புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
44 Posts - 47%
heezulia
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
4 Posts - 4%
Raji@123
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_m10 பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 3:43 am

பஞ்சாப் மக்களவை தேர்தலில் கட்சி வேறுபாடின்றி, எல்லாக் கட்சிகளும், கோடீஸ்வரர்களை களத்தில் இறக்கியுள்ளன. மொத்தம் 13 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 56 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக 13 மக்களவை தொகுதிகளிலும் ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தில் நடக்கிறது. கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஆய்வு செய்ததில், 56 கோடீஸ்வரர்கள் போட்டியிடுவது தெரிய வந்துள்ளது. ஆளும் சிரோன்மணி அகாலி தளத்தைச் சேர்ந்த 10 வேட்பாளர்களும், அதன் கூட்டணி கட்சியான பாஜவில் 3 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். காங்கிரசை பொறுத்தவரை ஒருவரைத் தவிர அனைத்து வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள். பகுஜன் சமாஜ் கட்சியை பொறுத்தவரை 6 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

சிரோன்மணி அகாலிதளம் கட்சி சார்பாக போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.34.5 கோடி. அதேபோல, காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.32.7 கோடி. ஆம் ஆத்மி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு சராசரி ரூ.4.11 கோடி. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.1.46 கோடியாகும். 2009ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ரூ.1.66 கோடியாக இருந்த வேட்பாளர்களின் சொத்து மதிப்பு, இப்போது ரூ.4.48 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 16 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ஸி15 கோடிக்கு மேல் உயர்ந்து உள்ளது. இவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள். அகாலி தளத்தின் சார்பாக பதேகர் சாஹிப் தொகுதியில் போட்டியிடும் குல்வந்த் சிங் வேட்பாளர்களிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர்.

இவருடைய சொத்து மதிப்பு ரூ.139.61 கோடி. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அம்பிகா சோனியின் சொத்து மதிப்பு ரூ.118 கோடி, பாஜ சார்பில் போட்டியிடும் அருண் ஜெட்லியின் சொத்து மதிப்பு ரூ.113 கோடி. பதிந்தா தொகுதியின் தற்போதைய எம்பியும், அகாலி தள வேட்பாளரான சிம்ரத் கரூர் பாதலின் சொத்து மதிப்பு ரூ.108 கோடி. குர்தாஸ்பூர் தொகுதியில் இருந்து பாஜ சார்பில் போட்டியிடும் முன்னாள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் வினோத் கண்ணாவின் சொத்து மதிப்பு ரூ.66.93 கோடி.

மேலும், காங்கிரசைச் சார்ந்த முன்னாள் முதல்வர் அம்ரிந்தர்சிங், அவரது மனைவி பிரணீத் கவுர், மான் பிரித்சிங் பாதல், சுனில் ஜக்கார், பிரதாப் சிங் பாஜ்வா மற்றும் சிம்ரஞ்சித் சிங் மான் ஆகியோர் பட்டியலில் உள்ள மற்றவர்கள் ஆவார்கள். பஞ்சாபில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் 9 சதவீதம் பேர் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 253 வேட்பாளர்களில் 50%-க்கும் மேலானவர்களின் கல்வித் தகுதி, மெட்ரிக் மற்றும் மெட்ரிக் தேர்வு பெற்றவர்கள். 32 சதவீதம் பேர் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள்.
* 68 வேட்பாளர்கள் மெட்ரிக்கிற்கும் குறைவான கல்வி தகுதி உடையவர்கள். 62 பேர் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.
* 21 வேட்பாளர்கள் பட்டதாரிகள். 29 வேட்பாளர்கள் முதுநிலை பட்டதாரிகள்.
* 9 சுயேச்சை வேட்பாளர்கள் படிக்காதவர்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக