ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை பிரியாணி

4 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

30 வகை பிரியாணி - Page 4 Empty 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 4:34 pm

First topic message reminder :

1. பைனாப்பிள் பிரியாணி

[noguest]  தேவையானவை: பச்சரிசி - 2 கப், வில்லைகளாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, லெமன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், மில்க்மெய்ட் - அரை கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
30 வகை பிரியாணி - Page 4 1
செய்முறை: பைனாப்பிளை மிக்ஸியில் நைஸாக அரைத்து நீர் சேர்த்து சக்கையை வடிகட்டி, 2 கப் அளவு சாறு தயாரித்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பச்சரிசியை லேசாக வறுத்து, ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். சர்க்கரையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு பாகு வைக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், லெமன் ஃபுட்கலர், நெய் சேர்த்து, சாதத்தையும் சேர்த்து எல்லாமாக ஒன்றுசேர்ந்து வந்ததும் இறக்கவும்.[/noguest]

குறிப்பு: சர்க்கரைப் பாகுக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நீர் மட்டும் போதுமானது. அப்போதுதான் பாகு கெட்டிப்பதம் வரும்.


Last edited by சிவா on Sat Apr 26, 2014 7:15 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


30 வகை பிரியாணி - Page 4 Empty Re: 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 7:36 pm

29. வேப்பம்பூ பிரியாணி
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உலர்ந்த வேப்பம்பூ - கால் கப், தேங்காய்ப்பால் - ஒரு கப்,  எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.[noguest] 

செய்முறை:  வேப்பம்பூவை சிறிதளவு எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து... ஒரு கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால், உப்பு, வேப்பம்பூ சேர்த்து வேகவிட வும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். இது உடல் நலத்துக்கு பெரிதும் உதவும். [/noguest]
30 வகை பிரியாணி - Page 4 30
குறிப்பு: வேப்பம்பூ, தேங்காய்ப்பால் இரண்டையும் தொடர்ந்து சாப்பிட்டால்...  வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பூச்சிகள் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம். தற்போது வேப்பம்பூ சீஸன் என்பதால், அதை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 4 Empty Re: 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 7:37 pm

தால்சா

தேவையானவை: ஆட்டுக்கறி - கால் கிலோ, துவரம்பருப்பு - கால் கிலோ, மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், மல்லி தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சம் பழ அளவு, பூண்டு - பாதி அளவு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, வாழைக்காய், கெட்டியான மாங்காய், கத்திரிக்காய், தக்காளி - தலா ஒன்று, பெரிய முருங்கைக்காய் - 2, சின்ன வெங்காயம் - 4, பட்டை - 2 கிராம்பு - 3, பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை, கொத்தமல்லிமல்லி - சிறிதளவு, நெய் - 50 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஆட்டுக்கறியைக் கழுவி குக்கர் அல்லது பாத்திரத்தில் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். துவரம்பருப்பைக் கழுவி, 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேகவிட்டு எடுத்து வைக்கவும். காய்கறிகளைக் கழுவி, துண்டு துண்டாக நறுக்கவும் (வாழைக்காயையும், மாங்காயையும் தோல் சீவி, துண்டுகள் செய்யவும்). அதை 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள்தூள், தேவையான உப்பு போட்டு வேகவிடவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் உரித்து, மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். தேங்காயைத் துருவி, தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். புளியைத் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை கிள்ளி வைக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி... காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து... கறிவேப்பிலை கொத்தமல்லி, தக்காளி துண்டுகள் ஆகியவற்¬றைப் போட்டு வதக்கவும். வெந்த துவரம்பருப்பு, ஆட்டுக் கறி, காய்கறியை ஒவ்வொன்றாக எடுத்து இதில் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கிவிடவும். அத்துடன், மிளகாய்த்தூள், மல்லி தூள், கரம் மசாலாத்தூள்,

மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பாத்திரத்தை தட்டு போட்டு மூடி வைக்கவும். நன்றாக கலந்து கொதித்ததும், புளிக்கரைசலை ஊற்றவும். மீண்டும் கொதி வந்ததும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, தேங்காய் விழுதை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கலக்கிவிட்டு, எல்லாம் சேர்த்து கொதித்ததும் அடிபிடிக்காமல் கிளறி, இறக்கவும்.

[thanks] விகடன் [/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 4 Empty Re: 30 வகை பிரியாணி

Post by krishnaamma Wed May 07, 2014 7:51 pm

எல்லாம் படித்ததுமே வீடு முழுக்க பிரியாணி வாசம் வருவது போல இருக்கு சிவா புன்னகை நன்றி !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 4 Empty Re: 30 வகை பிரியாணி

Post by கிருஷ்ணா Wed May 07, 2014 8:41 pm

பிரியாணி னா என்ன? கலந்தசாதம்தான் பிரியாணியா?
கூகுள் செய்து கண்டுபிடிக்கணும்.
அருமையான பதிவு.
தால்சாவிற்கு கூடுதல் நன்றி.


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 4 Empty Re: 30 வகை பிரியாணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum