ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி

3 posters

Go down

திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி Empty திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி

Post by சிவா Sat Apr 26, 2014 3:39 am

திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கில் போட வேண்டும் என்ற தனது கருத்தை மராட்டிய பெண்கள் கமிஷனில் ஆஜராகி அபு ஆஸ்மி உறுதிப்பட தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய கருத்து

[noguest]பெண்கள் திருமண பந்தத்துக்கு வெளியே வேறு ஒரு ஆணுடன் உறவு வைத்தால், அந்த பெண்ணை தூக்கில் போட வேண்டும் என்று மராட்டிய மாநில சமாஜ்வாடி கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அபு ஆஸ்மி சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டார். அவரது இந்த கருத்து பெரும் புயலை கிளப்பியது.

பெண்களின் மனதை புண்படுத்தும்படி பேசியதற்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு மராட்டிய பெண்கள் கமிஷன் சம்மன் அனுப்பியது. அதன்படி அபு ஆஸ்மி நேற்று பெண்கள் கமிஷனில் அதன் தலைவர் சுஷிபென் ஷா முன்னிலையில் ஆஜரானார். அப்போது எழுத்துப்பூர்வமாக அவர் விளக்கம் அளித்தார். அதில் திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று தனது கருத்தை உறுதிப்பட தெரிவித்தார்.

பேட்டி

பின்னர் வெளியே வந்த அபு ஆஸ்மி நிருபர்களிடம் கூறியதாவது:–

எங்களது மதம் (இஸ்லாம்) திருமண பந்தத்துக்கு வெளியே பெண்களை செக்ஸ் உறவு வைக்க அனுமதிக்காது. ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தை மீறியோ அல்லது பரஸ்பர சம்மத்துடன் உறவு வைத்தாலும் அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். தாமாக முன்வந்து ஆணுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் அவர்கள், பின்னர் ஆண்கள் மீது புகார் கொடுக்கிறார்கள். இதனால் பேரழிவு விளைவுகள் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள் ஆணையம் பதிலடி

அபு ஆஸ்மியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பெண்கள் ஆணையம் பதிலடி கொடுத்து உள்ளது. இது குறித்து பெண்கள் ஆணைய தலைவர் சுஷிபென் ஷா கூறுகையில், ‘‘இந்திய அரசியலமைப்பு சட்டம், சுப்ரீம் கோர்ட்டு போன்றவை குடும்ப வன்கொடுமை சட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. முஸ்லிம் பெண்கள் உள்பட அனைத்து மத பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது. நமது நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தும் சாதி, மதம், இனம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அனைத்து பெண்களுக்கும் சமமானது’’ என்றார்.

மேலும், சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் இதுபோன்ற பிற்போக்கு கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.[/noguest]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி Empty Re: திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி

Post by jawhar Sat Apr 26, 2014 6:17 am

இதில் என்ன தவறு இருக்கிறது.திருமண பந்தத்திற்கு வௌியே தவறான வேறு ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது பாரதூரமான குற்றம்தானே!அதனை இஸ்லாம் மற்றுமல்ல எல்லா சமயங்களும் தடை செய்திருக்கிறது.

இதில் பெண்களின் மனதை புண்படுத்தும்படியான செய்தி எங்குள்ளது.இவ்வாறு சொல்வதன் மூலம் இத்தவறை அங்கீகரிக்கின்றார்களா?
நமது மரபு ரீதியான குடும்ப வாழ்க்கை முறைக்கு முற்றுப் புள்ளி வைத்து மேற்கத்தேய அநாகரிகத்துக்கு துணை போவதாகவே இவ்வாற்சேபனையை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி Empty Re: திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி

Post by ஜாஹீதாபானு Sat Apr 26, 2014 1:55 pm

jawhar wrote:[link="/t109707-topic#1059897"]இதில் என்ன தவறு இருக்கிறது.திருமண பந்தத்திற்கு வௌியே தவறான வேறு ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது பாரதூரமான குற்றம்தானே!அதனை இஸ்லாம் மற்றுமல்ல எல்லா சமயங்களும் தடை செய்திருக்கிறது.

இதில் பெண்களின் மனதை புண்படுத்தும்படியான செய்தி எங்குள்ளது.இவ்வாறு சொல்வதன் மூலம் இத்தவறை அங்கீகரிக்கின்றார்களா?
நமது மரபு ரீதியான குடும்ப வாழ்க்கை முறைக்கு முற்றுப் புள்ளி வைத்து மேற்கத்தேய அநாகரிகத்துக்கு துணை போவதாகவே இவ்வாற்சேபனையை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

சூப்பருங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி Empty Re: திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி

Post by சிவா Sat Apr 26, 2014 3:22 pm

jawhar wrote:[link="/t109707-topic#1059897"]இதில் என்ன தவறு இருக்கிறது.திருமண பந்தத்திற்கு வௌியே தவறான வேறு ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது பாரதூரமான குற்றம்தானே!அதனை இஸ்லாம் மற்றுமல்ல எல்லா சமயங்களும் தடை செய்திருக்கிறது.

இதில் பெண்களின் மனதை புண்படுத்தும்படியான செய்தி எங்குள்ளது.இவ்வாறு சொல்வதன் மூலம் இத்தவறை அங்கீகரிக்கின்றார்களா?
நமது மரபு ரீதியான குடும்ப வாழ்க்கை முறைக்கு முற்றுப் புள்ளி வைத்து மேற்கத்தேய அநாகரிகத்துக்கு துணை போவதாகவே இவ்வாற்சேபனையை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

தங்களின் கருத்தினை வழிமொழிகிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி Empty Re: திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum