புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
157 Posts - 79%
heezulia
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
3 Posts - 2%
prajai
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
1 Post - 1%
Pampu
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
322 Posts - 78%
heezulia
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் முதல் வாக்காளர் - தீபா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 11:50 pm

தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! 10154374_660727450667022_75639473709618299_n

இந்தியாவின் 16–வது நாடாளுமன்றத்தை நிர்ணயிக்க போகிற தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி முதல் தொகுதி என்ற பெருமையை தக்க வைத்து உள்ளது.

மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்டக்கிய திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியானது தமிழ்நாட்டின் முதல் பாராளுமன்ற தொகுதி ஆகும். இந்த திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியிலும் கும்மிடிப்பூண்டி முதல் சட்டமன்ற தொகுதி என்ற சிறப்பை பெற்று உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் முதல் வாக்காளர் என்ற பெருமைக்கு உரியவர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான முதல் வாக்காளர் ஆவார். அந்த முதல் வாக்காளர் கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரை ஊராட்சியில் முதல் வார்டில் வசித்து வரும் பெண் தீபா(வயது30) ஆவார்.

நாளை நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய உள்ள தமிழகத்தின் முதல் வாக்களாரான தீபா, ’’திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் ஏதும் இல்லை. கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள முதல் ஊராட்சியான எகுமதுரையில் முதல் வார்ட்டில் முதல் பெயராக உள்ள நான் தான் தமிழ்நாட்டிற்கே முதல் வாக்காளர் என்று பலரும் சொல்லும்போது பிரம்மிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த முதல் வாக்காளரிடம் இதுவரை எந்த அரசியல் கட்சியும் ஓட்டு கேட்டு வரவில்லை. வாக்காளர் பட்டியலில் எனது வயது 30 என்பதற்கு பதில் 53 என தவறாக அச்சிடப்பட்டு உள்ளது.

அதை விட பெரிய விஷயம் என்னவென்றால் முதல் வாக்காளர் என்று பெருமைப்படும் எனக்கு இதுவரை வாக்காளர் அடையாள அட்டை கூட வந்து சேரவில்லை. ஆனால் பூத் சிலீப் கொடுத்துட்டாங்க. கடந்த தேர்தலின்போது கூட வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால் வேறு ஒரு போட்டோ அடையாள சான்றை காண்பித்துதான் நான் ஓட்டு போட்டேன்’’என்று கூறியுள்ளார்.

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Apr 24, 2014 7:11 am

வேகமா வேலை செய்யுதோ தேர்தல் ஆணையம்...! தமிழகத்தின் முதல் வாக்காளருக்கே வாக்காளர் அடையாள அட்டையை தர முடிய வில்லை. ம்ம்ம்ம். ஆறுதலான செய்தி என்னவென்றால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலாவது உள்ளதே. 30 வயதுடையவரை 53 வயதுடையவராக மாற்றிவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் பணி சிறக்கட்டும். இதே போல் எல்லா வாக்காளர்களும் செய்யுங்களேன்... இந்தியா வெகு சீக்கிரமாக உலக அரங்கில் முன்னேறி விடும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 24, 2014 9:25 pm

கோ. செந்தில்குமார் wrote:[link="/t109656-topic#1059652"]வேகமா வேலை செய்யுதோ தேர்தல் ஆணையம்...! தமிழகத்தின் முதல் வாக்காளருக்கே வாக்காளர் அடையாள அட்டையை தர முடிய வில்லை. ம்ம்ம்ம். ஆறுதலான செய்தி என்னவென்றால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலாவது உள்ளதே. 30 வயதுடையவரை 53 வயதுடையவராக மாற்றிவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் பணி சிறக்கட்டும். இதே போல் எல்லா வாக்காளர்களும் செய்யுங்களேன்... இந்தியா வெகு சீக்கிரமாக உலக அரங்கில் முன்னேறி விடும்.

இந்தியாவில் மொத்த வாக்காளர்கள் 81.4 கோடி மக்கள். ஐரோப்பாவின் மக்கள் தொகையை விட அதிகம்.81.4 கோடியில் எவ்வளவு பேருக்கு இது மாதிரி குழப்பங்கள் வந்துள்ளன . எவ்வளவு விழுக்காடுகள் அனுமதிக்கலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் மிகவும் சிறந்த முறையில் செயல்படுவதாக உலகமே பாராட்டுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குழப்பங்கள் மிக்கவே நடந்துள்ளன. ( புஷ் 2 முறை தேர்ந்து எடுக்கப்பட்ட போது)

தீபாவின் சமாச்சாரத்திற்கு வரலாம்.
1. அவர் பெயரை பதிவு பண்ணியபோது வயது என்ன ?
2.இப்போது 30 என்றால் இது வரை வோட்டே போட்டது இல்லையா?
3. கல்யாணம் ஆகி 6 வருடம் ஆகிறது என்றால் , கல்யாணம் ஆவதற்கு முன் வோட்டு
போட்டு இருப்பாரே . எந்த ஊரில் அவர் பெயர் இருந்தது?
4. கல்யாணம் ஆனதும் ,முகவரி மாற்றத்தை ,முறையாக செய்தாரா?

சில விஷயங்களை ஆச்சரியம் ஏற்படும் வகையில் வெளிபடுத்துகிறோம்.முக்கியமாக ஊடகங்களின் நம்பகத்தன்மை மிக பெரிய கேள்வி குறியாகிவிட்டது .

ரமணியன் .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக