புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
73 Posts - 77%
heezulia
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
238 Posts - 76%
heezulia
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
8 Posts - 3%
prajai
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த வார டிப்ஸ் Poll_c10இந்த வார டிப்ஸ் Poll_m10இந்த வார டிப்ஸ் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார டிப்ஸ்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 02, 2009 10:05 am

பேக் அப் பைல்களை காலி செய்யலாமே!
சில இமேஜிங் சாப்ட்வேர், மீடியா கிரியேஷன் சாப்ட்வேர் மற்றும் சில சாப்ட்வேர் தொகுப்புகளில் பணியாற்றுகையில் உங்கள் பைல்களின் பேக்கப் பைல்கள் உருவாகி கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க்கில் இடம் பிடிக்கும். இந்த வகை பேக்கப் பைல்கள் அதன் ஒரிஜினல் பைலின் இறுதியாகத் திருத்தப்பட்ட படிவத்திற்கு முந்தையதாக இருக்கும். இவை ஒன்றும் அவ்வளவாக இடத்தைப் பிடிக்காது என்றாலும் எடுக்க மறந்த நம் வீட்டுச் சுவர் ஒட்டடை போல டிஸ்க்கில் இடத்தை மெதுவாகப் பிடித்துக் கொண்டே வந்து காலப் போக்கில் ஒரு கிகா பைட்டையே பிடித்துவிடலாம். எனவே இவற்றை அவ்வப்போது காலி செய்துவிட வேண்டும். அதற்கான வழியைப் பார்ப்போம்.
இந்த வகை பைல்களின் பைல் பெயர் எக்ஸ்டென்ஷன் பெரும்பாலும் .bac, .bak, .bck, .bk!, .bk$. என்ற வகையில் இருக்கும். எனவே இந்த பைல்களை நீக்கிட இந்த எக்ஸ்டென்ஷன் பெயர் கொண்டு எளிதாகத் தேடி நீக்கிவிடலாம். தேவையெனில் பாதுகாப்பாக அண்மையில் தயாரித்த பைல்களின் பேக்கப் பைல்களை மட்டும் வைத்துக் கொள்ளலாம். எக்ஸ்டென்ஷன் கொண்டு தேடிக் கிடைக்கும் பைல்களில் தேதி கொண்ட (Date Modified) டேபில் ஒரு கிளிக் செய்திடவும். இப்போது தேதி வாரியாக இவை அடுக்கப்படும். பின் ஒரு வார கால அளவில் தயாரித்த பைல்களின் பேக்கப் பைல்களை வைத்துக் கொண்டு மற்றவற்றை மொத்தமாக ஷிப்ட் கீ அழுத்தி தேர்ந்தெடுத்து அழித்து விடலாம். ஏற்கனவே கூறியபடி இவற்றை அழிப்பதால் பல கிகாபைட் அளவு இடம் கிடைக்காது என்றாலும் எதற்காக தேவையற்ற பைல்களை நம் கம்ப்யூட்டரில் வைத்து இடம் பிடிக்க விட வேண்டும்.


சப் போல்டர்கள்: போல்டருக்குள்ளாக போல்டர் களை உருவாக்க வேண்டுமா? ஒரு போல்டருக்குள் செல்லவும். பின் ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு, கவனமாக எப், டபிள்யூ, எப் என வரிசையாக அழுத்தவும். புதிய போல்டர் ஒன்று உருவாக்கப்படும். இன்னும் சப் போல்டர்கள் தேவையா? மீண்டும் இதே போல கீகளை அழுத் தவும். போல்டர்கள் உருவான பின் எக்ஸ்புளோரர் மூலமாக அவற்றை அணுகி, பெயர்களை மாற்றலாம்.




வண்ணமயமான டைட்டில் பார்:




உங்கள் விண்டோவின் டைட்டில் பார் (மினிமம், மேக்ஸிமம் மற்றும் குளோஸ் பட்டன்கள் உள்ள மிக மேலாக உள்ள பார்) வழக்கமாக மாறா நிலையில் நீல நிறத்தில் இருக்கும். இதனை வண்ணமயமாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா! டெஸ்க் டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties) என்ற பிரிவில் கிளிக் செய்தி டவும். (விஸ்டாவில் இது பெர்சனலைஸ் (Personalize) என்று அழைக்கப்படுகிறது). உடன் டிஸ்பிளே செட்டிங்ஸ் காட்டப்படும். இந்த விண்டோவில் அப்பியரன்ஸ் டேப் தேர்ந்தெடுக்கவும். (விஸ்டாவில் விண்டோஸ் கலர் அண்ட் அப்பியரன்ஸ் என்று இருக்கும்).பின் அட்வான்ஸ்டு என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின் கீழாக ஆப்ஷன்ஸ் பாக்ஸ் திறக்கும் வகையில் உள்ள ஐட்டம் (Item) என்ற பாக்ஸில் கிளிக் செய்தால் கிடைக்கும் பட்டியலில் ஆக்டிவ் டைட்டில் பார் (Title Bar) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இதற்கு வலது பக்கமாக இரண்டு கூடுதலாக ட்ராப் டவுண் பாக்ஸ் இருக்கும். அதில் கலர் (Color) மற்றும் கலர்2 (Color2 எனத் தரப்பட்டிருக்கும். இதில் முதலாவது பெட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் கலர்தான் உங்கள் டைட்டில் பாரின் கலர். இரண்டா வதாக உள்ள பெட்டியில் தேர்ந்தெடுக் கப்படும் கலருக்குள் தான் முதல் கலர் மறையும். இதனை உங்கள் விருப்பப்படி அமைக்கலாம். எப்படி அமையும் என்பதனை முன்கூட்டியே அதே திரையில் காணலாம். இதன் உதவியுடன் வண்ணங் களை அமைத்து ஓகே கிளிக் செய்து வெளியேறலாம்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Nov 02, 2009 10:22 am

நல்ல பதிவு, பதிவிற்கு நன்றி!



இந்த வார டிப்ஸ் Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 10:48 am

பயனுல்ல தகவல் நன்றி நண்பா... இந்த வார டிப்ஸ் 733974 இந்த வார டிப்ஸ் 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 02, 2009 12:42 pm

இந்த வார டிப்ஸ் 677196 இந்த வார டிப்ஸ் 677196



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக