட்ரிக் ஆசிட் - கால் டீஸ்பூன்.
செய்முறை கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எடுத்து, அதில் கே.எம்.எஸ் கலந்து தனியே வைக்கவும். சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர், சிட்ரிக் ஆசிட் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரை நன்கு கரைந்து கொதித்ததும் வடிகட்டி, குளிர வைக்கவும்.
சர்க்கரை தண்ணீர் நன்றாக குளிர்ந்ததும் அதில் ஆரஞ்சுச் சாறு, கலர், கே.எம்.எஸ். கலந்த தண்ணீர் சேர்த்து கலக்கவும். பிறகு அதில் எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதை நன்றாக சுத்தம் செய்து, காயவைத்த பாட்டிலில் நிரப்பவும்.
கால் பங்கு ஜூஸூக்கு முக்கால் பங்கு தண்ணீர் (அ) சோடா சேர்த்து பரிமாறவும்.

பாதாம் சுக்கு பால்
தேவையானவை நன்றாகக் காய்ச்சி குளிர வைத்த பால் - 2 கப், ஊறவைத்து, தோலுரித்து அரைத்த பாதாம் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பாதாம் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - தேவைக்கேற்ப, சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.
செய்முறை பாலுடன் பாதாம் விழுது, பொடியாக நறுக்கிய பாதாம், குங்குமப்பூ, சுக்குப்பொடி, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை குளிர வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

வெள்ளரி வெங்காய மோர்
தேவையானவை மோர் - 2 கப், துருவிய வெள்ளரி - அரை கப், சின்ன வெங்காயம் - 2 முதல் 3, உப்பு - தேவையான அளவு, விருப்பப்பட்டால் கறிவேப்பிலை (அ) கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். வெள்ளரி, வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை (அ) கொத்தமல்லியை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் மோரை கலந்து ஒரு நிமிடம் மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். குளிர வைத்துப் பரிமாறவும்.

ஜாய்ஃபுல் சாலட்
தேவையானவை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய கோஸ், லெட்யூஸ் (முட்டை கோஸ் போல இருக்கும்), கேரட், சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிற குடமிளகாய், வெள்ளரிக்காய், விருப்பப்பட்டால் தக்காளி - 2 கப், வினிகர் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை நறுக்கிய காய்கறி கலவையுடன் வினிகர், சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு குளிர வைத்து பரிமாறவும்.
கலர்ஃபுல்லாக இருக்கும் இந்த சாலடை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்
தேவையானவை பால் - ஒரு லிட்டர், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஜி.எம்.எஸ் - ஒரு டீஸ்பூன், ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர் - அரை டீஸ்பூன், ஜெலட்டின் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெரி - அரை கப், ஸ்ட்ராபெரி எசென்ஸ் - ஒன்றரை டீஸ்பூன், ரோஸ் கலர் - ஒரு சிட்டிகை.
செய்முறை பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் அரை கப் பாலை மட்டும் தனியாக எடுத்து ஆற விட்டு, இதில் ஜி.எம்.எஸ்-ஐக் கலக்கவும். மீதியுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து, மீண்டும் காய்ச்சி ஆற விடவும்.
ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர் கலந்து வைக்கவும். ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கொதிக்கவிட்டு கரைய விடவும். சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆற வைத்த பாலுடன் இந்த இரண்டையும் கலக்கவும். இதில் ஃப்ரெஷ் கிரீம், எசென்ஸ், கலரை சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளை போட்டு, அதில் எல்லா பால் கலவைகளையும் விட்டு, ஹேண்ட் மிக்ஸரால் கெட்டியாக அடித்துக் கொள்ளவும். இதை சிறிய கப்புகளில் நிரப்பும்போது ஸ்ட்ராபெரி துண்டுகளை சேர்த்து பிறகு ஃப்ரீசரில் வைத்துப் பரிமாறவும்.

Similar topics
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
» கோடை கால அழகு குறிப்புகள் !
» காலத்திற்கேற்ற காதல்களின் விதங்கள்!
» கோடை குளியல்!
» கோடை ஸ்பெஷல்...
» கோடை கால அழகு குறிப்புகள் !
» காலத்திற்கேற்ற காதல்களின் விதங்கள்!
» கோடை குளியல்!
» கோடை ஸ்பெஷல்...
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum