ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு

2 posters

Go down

ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு Empty ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு

Post by சிவா Sat Apr 26, 2014 3:24 pm


இன்று பிற்பகல் சுபாங் ஆகாயப் படை விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா வந்து இறங்கிய கணம் முதல், ஹாலிவுட் பட பாணியில் பாதுகாப்பு காட்சிகள் மலேசியாவிலும் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

50 ஆண்டுகளுக்குப் பின்னர் மலேசியாவிற்கு வருகை தரும் அமெரிக்கா அதிபரான ஒபாமாவின் வருகையை முன்னிட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை மலேசிய காவல்துறையும் அமெரிக்கா பாதுகாப்பு அதிகாரிகளும் ஏற்படுத்தியுள்ளனர்.

தலைநகரெங்கும் அடிக்கடி வாகனப் போக்குவரத்துகள் நிறுத்தி வைக்கப்படும் என்றாலும் நீண்ட நேரத்திற்கு வாகனங்கள் காக்க வைக்கப்படமாட்டது என காவல் துறை அறிவித்துள்ளது.

ஒபாமாவுடன் அவரைப் பாதுகாக்க உடன் வரும் கறுப்பு கண்ணாடி, கறுப்பு கோட் சூட் அணிந்த அமெரிக்க பாதுகாப்பு வீரர்கள் ஆங்கிலப் பட பாணியில் அவருடன் உலா வருவார்கள்.

இந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் எந்தவிதமான சூழ்நிலையிலும் – துப்பாக்கிச் சூடு இராசயன ஆயுதத் தாக்குதல், வெடிகுண்டு மற்றும் எப்படிப்பட்ட தாக்குதல்களிலிருந்தும் அமெரிக்க அதிபரை பாதுகாக்கும் வழிமுறைகளில் கடுமையான பயிற்சி எடுத்தவர்கள் ஆவர்.

இரண்டு வாரங்கள் முன்னதாகவே அமெரிக்கா பாதுகாப்பு அதிகாரிகள் கோலாலம்பூர் வந்து பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு அரசாங்கம் எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்றும் அதனை தான் நேரடியாக கண்காணிப்பதாகவும் பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு Empty Re: ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு

Post by ராஜா Sun Apr 27, 2014 12:06 am

ஆப்கானிஸ்தானில் இருந்து சீனாவிற்கு மலேசியா வழியாக எதையோ கடத்த முயன்றார்கள் என்று சில வாரங்களுக்கு முன் ஒரு தகவல் கசிந்ததே புன்னகை அதன் தொடர்ச்சியாக இருக்குமே உலகின் பெரிய நாட்டாமையின் வருகை @சிவா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு Empty Re: ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு

Post by சிவா Sun Apr 27, 2014 12:45 am

ராஜா wrote:[link="/t109722-topic#1060105"]ஆப்கானிஸ்தானில் இருந்து சீனாவிற்கு மலேசியா வழியாக எதையோ கடத்த முயன்றார்கள் என்று சில வாரங்களுக்கு முன் ஒரு தகவல் கசிந்ததே புன்னகை அதன் தொடர்ச்சியாக இருக்குமே உலகின் பெரிய நாட்டாமையின் வருகை @சிவா

ஒபாமாவின் 6 நாடுகளுக்கான பயணம் என அறிவித்துள்ளார்கள். ஒருவேளை மலேசியாவிற்கு மட்டும் வந்தால் சந்தேகிப்பார்கள் என்று இவ்வாறு வருகிறாரோ என்னவோ?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு Empty Re: ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு
» அயோத்தி தீர்ப்பு: தமிழகத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு!
» தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீசலாம் என்ற தகவலால் மும்பை கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
» வரலாறு காணாத ஊழல்!
» மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum