ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை உருக்கும் செய்தி

+2
சிவா
T.N.Balasubramanian
6 posters

Go down

மனதை உருக்கும் செய்தி Empty மனதை உருக்கும் செய்தி

Post by T.N.Balasubramanian Sun Apr 27, 2014 8:30 am

மனதை உருக்கும் செய்தி மனதை உருக்கும் செய்தி Ly6VVERJCqvADiKDpLuQ+27THMUKUND_1864511f


சென்னை தாம்பரவாசி  , முகுந்த் வரதராஜன் , (பருத்திபட்டு/ஆவடி பூர்விகம்) ,மேஜர் ,44பெட்டலியன் ,ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் , சார்ந்தவர், ஹிஜ்புல் முஜாஹிதீன்  அவர்களுடன் ,நடந்த  சண்டையில் தென் காஷ்மீரத்தில் தனது உயிரை இழந்தார்.வெள்ளி அன்று (25/4/2014) மறைந்த அவர் தனது 32 வயதை 12/4/2014 கடந்தார்.
நாட்டிற்காக உயிர்த்  தியாகம் செய்யும்  உள்ளங்கள் பல இருப்பதினால்தான் நாம் நிம்மதியாக 
வாழமுடிகிறது. 
ரத்தபந்தம் இல்லா சொந்த பந்தம் : அவர் நம் உயிர் காக்கும் குழுவில் இருந்த  உறவினரே .

வீர மகனை பெற்ற அவருடைய பெற்றோர், உயிரின் மறுபாதி  மனைவி , மூன்று வயது ஆரிஷி  அவர்களுக்கு  நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் இந்நேரத்தில் அவருக்கு ஒரு மிலிடரி சல்யுட் .

ரமணியன் 

நன்றி :The Hindu 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனதை உருக்கும் செய்தி Empty Re: மனதை உருக்கும் செய்தி

Post by சிவா Sun Apr 27, 2014 8:50 am

வேதனையான செய்தி.

இதுபோன்ற இழப்புகள் நமக்கு செய்தியாகத் தெரிகிறது, ஆனால் அவரது மனைவி குழந்தைகளுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனதை உருக்கும் செய்தி Empty Re: மனதை உருக்கும் செய்தி

Post by SajeevJino Sun Apr 27, 2014 1:48 pm

..

எப்படி அனுதாபத்தை கூறுவது என்று எனக்கு தெரியவில்லை... கடவுள் அவரின் குடும்பத்தை காப்பாராக..!!!


மேலும் அவர் எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் உறவினர் ..

மனதை உருக்கும் செய்தி Capture4-27-2014-13513PM


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மனதை உருக்கும் செய்தி Empty Re: மனதை உருக்கும் செய்தி

Post by M.M.SENTHIL Sun Apr 27, 2014 2:51 pm

வீர வணக்கத்துடன், அவரது மறைவுக்கு வருந்துகிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனதை உருக்கும் செய்தி Empty Re: மனதை உருக்கும் செய்தி

Post by ராஜா Sun Apr 27, 2014 3:00 pm

என்ன சொல்லி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை , இறைவன் இவரின் குடும்பதாருக்கு தைரியத்தை வழங்கட்டும்.  அழுகை  அழுகை  அழுகை 

நாட்டுக்காக உயிர்தியாகம் செய்வது மிகப்பெரும்பேறு .. இவரின் ஆத்மா சாந்தியடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனதை உருக்கும் செய்தி Empty Re: மனதை உருக்கும் செய்தி

Post by அருண் Sun Apr 27, 2014 3:08 pm

ஈடு செய்ய முடியாத இழப்பு அவர்கள் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்..! சோகம் சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மனதை உருக்கும் செய்தி Empty Re: மனதை உருக்கும் செய்தி

Post by T.N.Balasubramanian Sun Apr 27, 2014 5:52 pm

அவர் உங்கள் நெருங்கிய நண்பரின் உறவினர் என்பதில் உங்களுக்கு பெருமை.
அதனால் நீங்கள் எங்களுக்கு (ஈகரைக்கு)நெருங்கியவர் என்பதில் எங்களுக்கும் பெருமை.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனதை உருக்கும் செய்தி Empty Re: மனதை உருக்கும் செய்தி

Post by T.N.Balasubramanian Sun Apr 27, 2014 5:57 pm

SajeevJino wrote:[link="/t109748-topic#1060204"] ..

எப்படி அனுதாபத்தை கூறுவது என்று எனக்கு தெரியவில்லை... கடவுள் அவரின் குடும்பத்தை காப்பாராக..!!!


மேலும் அவர் எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் உறவினர் ..

மனதை உருக்கும் செய்தி Capture4-27-2014-13513PM

அவர் உங்கள் நெருங்கிய நண்பரின் உறவினர் என்பதில் உங்களுக்கு பெருமை.
அதனால் நீங்கள் எங்களுக்கு (ஈகரைக்கு)நெருங்கியவர் என்பதில் எங்களுக்கும் பெருமை.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனதை உருக்கும் செய்தி Empty Re: மனதை உருக்கும் செய்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum