புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
15 Posts - 83%
Barushree
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
1 Post - 6%
kavithasankar
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
2 Posts - 2%
prajai
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
1 Post - 1%
Barushree
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி மறப்பது நன்றன்று!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 04, 2014 1:31 pm

மனிதர்களாய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு சூழ்நிலையில், அறிந்தோ, அறியாமலோ பாவங்களை செய்து விடுகின்றனர். அத்தகைய பாவங்களின் தன்மைக்கு ஏற்ப, சாஸ்திரங்கள், சில பரிகாரங் களை பரிந்துரை செய்கிறது. ஆனால், பரிகாரமே இல்லாத பாவம் ஒன்று உள்ளது. அது தான், செய்நன்றி மறத்தல்! இப்பாவத்தை செய்வோருக்கு மட்டும், எந்த சாஸ்திரத்திலும் பரிகாரம் இல்லை.

அதனால் தான் நம் முன்னோர்கள், இத்தகைய கொடிய பாவத்தை, இளைய தலைமுறையினர் செய்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில், 'உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை!' என்றனர்.

இதை, வலியுறுத்தும் விதமாக, மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே போர் நடக்க இருந்த சமயம் அது. இரு தரப்பினரும் படைகளைத் திரட்டிக் கொண் டிருந்தனர். அப்போது, பாண்டவர்களின் தாய்மாமனான சல்லியன், பாண்டவர்களுக்கு உதவி செய்வதற்காக, பெரும் படையுடன் வந்தார். சல்லியன் வரும் தகவல் அறிந்த துரியோதனன், சல்லியன் வரும் வழியில், அழகான பூஜா மண்டபங்கள், சபை, உடற்பயிற்சிக் கூடங்கள், அரசன் மற்றும் படை வீரர்கள் களைப்பாற அழகிய விடுதிகள், உண்டு மகிழ உணவுக் கூடங்கள், விதவிதமான உணவுகள், பழங்கள், பழரசங்கள், மாலைகள், விருப்பம் அறிந்து நிறைவேற்றக் கூடிய பணியாளர்கள் என, அற்புதமான ஏற்பாடுகளை செய்திருந்தான்.

சல்லியனும் அவரது படையினரும் அங்கு தங்கினர். அங்கிருந்த ஏற்பாடுகளை கண்ட சல்லியனுக்கு மிகுந்த மன மகிழ்ச்சி ஏற்பட்டது. இதை எல்லாம், பாண்டவர்கள் தான் செய்திருக்கின்றனர் என நினைத்த, சல்லியன், 'இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்தவர்களுக்கு, நான் மரியாதை செய்ய விரும்புகிறேன்...' என்றார். அதுவரை மறைவாயிருந்த துரியோதனன் வெளிப்பட்டு, 'இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்தது, நான் தான்...'என்று கூறி, 'மாமா உங்களுக்குப் பாண்டவர்கள் எப்படியோ, அப்படித் தான் நாங்களும். அதனால், நீங்கள், உங்கள் படைகளோடு எங்கள் பக்கம் இருந்து, எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்...' என, வேண்டினான்.

சல்லியனும், துரியோதனன் செய்திருந்த வசதிகளை அனுபவித்த நன்றிக்காக, 'அப்படியே செய்கிறேன்...' என, வாக்குக் கொடுத்து, அதன்படி உதவியும் செய்தார்.

ஒரு வேளை உணவு உண்டதால், துரியோதனனுக்காக, தன் உயிரையே கொடுத்தார் சல்லியன். ஆனால், நம்மை வளர்த்து, ஆளாக்கி, நமக் காகவே வாழ்ந்த பெற்றோரையும், பல்வேறு நேரத்தில், நமக்காக உதவி செய்தோரையும், நன்றி உணர்ச்சி சிறிதும் இல்லாமல், துச்சமென மதித்து தூக்கி எறிவோரை, கடவுள்கூட மன்னிக்க மாட்டார். அதனால், நன்றி மறந்தல் நன்றன்று என்பதை, மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக