ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

4 posters

Go down

வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார் Empty வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

Post by சிவா Thu Apr 24, 2014 6:03 pm

வாரணாசி: ஆன்மிக பாரம்பரியம் போற்றும் வாரணாசி தொகுதியில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று காலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்நகரில் குவிந்தனர். மோடிக்கு கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பி வரவேற்பு அளித்தனர். வாரணாசி நகரம் முழுவதும் காவி மயமாக காட்சியளிக்கிறது.

முன்னதாக மதன் மோகன் மாளவிகா, சர்தார் வல்லபாய் பட்டேல், அம்பேத்கர் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்தார். மோடியின் மனுவை ஓய்வுபெற்ற நீதிபதி, பாடகர், மீனவர், நெசவாளர் ஆகியோர் மோடியின் மனுவை முன்மொழிகின்றனர். மால்டியாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி மெகா பேரணியாக தொண்டர்களுன் அணிவகுத்து மோடி செல்கிறார்.

மக்கள் ஆசி வழங்க வேண்டும்:

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய மோடி, வாரணாசி மக்கள் எனக்கு அளித்த இந்த பெரும்வாரியான ஆதரவுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த புனித நகரத்தில போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெரும் பேறாக கருதுகிறேன். இந்த புனித பூமிக்கு நான் தலைவணங்குகிறறேன். சொந்த பூமிக்கு வந்தது போல் உணர்கிறேன். எனது இலக்கு வெற்றியடைய நாடு முழுவதும் உள்ளவர்கள் எனக்கு ஆசி வழங்க வேண்டும். எனக்கு ஆதரவு அளித்து வரும் ஆர்.எஸ்.எஸ., மற்றும் பா.ஜ., வினருக்கு நன்றி. இந்த நாட்டு மக்களுக்கு புனிதம் வழங்கும் இந்த காசியில் கங்கை தாய் நதிகளை காத்திட முழு ஆவன செய்வேன், கங்கை தாய் இதற்கு கடவுள் எனக்கு பலத்தை தருவார் என நம்புகிறேன். என்னை இங்கு போட்டியிட பணித்துள்ளார். சீனாவுக்கு இணையாக போட்டி போடும் அளவிற்கு இந்த வாரணாசியை உருவாக்குவேன். வாரணாசியில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முன்னேற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இவ்வாறு மோடி கூறினார்.

[thanks] தினமலர் [/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார் Empty Re: வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

Post by பாலாஜி Thu Apr 24, 2014 6:20 pm

இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்துகள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார் Empty Re: வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

Post by சிவா Thu Apr 24, 2014 6:47 pm

கங்கை மாதா அழைத்ததால் புனித பூமியில் போட்டியிடுகிறேன்: மோடி

கங்கை மாதா அழைத்ததால்தான் புனித பூமியான வாரணாசியில் போட்டியிடுகிறேன் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த போது அவருடன் மதன் மோகன் மாளவியா மகன் கிரிதர் மாளவியா, பத்ம விபூஷண் விருது பெற்ற சந்து லால் மிஸ்ரா, படகோட்டி நிஷாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மோடி செய்தியாளர்களிடம் பேசியதாவது: "வாரணாசியில் போட்டியிடுவது குறித்து யோசிக்கும் போதெல்லாம், பாஜகவினர் விருப்பத்தின் பேரிலேயே இத் தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என நினைத்திருந்தேன்.

ஆனால், இப்போது தான் எனக்கு புரிகிறது, பாஜகவினர் விருப்பமோ அல்லது என் சுய விருப்பமோ என்னை வாரணாசியில் போட்டியிட வைக்கவில்லை. கங்கை மாதா அழைத்ததால்தான் புனித பூமியான வாரணாசியில் நான் போட்டியிடுகிறேன்.

அன்னை மடியில் தவழும் குழந்தை பெறும் உணர்வை வாரணாசியில் நான் பெறுகிறேன். காசியை, உலக நாடுகளின் ஆண்மீக தலைநகராக மாற்றுவேன். காசி நகரின் ஏழை நெசவாளர்கள் வாழ்க்கை தரம் உயரச் செய்வேன். இவற்றை நிறைவேற்ற கடவுள் எனக்கு துணை நிற்க வேண்டும்" இவ்வாறு மோடி பேசினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார் Empty Re: வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

Post by கோ. செந்தில்குமார் Thu Apr 24, 2014 8:40 pm

சுமார் 2 லட்சம் பேர் பேரணியாக வந்தனர் என செய்திகளில் பார்த்தேன். மாண்புமிகு குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் திரு. நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் பாரத தேசத்தின் அடுத்த பிரதமராகிறார் என்பது உறுதியாகி விட்டது. அவருக்கு ஈகரையின் சார்பாக வாழ்த்துக்கள்...!

 ஜாலி ஜாலி ஜாலி 
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார் Empty Re: வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

Post by ராஜா Fri Apr 25, 2014 2:41 am

கோ. செந்தில்குமார் wrote:[link="/t109681-topic#1059731"]சுமார் 2 லட்சம் பேர் பேரணியாக வந்தனர் என செய்திகளில் பார்த்தேன். மாண்புமிகு குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் திரு. நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் பாரத தேசத்தின் அடுத்த பிரதமராகிறார் என்பது உறுதியாகி விட்டது. அவருக்கு ஈகரையின் சார்பாக வாழ்த்துக்கள்...!

 ஜாலி ஜாலி ஜாலி 
வாழ்த்துகள் மோடி & செந்தில்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார் Empty Re: வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum