புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மற்றவர்களை கட்டுப்படுத்த முடியாது; சகோதரர் விஷயத்தில் மன்மோகன் விளக்கம்
Page 1 of 1 •
புதுடில்லி: எனது சகோதரர் பா.ஜ.,வில் இணைந்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனால், மற்றவர்களை நான் கட்டுப்படுத்த முடியாது,' என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறி உள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, நேற்று மோடி முன்னிலையில் பா.ஜ., கட்சியில் இணைந்தார். இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'எனது சகோதரர் மன்மோகன்சிங் சிறந்த நிர்வாகி, ஆனால், அவரால் எந்த வளர்ச்சி பணிகளையும் செய்ய முடியவில்லை. அவர் திறம்பட செயல்பட அவரின் கட்சி அவருக்கு ஒத்துழைக்கவில்லை,' என்று கூறினார்.
பெரும் அதிர்ச்சி:
யாரும் எதிர்பாராத வகையில், மன்மோகன்சிங்கின் சகோதரர், பா.ஜ.,வில் இணைந்தது பிரதமர் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தோல்வி முகம்: இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில், அதன் கூட்டணி கட்சிகள் இம்முறை கழற்றிவிட்டுவிட்ட நிலையில், வெற்றிக்கு பெரும் போராட்டத்தையே நடத்தி வருகிறது. ஒருபுறம் மோடி அலை, மறுபுறம் ஊழல் குற்றச்சாட்டு என்ற நிலையில், தேர்தல் களத்தில் மதச்சார்பின்மை என்ற ஒன்றே ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் பா.ஜ., மற்றும் மோடியின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், காங்கிரஸ் மேலிடம் கலக்கம் அடைந்துள்ளது. மூன்றாவது அணியுடன் சேர்ந்தாவது, பா.ஜ., ஆட்சியில் அமர்வதை தடுக்க வேண்டும் என திட்டம் தீட்டி வருகிறது.
அடிமேல் அடி:
இந்நிலையில், நம்பிக்கைக்குரிய பிரதமரின் சகோதரரே பா.ஜ.,வில் இணைந்திருப்பது, பெரும் அதிர்ச்சியை காங்கிரசுக்கு ஏற்படுத்தி உள்ளது. மன்மோகன்சிங்கின் சகோதரர் பா,ஜ.,வில் இணைந்தது, பிரதமரின் குடும்பத்தினருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமரின் உறவினர் ஒருவர் கூறுகையில், 'இது எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. தல்ஜீத் சிங் கோலிக்கும், பா.ஜ.,விற்கும் இடையே ஒரு 'டீல்' இருக்கிறது,' என்றார். மேலும் சில உறவினர்கள் கூறுகையில், 'நாங்கள் இப்போதும் பிரதமரின் பக்கம் தான் உள்ளோம். மன்மோகன்சிங் ஒரு நேர்மையான மனிதர். இந்தியாவின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டார். அது எங்களுக்கு பெருமையாக உள்ளது,' என்றனர்.
இருப்பினும், தனது சகோதரர் பா,.ஜ.,வில் இணைந்தது குறித்து எந்த கருத்தையும் வெளியிடாமல் வழக்கம் போல், பிரதமர் மன்மோகன்சிங் மவுனமாகவே இருந்தார். இந்நிலையில், மீடியாக்கள் இப்பிரச்னையை பெரிதுபடுத்தவே, வேறு வழியில்லாமல் அவர் வாய் திறக்க வேண்டியதாகிவிட்டது. சகோதரர் பா.ஜ.,வில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், 'எனது சகோதரரின் செயல் எனக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது. ஆனால், மற்றவர்களின் செயல்பாட்டை என்னால் கட்டுப்படுத்த முடியாது' என்று கூறினார்.
மன்மோகன் சிங் சகோதரர் தல்ஜீத் சிங் பாஜகவில் சேர்ந்தார்
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி நேற்று பாஜக சேர்ந்தார். இதற்கு மன்மோகன் சிங் குடும்பத்தினர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து தல்ஜீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில், தல்ஜீத் சிங்கின் முடிவு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் அது அவருடைய தேர்வு. இந்தியாவை சிறந்த முறையில் உருவாக்க மன்மோகன் சிங் மிகவும் நேர்மையாகப் பணியாற்றினார். அவரின் செயல்பாடுகள் என்களுக்கு பெருமிதத்தை தந்துள்ளது. அவர் எங்களுக்கு பெருமையைத் தேடித் தந்தவர் என்று கூறினர்.
மேலும், மன்மோகன் சிங்கின் சகோதரர் மந்தீப் சிங் கூறியபோது, தல்ஜீத் சிங்கின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் இப்போதும் மன்மோகன் சிங்குக்கு எங்கள் ஆதரவைத் தருகிறோம். எனக்கும் கூட பாஜகவில் இருந்து சேருமாறு அழைப்பு வந்தது என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் அலுவலகம், கோலிக்கு தனது அரசியல் பாதை குறித்து தேர்ந்தெடுக்க முழு உரிமையும் உள்ளது. அவர் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பிரதமர் குடும்பம் இந்த நடவடிக்கையை ஆச்சரியத்துடன் பார்க்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது அவருக்கே தெரியும் என்று கூறியுள்ளது.

மற்றவர்களின் செயல்பாட்டை கட்டுபடுத்துறது இருக்கட்டும் , முதலில் உங்களை நீங்களே கட்டுபடுத்த முடியுதான்னு பாருங்க பிரதமரே, உங்களையே யாரோ ரிமோட் மூலம் கட்டுபடுத்துவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றனசகோதரர் பா.ஜ.,வில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், 'எனது சகோதரரின் செயல் எனக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது. ஆனால், மற்றவர்களின் செயல்பாட்டை என்னால் கட்டுப்படுத்த முடியாது' என்று கூறினார்.
Similar topics
» ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது-பெட்ரோல் விலை உயர்வு அவசியம்-மன்மோகன் சிங்
» 2ஜி குறித்து பார்லிமென்டில் தீர்மானிக்க முடியாது: மன்மோகன் சிங்
» செய்திகள் ....
» கொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்தலாம்; தர முடியாது என கூறியதாக தவறான தகவல் பரவுகிறது; நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
» பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1